வார்த்தை - ச.துரை கவிதை

 @Image@ பின்சாயங்காலத்தில் தானியங்களுக்கு பதிலாக இறந்தநீளமான வார்த்தையொன்றை சுமந்து வந்தார் என் தந்தைதிண்ணையில் அதை கவிழ்த்தி இறுக்ககட்டியணைத்து அமர்ந்துகொண்டார்நாங்கள் எல்லோரும் ஒரு பெரிய பேரல் நிறைய மஞ்சள்கலந்த நீரை ஊற்றி கழுவினோம்வெற்றிலை பாக்கு சாம்பிராணி ஏற்றி வைத்தோம் அண்டைவீட்டாளனுக்கு கூட கேட்காதபடி நாள் முழுக்க

மேலும்

பாமரர்களின் இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்கள் எளிமையானவை, இனிமையானவை. பல உணர்வுகளை, அரிய வாழ்வியல் உண்மைகளைச் சில சொற்களில் விளக்கக்கூடியவை. பாமரர்களின் குரல், அவர்களுடைய இலக்கியம்.உலகெங்கும் நாட்டுப்புறப் பாடல்கள் கவனத்துடன் சேகரிக்கப்படுகின்றன, ஆய்வு செய்யப்படுகின்றன. எழுத்து, இசை, காட்சி வடிவிலும் ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். நாடு வாரியாக,

மேலும்

வஸ்கோ போப்பா - மொழியாக்க கவிதைகள்

  @Image@ என் மூதாதையர்களின் கிராமத்தில் ஒருவர் எனை கட்டியணைக்கிறார்ஒருவர் எனை ஓநாயின் கண்களால் பார்க்கிறார்ஒருவர் தன் தொப்பியை எடுக்கிறார்அதனால் அவரை என்னால் நன்றாக பார்க்க முடிகிறதுஅவர்களில் ஒருவர் கேட்கிறார்உனக்கு தெரியுமா நான் யாரென்று முன் தெரிந்திராத ஆடவரும் மகளிரும்  என் ஞாபகத்தில் புதைக்கப்பட்ட சிறுவர்

மேலும்

அது ஒரு விநோதப் பிராணி - கவிதை

  @Image@ நேற்றுவரை அதனைக்கனவிலும் கண்டதில்லைஇன்று நேரில் பார்க்க நேர்ந்ததுஆச்சர்ய சந்திப்புகொஞ்சம் அருவருப்புபார்த்தவுடன்முகமன் கூறி கைகொடுத்ததுநாகரிகம் கருதி பதில் மரியாதைசெலுத்தினேன்என்னை நன்கு அறிந்திருந்தஅதற்கு என் அந்தரங்கங்களும் அத்துப்படிஎவ்வளவு முயன்றும் மறைக்கமுடியவில்லைவியப்பை, பதட்டத்தை, பயத்தைமேலும்

மேலும்

அழகு வீடு - சிறுகதை

 இருபத்திரெண்டு அடி நீளத்திலும், பதினைந்தரை அடி அகலத்திலும் வானம் தோண்டி ஓடகற்கள் நிரப்பி, அழகப்பன் வீடு எழுப்பப்பட்டு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகப்போகிறது. தற்போதைய கைப்பேசிகளின் அளவில் இருக்கும் செங்கற்களை நெருக்கமாக அடுக்கி வைத்து, சுண்ணாம்பில் கடுக்காய் பால், முட்டைகள் ஊற்றிக் கலந்த சாந்தில் சுவர்கள்

மேலும்

அரிசி - கவிதை

  @Image@ எந்த மொழியானாலும் பிரச்சனையில்லைபிடிக்காதவர்கள் பெயர்களையும் சேர்த்து உங்களுக்கு எத்தனைப் பெயர்கள் தெரியுமோ அத்தனையையும் மனனம் செய்யுங்கள்மறந்து விட்டால் அவர்களைத் தேடிப்போய் பெயர்களைக் கேட்டு குறித்துக் கொள்ளுங்கள்எங்கெல்லாம் பெயர்கள் தெரிகிறதோ மழித்தலைப் போல மென்மையாக வழித்தெடுத்து வாருங்கள்பச்சைக்

மேலும்

கொரவள - கவிதை

 @Image@உள்பனியனில் இருக்கும் வீரத்தின் முகங்களோடு பள்ளிகளில் குதறிக் கொள்கிறோம் கைமணிக்கட்டில் இருக்கும் வீரத்தின் கயிறுகளோடு திருவிழாக்களில் குதறிக் கொள்கிறோம் வீட்டில் தொங்கும் வீரத்தின் படங்களோடு ஊர்களில்  குதறிக் கொள்கிறோம்மாறி மாறி விழுந்து குரல்வளைகளைக் குதறுகையில்தான் அவர்கள்நமது கால்களில் விலங்கினை மாட்டத்

மேலும்

அன்புதான் இன்ப ஊற்று! - சிறுகதை

அசோகச் சக்கரவர்த்தி நாடு பிடிக்கும் போர்  வெறியில் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து   விட்டான்.  அவனிடம் ஆன்றோர் பலர், அறிவுசார்ந்த அமைச்சர்  பெருமக்கள், அவன் கொண்ட போர் வெறியை போக்குமாறு, எடுத்துக்  கூறியபோதும், அவன் செவிமடுக்கவில்லை.   புத்தசாமியார்களும்  அவனுக்கு உயிர்க்கொலைபுரியும் போர் வேண்டாம், 

மேலும்

விடுதலைக்கு வித்திட்ட கவிதைகள்

‘‘ஒரு நாடு.. கல்வி, தொழில், சமுதாயம், கட்டமைப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெறுகிறதோ அதுதான் உண்மையான சுதந்திரம். சமதர்ம சமுதாயம் என்பது எல்லாக் கோணங்களிலும் தனித்தன்மை உடைய ஒரு நாட்டை உருவாக்குவதே ஆகும். எந்த ஒரு நாட்டில் சிறு, குறு விவசாயிகள் அதிக அளவில் உள்ளார்களோ அந்த நாடு வசதி படைத்த நாடு. அதே சமயம் எந்த ஒரு நாட்டில்

மேலும்

வலசை திரும்புதல் - சிறுகதை

வீட்டிற்குள் நுழைந்ததும்  வீட்டின் பின்புறம் சரிவாக வேய்ந்திருந்த கூரையின்   அடுப்படியில் அம்மா, சட்டியில் பருப்பு கடைந்துக்கொண்டிருந்தாள் .காலடி சத்தம் கேட்டதும் திரும்பி “வாடா...நீ மட்டும் தான் வந்தியா?” என்ற குரலில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. பேத்தியும் மருமகளும் வருவார்களென எதிர்பார்த்திருப்பார்  போலும். பதினைந்து

மேலும்