சினிமா ஸ்டார் ஆன சுஜாதா! - ‘விஜயா’ வேலாயுதம்

  உரைநடை மாற்றம், சொற்சிக்கனம், குறுகத்தரிக்கும் வாக்கிய அமைப்பு, அறிவியல் தமிழுக்கான தேவை என தமிழில் பெரும் மாற்றத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் சுஜாதா. கணையாழியின் கடைசிப் பக்கத்தில், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்று முதலில் எழுதியவர், பிறகுதான் சுஜாத என்ற புனைப்பெயருக்கு மாறி வாசகர்களை ஈர்த்தார். ‘நைலான் கயிறு’ உரைநடை எனக்கு

மேலும்

வைக்கம் முகமது பஷீர் - ஒரு கதைசொல்லி

கேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப் பறம்பில் பிறந்தவர் முகமது பஷீர். இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்று, பின்னர் நாடோடியாக வாழ்க்கையை வாழத் தொடங்கிய பஷீர் மலையாள இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்.@Image@ பஷீர் பற்றிக் குறிப்பிடும்போது,“ அவர் ஒரு எழுத்தாளரே அல்ல, கதைசொல்லி. பஷீரின் குரலில் அல்லாமல் அவரது

மேலும்

ஏன் அப்படிச் சொன்னார் சுஜாதா?

 அது ஒரு விழா மேடை. பெரும் கூட்டம். கூட்டத்தின் மத்தியில் பேசிக் கொண்டிருந்த எழுத்தாளர் சுஜாதா, பேச்சின் நடுவே திடீர் என்று இப்படிச் சொன்னார். “இப்போது இங்கே நான் ஒரு இளைஞர் எழுதிய கவிதையை வாசிக்கப் போகிறேன்... கவிதையின் தலைப்பு ..“தூர்” இப்படிச் சொல்லி விட்டு , கவிதையை வாசிக்க ஆரம்பித்தார் சுஜாதா.. “வேப்பம்பூ மிதக்கும் எங்கள்

மேலும்

மனிதன் எதனால் உயர்ந்தவன்!

   பெரியாரின் கட்டுரையில் இருந்து...பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பேங்கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய ‘லைப்ரெரி’ யைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்கிளோபீடியா’, ‘ரேடியோ’ ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியாக அநேகவற்றை, ஜீவனில்லாதவை களிலும்

மேலும்

சேப்பனாவாரியாக மாறிய செவ்வப்ப நாயக்கர்

கி.பி.1535ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை, தஞ்சையில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றது. தஞ்சை நாயக்க அரசின் முதல் மன்னராக இருந்தவர் செவ்வப்ப நாயக்கர். கலை, இலக்கியத்ட் துறைகளில் இவர் ஆற்றிய பங்கு, வரலாற்றில் முக்கியமானது. இம்மன்னர் காலத்தில் எழுதப்பட்ட தெலுங்கு நூல், ‘விஜய விலாசம்’. இதனை எழுதியவர் சேமகூர வேங்கடகவி என்பவர். இச் சுவடி நூல், தஞ்சை

மேலும்

வெண்ணி நாயகன் - கரிகாலன்

  தமிழக யுத்தங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது, வெண்ணிப் போர். குறுநில ஆட்சியில் இருந்து, காஞ்சி முதல் காவிரி வரை, சோழ சாம்ராஜ்யம் பரவ வழிவகுத்து, காவிரிபூம்பட்டினம் என்னும் துறைமுகம் அமைத்து, அதைத் தன் தலைநகரமாக உயர்த்தி, காவேரியாற்றின் கரைகளை உயர்த்தி கல்லணையும் கட்டின  சோழ மன்னன் கரிகாலச் சோழ மன்னனின் வீரத்தைப்

மேலும்

தொடி - அணிகலன்

தொடி என்பது, பழங்காலத்தில் பெண்கள் அணியும் அணிகலன்களில் ஒன்று. இப்போதும் உடைக்கு ஏற்ற வண்ணத்தில் விதவிதமாக வாங்கி அணிகிறார்கள், கரங்களில். என்ன புரிந்து விட்டதா தொடி என்பது வளையல் போன்ற ஒன்றுதான் என்று! வளை என்பது சங்கைக் குறிக்கும். பழங்காலத்தில் சங்குகளை வாளினால் அறுத்து, அரத்தினால் ராவி (தேய்த்து) வளையல்கள்

மேலும்

நாலடியார் பிறந்த கதை

  “அரசே ஒரு விண்ணப்பம்” என்றார் அந்தச் சமண முனிவர். “என்ன முனிவரே? சொல்லுங்கள், எதுவானாலும் உடனே தீர்த்துவைக்கிறேன்” என்று பணிந்தான் பாண்டிய அரசன். முனிவர் சற்றே தயங்கினார். பிறகு, சொல்லத் தொடங்கினார், “அரசே, தங்கள் நாட்டில் என்னைப்போல் எட்டாயிரம் சமண முனிவர்கள் இருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்னால், எங்களுடைய

மேலும்

பருவக்காற்றைக் கண்டறிந்த ஹிப்பலஸ்

கடல்வழி வணிகம் நூலில் இருந்து சில தகவல்கள்...“ஹிப்பலஸ் என்ற கிரேக்க மாலுமிதான் முதன் முதலாக பருவக்காற்றைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதன் உதவியால் கப்பல் செலுத்த முடியுமென்பதை உலகுக்கு அறிவித்தான். ஆகையால்தான், பருவக்காற்று ஹிப்பலஸ் என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.@Image1@அப்போதுதான் ஹிப்பலஸ், பருவக்காற்றின் முறையான

மேலும்

முத்துக் குளித்தல்..!

மார்கோ போலோ இத்தாலி நாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்த பயணக் குறிப்புகளை  “ The Travels of Marco Polo” என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை விவரித்திருக்கிறார். அவர் இங்கு வந்த காலகட்டத்தில் தமிழகத்தின் தூத்துக்குடியில் இடலில் இறங்கி முத்தெடுக்கும் நிகழ்வான

மேலும்

வல்லிக்கண்ணனின் நடைபயணம்

 “புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியரான ஆலிவர் கோல்ட் ஸ்மித் நடந்தே ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தார்.  ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி நடந்து, நடந்தே ரஷ்யாவின் நீள, அகலங்களைக் கண்டறிந்தார்.  இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினி பையில் மூன்றே மூன்று இத்தாலிய காசுகளோடு தொலைவில் இருந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு நடந்தே

மேலும்