தமிழ் நாடகத் தந்தை!

 சங்கரதாஸ் சுவாமிகள்7.9.1867 - 13.11.1922காட்டுநாயக்கன்பட்டி, தூத்துக்குடி.‘நாவில் வந்ததைப் பாடுவோம்நாடகம் தினம் ஆடுவோம்நாங்கள் சிறுவர் எங்கள் பிழையைநீங்கள் பொறுப்பீர் நாளுமே’எனப் பாடிக்கொண்டே சிறுவர்களை அவர் மேடையேற்றியபோது, தமிழ் நாடக உலகம் புதிய பரிணாம வளர்ச்சிக்குத் தயாராக இருந்தது. தமிழ் நாடகக் கலையை இவருக்கு முன், இவருக்குப்

மேலும்

கோபிகிருஷ்ணன் - பயோடேட்டா.

   இறப்பு: 2003சொந்த ஊர்:  மதுரை@Image@நவீன தமிழ்ச் சிறுகதையுலகின் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர் கோபிகிருஷ்ணன். மதுரையில் பிறந்தாலும் பிழைப்பின் காரணமாக வெவ்வேறு மாநிலங்களுக்கும் பயணப்படும் சாகசம் நிரம்பிய வாழ்வை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மனநோய் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்யுமளவிற்கு அவரின் யதார்த்த வாழ்வு

மேலும்

எழுத்தாளர் ஆதவன் - பயோடேட்டா

  இயற்பெயர்: கே.எஸ்.சுந்தரம்பிறப்பு: 1942இறப்பு: ஜூலை 19, 1987இடம்: கல்லிடைக்குறிச்சி@Image@தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம்பெறுபவை ஆதவனின் எழுத்துகள். மரணத்திற்கு பின்பே 1897 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடெமி விருது இவரின் “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைக்காக வழங்கப்பட்டது. ஆங்கிலம்,பிரெஞ்சு உருசியம் மற்றும் பல இந்திய

மேலும்

தமிழ் புதினத்தின் பிதாமகன்

தமிழ் இலக்கியத்தின் முதல் நாவல் மயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். 19ம் நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளராக வலம் வந்திருக்கிறார்.இவர் 1826ம் ஆண்டு திருச்சி குளத்தூரில் பிறந்தார். தன்னுடைய தொடக்க கல்வியை அவரது தந்தை சவரி முத்துப்பிள்ளையிடமும், தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமையை தியாகராச

மேலும்

பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா

 பிறப்பு: 27ஜூன் 1838மறைவு: 8 ஏப்ரல் 1894இந்தியாவின் தேசியப் பாடாலான ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றியவர். பல நாவல்கள், கட்டுரை, மொழிபெயர்ப்புப் புத்தகம்கங்களை எழுதியவர். @Image@இளமைப் பருவம்:கொல்கத்தா அருகில் உள்ள கந்தல்பரா என்ற ஊரில் 1838இல் நான் பிறந்தேன். எனது பெற்றோர் ஜாதவ் சந்திர சட்டோபாத்யாயா,துர்காதேவி. தந்தை வருவாய்த் துறையில் துணை

மேலும்

மறைந்தும் மறையாத மனிதர்!

 கவியரங்கில் அவருக்கு முன்பாகக் கவிதை வாசித்தவர்களுக்கு யாரும் கைதட்டவில்லை. கடைசியாக அவர் கவிதை வாசித்தபோது கைதட்டல்கள் அடங்க நேரமானது. அப்போது சொன்னார், 'யார் வாசித்தபோது கூச்சலிட்டீர்களோ, அவர் எழுதிய கவிதைதான் நான் வாசித்தது. புகழ்பெற்றவன் என்பதற்காகக் கைதட்டுவது மரபல்ல. திறமையை ரசிக்காமல், ஒருவரது புகழைப் பார்ப்பது

மேலும்

இலக்கியம்தான் என்னைத் தரணிக்கு அடையாளம் காட்டியது

 'என் தாத்தா பாரசீகம், உருது மொழிகளில் கவிதை எழுதுவார். அவருடைய எழுத்துகள்தான் சிறுவயதிலேயே கவிதைகள் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின. உருது மொழியில் கவிதை எழுத வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். 11 வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன்.எங்கள் வீட்டருகே இருந்த படிப்பகத்துக்கு தினமும் போவேன். அங்கிருந்த புத்தகங்கள் ஒவ்வொரு

மேலும்

தன்னிகரற்ற தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி!

 பிறப்பு : 11.5.1895இறப்பு : 17.2.1986இடம் : மதனபள்ளி, ஆந்திரப் பிரதேசம்.'கோபம் ஏன் வருகிறது?' என்று அவரிடம் கேள்வி கேட்டால், 'கோபம் என்பது என்ன?' என்று நம்மிடம் திருப்பிக் கேட்பார். கோபம் எங்கிருந்து வருகிறது? அது தொடங்கும் இடம் எது? முடியும் இடம் எது? அதனால் வரும் விளைவுகள் என்ன? இதுபோன்ற எதிர்க் கேள்விகளுடன் உரையாடத் தொடங்குவார். அந்த

மேலும்

துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர்

 * தமிழில் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி. (வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி)* பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பிறந்ததால், (1901-ம் ஆண்டு, டிசம்பர் 1) பள்ளிக்கூடம் போகவில்லை.* அந்தக் கால வழக்கப்படி, அவருக்குப் பால்ய திருமணம் செய்யப்பட்டது. ஐந்து வயதிலேயே திருமணம் ஆனது. * திருமணத்திற்குப் பிறகு எழுதப்படிக்கக்

மேலும்

கவிஞர் பிரமிள் : சில குறிப்புகள்

பிறப்பு: ஏப்ரல் 20, 1939 மறைவு: ஜனவரி 6, 1997 சிவராமலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட பிரமிள், இலங்கையின் கிழக்கு மாகாணமாகிய திருகோணமலையில் பிறந்தார். இலங்கையிலிருந்தபடியே, சி.சு.செல்லப்பா நடத்திய தமிழின் முன்னோடி சிறு பத்திரிகையான ‘எழுத்து’ பத்திரிகையில் தன் இருபது வயதில் எழுதத் தொடங்கிய பிரமிள், 1969இல் சென்னை வந்தார்.@Image@இலங்கையைப்

மேலும்