ரமணிச்சந்திரன் : ஒரு பார்வை

 நாற்பத்தி இரண்டு வருட எழுத்துப் பயணத்தில் ஆயிரக்கணக்கான வாசகர்களை சம்பாதித்து, சீரியல் மோகத்தையும் மீறி, அவர்களைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் ரமணிசந்திரன். ‘இந்தப் பேர்ல எழுதறது பெண் இல்லே... ஒரு ஆண்!’ என்று அடித்துச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். அந்த அளவுக்குத் தன் முகம் தெரியாமல் திரைக்குப் பின்னே மறைந்து

மேலும்

சுந்தர ராமசாமி : ஒரு பார்வை

நவீனத் தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரும், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான சுந்தர ராமசாமி பிறந்த  ஊர் நாகர்கோவில் அருகே உள்ள தழுவிய மகாதேவர் கோவில் என்கிற கிராமம் . பிறப்பு: மே 30, 1931ம் ஆண்டு மே 30 தேதி பிறந்தார்.@Image@ பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள்

மேலும்

எழுத்தாளர். ஜீ முருகன்

  சிறுகதை, புதினம் , கவிதை, இதழியல், கணினிமென்பொருள் எனப் பல தளங்களில் இயங்கும் ஜீ. முருகன் 1967-ல் திருவண்ணாமலை மாவட்டம் கொட்டாவூரில் பிறந்தவர். செங்கத்தில் பள்ளிக்கல்வியையும், திருக்கழுகுன்றத்தில் கல்லூரியும்ப முடித்தவர். 1990களில் எழுத்தொடங்கிய இவர் பல சிற்றிதழ்களில் இன்றும் தொடர்ந்து எழுதிவருகிறார்.““1986, அப்துல் ரகுமான்,

மேலும்

பா.ராகவன்

 அமுதசுரபி, தாய், கல்கி  இதழ்களில் பணியாற்றிய பா.ராகவன்  தன் ஆரம்ப காலங்களில் சிறுகதைகள், தொடர்கள் எழுதிவந்தார். பின்பு, குமுதம் வார இதழ், குமுதம் ஜங்ஷன் ஆகிய சஞ்சிகைகளில் இவர் எழுதிய அரசியல் தொடர்களின் வழியாக வெகுஜன வாசகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புக்குரியவரானார். இவரது நூல்களான, மாயவலை, பாக். ஒரு புதிரின் சரிதம்,

மேலும்

எம்.வி. வெங்கட்ராம் - பயோடேட்டா

 பிறப்பு: மே 18, 1920சொந்த ஊர்: கும்பகோணம்புனைப்பெயர்: விக்ரஹவிநாசன்குறிப்பு:தனது 16 வயதில் ‘மணிக்கொடி’ இதழில் கதைகள் எழுதத் துவங்கினார். 1941-1946 காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார்.  1948 ல் தேனீ என்ற

மேலும்

கு. அழகிரிசாமி - பயோடேட்டா

பிறப்பு: செப்டம்பர் 23, 1923சொந்த ஊர்: இடைசெவல்@Image@குறிப்பு: 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் அழகிரிசாமி. சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.  தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய

மேலும்

ந. முத்துசாமி - பயோடேட்டா

 பிறப்பு: மே 25, 1936சொந்த ஊர்: தஞ்சாவூர்@Image@குறிப்பு: தமிழில் நவீன நாடகங்கள் உருவானதற்கு காரணமாக இருந்தவர் ந. முத்துசாமி. இவர் சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களில் முத்துசாமி முக்கியமானவர். கசடதபற, நடை போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

மேலும்

பாலகுமாரன் - பயோடேட்டா

@Image@ இயற்பெயர் : பாலகுமாரன் பிறந்த ஆண்டு : 1946சொந்த ஊர் : பழமார்நேரி, தஞ்சாவூர்.குறிப்பு :1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்தவர் கவிதைகள் எழுத்தொடங்கினார். பின் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் , சரித்திர புதினங்கள் என இருநூறுக்கும் மேற்பட்ட  நூல்கள்  எழுதியிருக்கிறார். மெர்க்குரிப் பூக்கள் நூலுக்காக இலக்கியச்

மேலும்

பிரபஞ்சன் - பயோடேட்டா

@Image@இயற்பெயர்: சாரங்கபாணி வைத்தியலிங்கம்பிறப்பு: ஏப்ரல் 27, 1945சொந்த ஊர்: புதுச்சேரிகுறிப்பு:பிரபஞ்சனின் கதை உலகம், அன்றாட மனிதர்களின் வாழ்க்கைப் போக்கை கூர்ந்து கவனித்து எழுதப்பட்டது. ’ஆண்களும் பெண்களும்’, ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’, ‘வானம் வசப்படும்’, ‘பிரபஞ்சன் கதைகள்’, ‘மகாநதி’ ஆகியவை இவரது முக்கியமான படைப்புகளாகும்.  1995ம்

மேலும்

அ. முத்துலிங்கம் - பயோடேட்டா

@Image@பிறப்பு: ஜனவரி 19, 1937சொந்த ஊர்: கொக்குவில், யாழ்ப்பாணம், இலங்கை. வசிப்பது: கனடா.குறிப்பு:வடக்கு வீதி என்ற சிறுகதை தொகுப்புக்கு 1999ம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய அகாடமி விருதினை பெற்றவர். உலகில் பல நாடுகளில் பணி செய்துள்ளார். பல்வேறு நாட்டு மக்களின் கலாச்சாரங்களை தனது எழுத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். 2006ம் ஆண்டில் கனடா

மேலும்

கவிஞர் தேவதேவன் - குறிப்புகள்

 இயற்பெயர் : கைவல்யம்ஊர் : இராஜகோயில், விருதுநகர்பிறப்பு : மே 5, 1948.@Image@குறிப்பு :தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர். பிச்சுமணி கைவல்யம் என்றப் பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். ஈ. வெ. ராமசாமி இவருக்கு கைவல்யம் என்றப் பெயரை வைத்தார். இவர் எழுதிய தேவதேவன் கவிதைகள் எனும் நூல் தமிழ்நாடு

மேலும்