பூமணி

இயற்பெயர் : பூ. மாணிக்கவாசகம்பிறந்த ஆண்டு : 1947சொந்த ஊர் : ஆண்டிபட்டிகுறிப்பு :கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய சிறந்த எழுத்தாளர். கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ‘வயிறுகள்’, ’ரீதி’, ‘நொறுங்கல்கள்’, முதலிய சிறுகதைத் தொகுப்புகளை எழுதியவர். ’பிறகு’,

மேலும்

சாருநிவேதிதா

  இயற்பெயர் : அறிவழகன் .கே பிறந்த ஆண்டு : 1953சொந்த ஊர் : நாகூர்,தமிழ்நாடு.எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களையும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம்கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவரது பரவலான படைப்புகள். பிராந்திய மொழி வாசகர்களாலும் வரவேற்பு பெற்றவர்.  

மேலும்

பாரதி மணி

பாரதிமணிஇயற்பெயர் :எஸ்.கே.எஸ்.மணிபிறந்த ஆண்டு : 1937சொந்த ஊர் : பார்வதிபுரம், நாகர்கோயில், தமிழ்நாடு.இலக்கியத் திறனாய்வாளர் க.நா.சு அவர்களின் மருமகன் இவர். 2015ம் ஆண்டு இவர் எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள், குறிப்புகள் ஆகியவை “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. நாடகக்கலை, சினிமா ஆகிய துறைகளில் தொடர்ந்து இயங்கும்

மேலும்

ஆ.மாதவன்

 ஆ.மாதவன்இயற்பெயர் : மாதவன் ஆவுடைநாயகம்.பிறந்த ஆண்டு : 1934சொந்த ஊர் : நாகர்கோவில்வசிப்பது : திருவனந்தபுரம்குறிப்பு :  1955ம் ஆண்டில் முதல் சிறுகதை வெளியானது. sஆலைத் தெருவைப் பின்னணியாகக் கொண்ட கடைத்தெரு இலக்கியப்பதிவுகள் இவருடையது. கிருஷ்ணப் பருந்து, புனலும் மணலும், தூவானம் ஆகியவை இவரது பெயர்பெற்ற நாவல்கள். மலையாள நூல்களை தமிழில்

மேலும்