காடையும் வேடனும்!

வேடன் விரித்த வலையில் மாட்டிக்கொண்ட காடை ஒன்று தன்னை விடுவிக்குமாறு கெஞ்சியது.“நீ என்னைப் போகவிட்டால் நான் உனக்கு நன்றியுடையவனாக இருப்பேன்.”வலையில் சிக்கும் பறவைகளை சந்தையில் விற்றுக் கிடைக்கும் பணத்தில் சமைக்க ஏதாவது வாங்கிச்செல்லலாம் என்று நினைத்திருந்தான். ஆனாலும் காடை கெஞ்சுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தது.“நான்

மேலும்

அன்று அந்த அறையில் - தேன்மொழி தாஸ்

எழுதுகின்ற நிழல் விரலுக்குப் பக்கத்தில் இருள்மரமாய் ஊர்ந்து வருவதை உணர்ந்தபடி எழுதுகிறேன் யாருமில்லை ஜன்னலுக்கு வெளியே ஒரு மெழுகுத்திரி ஏற்றிவைத்திருக்கிறேன்அதன் வெளிச்சம் மின்விசிறியின் சிறகை ஜன்னல் கம்பிகளை தென்னங்கீற்றின் நுனியைகாய்ந்து கொண்டிருக்கும் துணிகளின் தும்புகளைஅறை முழுவதும் நகர்த்தி வைக்கிறதுஒளிக்குள்

மேலும்

இடலோ கால்வினோவின் இத்தாலிய நாட்டுப்புறக் கதை

    “முன்னொரு காலத்தில் பயமறியா ஜான் என்றொருவன் இருந்தான். எதைக் கண்டும் அஞ்சாதவன் என்பதால் அவனுக்கு இந்தப் பெயர். உலகமெல்லாம் சுற்றித்திரிந்த ஜான் ஒரு விடுதிக்கு வந்து சேர்ந்தான். ”அறை எதுவும் காலியாக இல்லை” என்று கூறிய விடுதி உரிமையாளர், “உங்களுக்குப் பயம் இல்லையென்றால் வேறொரு இடம் சொல்கிறேன், அங்கே போய்த்

மேலும்

மூச்சு விடாத குதிரை!

அந்த நாட்டின் அரசருக்கு குதிரைகள் மீது பிரியம் அதிகம். விதவிதமான குதிரைகளை எங்கு பார்த்தாலும் வாங்கி வந்துவிடுவார். அரண்மனை லாயத்தில் நூற்றுக்கணக்கான குதிரைகள் இருந்தன. குதிரைகள் பெருகப்பெருக, லாயத்தையும் விரிவுபடுத்திக்கொண்டே போனார் அவர்.அக்குதிரைகளை போருக்கோ, வேறு சவால்களுக்கோ பயன்படுத்த மாட்டார். காலையில் கண்விழித்ததும்,

மேலும்

மையத்தில் இருந்து நகர்ந்து நிற்கும் கதைகள்!

 சில சமயங்களில் சிலருடைய எழுத்துக்களைவிட அந்த எழுத்தாளர்களே நமக்கு முதலில் அறிமுகமாவார்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அனுபவங்களும் நம்மை இரும்பு கண்ட காந்தமாய் அவர்களை நோக்கி இழுத்துச் செல்லும். அப்படி எனக்கு அறிமுகமான இரண்டு பேர், தஞ்சை ப்ரகாஷ் மற்றும் ஜி.நாகராஜன். இதில் தஞ்சை ப்ரகாஷினுடைய எழுத்து கொஞ்சம்

மேலும்

நீர்ப் படிமம்

- நிவிகா மித்ரை

   “பெரும்பள்ளம் ஒன்றை கடக்க முற்படுகையில் இடறி விட்ட கூழாங்கற்கள் வற்றிய நதியொன்றின் சாயலில் கனத்துக்கிடந்தது .கண்ணீர் வற்றி மிதக்கும்வெண்ணிற குளத்தில் வட்டவடிவ இரவின் நீட்சியில் அசையும் வெண்ணிலவுஆழியை ஊடுறுவும்சூரியக் கம்பிகளில் மேடேறி கரைசேரும் வானின் பிம்பம்தேங்கிய மழைநீரில் தோன்றியகையளவு குளத்தில் நீந்தி

மேலும்

பாஸ்பரஸ் மண்டைகள்

  உடையுமளவுக்கு சீவப்பட்ட பென்சில் முனைகளைப் போன்ற பதமான தீ நுனிகளைச் சேகரித்து பல நாளாய் திட்டமிடப்பட்டுதோற்றுப்போன தற்கொலை எண்ணம் சிறிது நேரத்திற்கு முன்புதான் தடங்களின்றி நடந்து முடிந்ததுகுலையுமளவிற்கு வெந்துருகிய உடல்கறியின் நெடியடிக்கும் அறைகளின் கரும்புகையிருட்டுக்குள்

மேலும்

வண்ண வண்ண நீர்க்குடங்கள் -லதா அருணாச்சலம்

சின்ன ஊர்களின் நடமாடும் பாத்திரக் கடைக் காரர்கள் எப்போதும் வியப்புக்குரியவர்கள். எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து அவர்களை எங்கள் தெருமுனையில் வண்டியை நிறுத்தி பாத்ரம் வாங்கலையோய் பாத்ரம் என்று கட்டைக் குரலில் கூவி விற்பதைப் பார்த்திருக்கிறேன். பாத்திரம் சேர்க்கும் ஆசை கொண்ட இரு பெண்கள் ( அம்மா, பாட்டி) இருக்கும் எங்க

மேலும்

கேரள டயரீஸ் - அருளினியன்

- அருளினியன்

  பொதுவாகவே போர்ச் சூழலில் வளர்பவர்களுக்கு கண்ணெதிரே நடக்கும் கொடூரங்களும், நேற்று வரை பேசி உறவாடிக் கொண்டிருந்தவர்கள் இன்றில்லை இனி வரமாட்டார்கள் என்ற கொடிய நிதர்சனத்திலிருந்து எழும் அளவற்ற சோகமும் கோபமும், என் மண்ணில் நான் தொடர்ந்திருக்க முடியாது என்கிற நிச்சயமின்மை தரும் நிரந்தர வேதனைகளும் ஒரு தீர்க்கமான அரசியல்

மேலும்

உலகப்புகழ் பெற்ற பெண் படைப்பாளிகள்!

18ம் நூற்றாண்டின் இறுதிகாலம் வரை விவசாய, நிலபிரபுத்துவ நாடாக இருந்த இங்கிலாந்து அதன்பின், அசுரவேகத்தில் தொழிற்புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியது. இந்த மாற்றம் உலகின் பல பிராந்தியங்களின் வரலாற்றையே மாற்றிப் போட்டது  என்பதோடல்லாமல் இங்கிலாந்து மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பல தாக்கங்கங்களை ஏற்படுத்தியது.

மேலும்

நடுநிசி நாய்கள்!

'என்னம்மா இப்புடி பண்றிகளேம்மா’ ’ரிங்டோ’னாய் அலறியதும் திடுக்கிட்டு எழுந்துபார்த்தேன். மணி 2.12. இந்த நேரத்தில் யாராக இருக்கும். பாஸ்கரன்தான் அழைத்திருக்க்கிறான்.‘என்ன பாசு இந்த நேரத்துல..?’‘நாய்.. நாய்..’ என்றான்.‘நாயா.. ஏண்டா நடுராத்திரியில போனப்போட்டு திட்டுற..!’ என்றேன்.‘இல்ல.. மு..முட்டு சந்து.. வண்டி.. தி..திலகர் தெரு..’ அதற்கு மேல்

மேலும்