மூவேந்தர்களின் மலர்கள்!

அன்றைய தமிழகத்தை, சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள மலர் இருந்தது. அதனை புறநானூற்றுப் பாடலில் எழுதியுள்ளார் கோவூர்கிழார்.நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்று இரண்டு மன்னர்கள். இருவருமே சோழர்கள்தான். ஆனால், அவர்களுக்குள் ஏதோ ஒரு பகை. இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதுவதற்குத் தயாராக நின்றார்கள்.

மேலும்

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்!

 கிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம். தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு

மேலும்

முத்து, பவளங்கள் நிறைந்த அகவல் பா

அதோ, யானைக்கூட்டம். வரிசையாக ஆண் யானைகள் வருகின்றன. அவற்றின் கம்பீரமே தனி அழகு.அதுவும் ஒன்றிரண்டு அல்ல; 120 ஆண் யானைகளின் வரிசை அது! அவற்றுக்குப் பின்னால், விலையுயர்ந்த நீலமணிகளையும் சிவப்பு பவளங்களையும் சேர்த்துக்கோத்த ஒரு மாலை வருகிறது. அதில் மொத்தம் 180 மணிகளும் பவளங்களும் உள்ளன.நிறைவாக, ஒரு முத்துமாலை வருகிறது. அதில் மிகச்சிறந்த 100

மேலும்

சி.சு செல்லப்பாவும் எழுத்து இதழும்...

  க.நா.சு நடத்தி வந்த சூறாவளி, சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு. சுதேசமித்திரன் இதழ், செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட மறுத்தபொழுது எழுந்த கோபத்தில் செல்லப்பா எழுத்து இதழைத் தொடங்கினார். ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50- பைசா விலையில் , 19-A

மேலும்

இந்தியாவின் கீட்ஸ்!

 ஆங்கில இலக்கிய மேதைகள் என்றால், பொதுவாக இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் நினைவுதான் வரும். ஆனால் உலகம் முழுவதும் ஆங்கில இலக்கிய கர்த்தாக்கள் உண்டு. இந்தியாவிலும் ஏராளமானோர் உண்டு. (ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு முதலிய கவிஞர்களின் நினைவு வருகிறதா?)எனினும், ரவீந்திரநாத் தாகூர்,

மேலும்

காந்திக்கு ஏன் நோபல் இல்லை!

நோபல் பரிசு வாங்கியவர்களில் 5பேர் காந்தியை தனது முன்மாதிரியாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், காந்திக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. காந்திக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கவில்லை என்ற வாதம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதற்குப் பதில் தரும் விதமாகச் சமீபத்தில் தகவல் ஒன்று வாசிக்கக் கிடைத்தது. காந்திக்கு நோபல் பரிசு

மேலும்

உண்மையை விரைவில் கூறுவேன்..

   சிரியாவை பிறப்பிடமாகக் கொண்ட நிஸார் கப்பானி 1982ம் ஆண்டு தன் மனைவி கொல்லப்பட்ட போது ஒட்டு மொத்த அரபுலகத்தையும் குற்றம் சுமத்தி எழுதிய கவிதை...“உண்மையை விரைவில் கூறுவேன்..கொலையாளிகளை நான் அறியவே செய்வேன் பில்கீஸ்..என் அழகிய குதிரையே..என் மொத்த வரலாறு குறித்தும்நான் வெட்கப்படவே செய்கிறேன்இந்த நகரங்களில் குதிரைகளைக்

மேலும்

கபிலர் பாடிய பூக்கள்!

 பத்துப்பாட்டு எனும் சங்க நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது. இந்தப் பாட்டில் 99 பூக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கபிலர். அவர் திட்டமிட்டு 99 பூக்களைப் பற்றி பாடவில்லை. ஆரிய அரசன் பிரகத்தன் என்பவரை கபிலர் (எங்கோ) சந்திக்கிறார். அந்த அரசனுக்கு தமிழின் பெருமை, தமிழர் காதலை உணர்த்தும்

மேலும்

அறிவியல் அறிந்த திருமூலர்!

திருமூலர் என்னும் சித்தர் எழுதிய நூல் ‘திருமந்திரம்’. மூவாயிரம் பாடல்கள் இந்த நூலில் உள்ளன. திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக திருமந்திரம் வைக்கப்பட்டுள்ளது. திருமுறை என்பது சைவ சமய பெருமைகளைக் கூறும் நூல்களின் தொகுப்பு.@Image@திருமூலரின் இயற்பெயர் சுந்தரநாதர். அவர்

மேலும்

சோழர் காலம்..!

இராஜராஜ சோழன் காலத்தில், நாட்டை நிர்வாகம் செய்ய பல நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. மன்னனின் நேரடிப் பார்வையில் அரசு இயங்கியது. மன்னருக்கு கடமைகள், செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டிருந்தன. பேரரசு, நிர்வாக வசதிக்காகப் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.நிர்வாகம் செம்மையாக நடைபெற திருவாரூர், சிதம்பரம், காஞ்சிபுரம் முதலிய ஊர்களைத்

மேலும்

சினிமா ஸ்டார் ஆன சுஜாதா! - ‘விஜயா’ வேலாயுதம்

  உரைநடை மாற்றம், சொற்சிக்கனம், குறுகத்தரிக்கும் வாக்கிய அமைப்பு, அறிவியல் தமிழுக்கான தேவை என தமிழில் பெரும் மாற்றத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் சுஜாதா. கணையாழியின் கடைசிப் பக்கத்தில், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்று முதலில் எழுதியவர், பிறகுதான் சுஜாத என்ற புனைப்பெயருக்கு மாறி வாசகர்களை ஈர்த்தார். ‘நைலான் கயிறு’ உரைநடை எனக்கு

மேலும்