தாத்தா சொல்லைத் தட்டாதே!

அந்த ஊரில் குறைந்த விலையில் தேங்காய் கிடைக்கும் என்பதை அறிந்துகொண்ட ஒரு வியாபாரி, தேங்காய்களைக் கொள்முதல் செய்வதற்காக அக்கிராமத்திற்கு வந்தார். நல்ல விலையில் பேரம் படிந்தது. தனது மாட்டு வண்டியில் தேங்காய்களை வாங்கி ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.சிறிது தூரம் சென்றபோது வியாபாரியின் வண்டிக்கு

மேலும்

எழுத்து பிரம்மனின் காதல் கதை - மாதவன் இளங்கோ

 தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த காதல் கதை எது என்று என்னிடம் கேட்டால், சற்றும் யோசிக்காமல் புதுமைப்பித்தனின் 'செல்லம்மாள்' சிறுகதையைச் சொல்வேன். பாரதியின் கண்ணம்மாவைவிட புதுமைப்பித்தனின் செல்லம்மாவை மிகவும் பிடிக்கும். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டவர் புதுமைப்பித்தன் - உண்மையில் ஓர் இணையற்ற மேதை.

மேலும்

விஷக்கனிகள் -கவிதை

விஷக் கனிகள்உண்டுகொஞ்சம் விஷம் உண்டு இருப்புதலற்று ஆதாயமும் ஆகாயமும் கண்டு நெஞ்சார்ந்து எடுத்துக் கொடுத்து அளவிடவில்லை எங்கும் அரக் கிறுக்கர்கள் இங்கு சலவை செய்த வேட்டி, துண்டுகளோடு வாக்குறுதிகள் கொடுத்தபடி..... ~ நரேந்திர குமார்

மேலும்

ஸ்டீபன் ஹாக்கிங்கும் என் வீட்டுத் தக்காளிச் செடிகளும்.. - மாதவன் இளங்கோ

கடந்த வருடம் கோடை விடுமுறைக்குத் தாயகத்துக்கு வந்திருந்த பொழுது, இங்கே என் தம்பிகள் அருணும், கார்த்திக்கும் தினமும் வந்து எங்கள் தோட்டத்திலுள்ள செடிகளுக்கு நீரூற்றி, பொறுப்பாக கவனித்துக் கொண்டார்கள். நான் ஐந்து வாரங்கள் கழித்து ஊரிலிருந்து திரும்பிவந்து பார்த்த பொழுது எல்லா செடிகளும் நலமாகவே இருந்தன - தக்காளிச் செடிகளைத்

மேலும்

அச்சத்தில் வாழும் பேய்கள் - ஷங்கர் ராமசுப்ரமணியன்

  பேய் பயம் காரணமாக தனியாக உறங்குவதை நெடுங்காலம் தவிர்த்து வந்திருக்கிறேன். சமீபகாலமாகத் தான் தனியாகப் பயமின்றி உறங்குவதற்கான திடத்தைப் பெற்றிருக்கிறேன். ஆவி மற்றும் பேய் தொடர்பான அதிகபட்ச அச்சத்தை ஏற்படுத்தியதும் அச்சத்தை விலக்கியதும் சமீபகாலமாக நான் தனியே

மேலும்

ஞானபீட ஆசையின் வேர்பிடித்துத் தொங்கும் வைரமுத்து

 ஞானபீடம் இந்திய நவீன, செவ்வியல் இலக்கியத்தில் அளப்பரிய பங்களிப்பை வழங்குகிற இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிற உயரிய விருது. சிறந்த இந்தியப் படைப்பாளிகளுக்கு இவ்வாறாக ஓர் உயரிய விருது வழங்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டுமென குடியரசுத் முன்னாள் தலைவர் இராஜேந்திரப் பிரசாத் விடுத்த பரிந்துரையின் பேரில் டைம்ஸ் ஆஃப் இந்தியா

மேலும்

குடும்பச் சூழலையே பேசும் தமிழ்ச் சிறுகதைகள்

     ‘லிட் ஃபார் லைஃப்’ நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ரா ஆற்றிய தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய  உரை, அவரின் ஆழமான வாசிப்பின் வெளிப்பாடுகள். ஒரு விசயத்தை ஆழ்ந்துநோக்கி, நுண்ணியதான அவதானிப்புக்களுடனான அவரது வெளிப்படுத்தல்களை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. இந்த உரையும் அவ்வண்ணமே. உரையில், எஸ்ரா ஒரு மிக முக்கியமான

மேலும்

‘பிரமிள் -தமிழீழம் -விருது’ - அகரமுதல்வன் எதிர்வினை

  தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் பிறந்து தனது பின்னைய காலத்தில் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு தமிழ் இலக்கியத்தின் நவீன காலத்தை மேன்மைக்கு இட்டுச்சென்ற மேதகுக்கவியான பிரமிள் பேரில் தமிழ் ஹிந்துவிருதினை அறிவித்திருக்கின்றது. இன்றைய கால கட்டத்தில் பிரமிளின் பெயரைச் சூட்டி இலக்கியத்திற்கான

மேலும்

பாகிரிசன்ஸ் புத்தகக் கடை -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

   டெல்லியில் *பாகிரிசன்ஸ் புத்தகக் கடை* பிரபலம். இது கான் மார்க்கெட்டில் இருக்கிறது. இதன் கிளைகளும் டெல்லியின் சில இடங்களில் உள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாகி *மிதிலேஷ் சிங்* என்னுடைய நீண்டகால நண்பர். சில நாட்கள் டில்லி ஜவகர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய வாய்ப்பு 1975 காலகட்டங்களில் கிடைத்தது. சென்னை சட்டக்

மேலும்

அப்பாவின் பித்து - இந்திரா கிறுக்கல்கள்

   இந்த மூன்று நாட்களில் அப்பா கொஞ்சம் உடைந்துதான் போயிருந்தார். எதற்குத் திட்டுகிறோம் என்றே தெரியாமல் சகட்டுமேனிக்கு எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார். லைட் எரிவதற்கு, டிவி ஓடுவதற்கு, மிக்ஸி இரைச்சலுக்கு.. என எல்லாமுமே அவரை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது அப்பட்டமாய் தெரிந்தது. மோட்டார் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டியா?

மேலும்

எஸ்.ராவின் ஏழு புதிய புத்தகங்கள்

- எஸ்.ராமகிருஷ்ணன்

  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் துவங்கவிருக்கும் தேசாந்திரி பதிப்பகத்தின் துவக்கவிழா வரும் 25-12-2017 கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலையில், சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வின் எஸ்.ரா.,வின் ஏழு புதிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற இருக்கிறது. உலகை வாசிப்போம்நாவலெனும் சிம்பொனிதனிமையின் வீட்டுக்கு

மேலும்