நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு

  எழுத்துலகில் எல்லோருக்கும் பரிச்சயமானவர் பாக்கியம் ராமசாமி. பத்திரிகை உலகில் ஜ.ரா.சுந்தரேசனாக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வார இதழ்களில் பணிபுரிந்தவர். தனது நகைச்சுவை எழுத்துகள் மூலம் இலக்கிய உலகில் தடம்  பதித்தவர்.@Image@சேலம் ஜலகண்டபுரத்தில் பிறந்தவர். கதைகள் எழுதத் தொடங்கியது போது தனது தாய் தந்தையின் பெயரைச் சேர்த்து

மேலும்

ஆம்பல் இலக்கியக்கூடல்!

ஆம்பல் இலக்கியக் கூடலின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் எழுத்தாளர் ‘எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புலகம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள். வருகிற ஞாயிறன்று நடக்கவிருக்கும் இந்த நிகழ்வில், பல்வேறு கவிஞர்களும் எழுத்தாளர்களும்

மேலும்

இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சிப்பட்டறை!

 சாகித்ய அகாதெமி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இளம் எழுத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நாளை தொடங்குகிறது. சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கூட்ட அரங்கில் நாளை (5.12.17) காலை பத்து மணிக்குத் தொடங்குகிறது. இந்நிகழ்வில், 'தமிழ்ச் சிறுகதைகள் -படைப்பும்

மேலும்

தமுஎகச - இலக்கியச் சந்திப்பு - நிகழ்வு 188

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், கோவை மாவட்டக்குழுவின் சார்பில் கவியரங்கம், நூல்  அறிமுகம், திரை விமர்சனம் 188வது நிகழ்வு இன்று காலை கோவை தாமஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கூடல் தாரிக்கின் கவிதை நூலான பெருங்காட்டுச் சுனை குறித்து  மு.ஆனந்தன் உரை நிகழ்த்தினார். ஷான்

மேலும்

கௌதம சன்னா - குறத்தியாறு அறிமுக நிகழ்ச்சி

  மலேசிய தமிழ் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெறும் ‘கௌதம சன்னா- ஒரு சமகால இலக்கிய ஆளுமையின் அறிமுகம்’ நிகழ்வு நாளை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் டாக்டர் சண்முகம்சிவா வரவேற்புரை நிகழ்த்த, பேராசிரியர். கண்ணன் அறிமுக உரையாற்றுகிறார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ளும் எழுத்தாளர் கௌதம சன்னா தனது

மேலும்

‘பாதரசப் பிரியங்கள் -சாய் இந்து’ நூல் விமர்சன அரங்கு

- சாய் இந்து

சமீபத்தில் வெளியான கவிஞர் சாய் இந்து-வின் ‘பாதரசப் பிரியங்கள்’ கவிதை நூல் குறித்தான விமர்சனக் கூட்டம் இன்று சென்னை டிஸ்கவரி புத்தகநிலைய அரங்கில் நடைபெற்றது. யாவரும்.காம் ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வில் நூல் குறித்து, கிருபாசங்கர் மனோகரன், கவிஞர். தீபா லக்ஷ்மி, கவிஞர்.சூரியதாஸ், கவிதைக்காரன் இளங்கோ ,  இலக்கிய விமர்சகர்

மேலும்

இடைக்கழகச் சிந்துச் சமவெளி எழுத்து படிப்பது எப்படி?- நூல் வெளியீடு

  ஓய்வுபெற்ற, செந்தமிழ் சொற்பிறப்பியல் இயக்குநரான பேராசிரியர். இரா.மதிவாணன் எழுதி, எமரால்ட் பதிப்பகத்தின் தமிழ் வழி நூற்பதிப்பு நிறுவனமான எழிலினி பதிப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வுநூல்களான, ‘இடைக்கழகச் சிந்துச் சமவெளி எழுத்து படிப்பது எப்படி?’ மற்றும் Indus Valley Tamil Civilization ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று

மேலும்

பிரதமர் நரேந்திர மோடியின் கவிதை நூல் வெளியீடு

 பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கவிதைகள் தொகுப்பு தமிழில் மொழிபெயர்த்து ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. சென்னை அண்ணா  பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் கலையரங்கத்தில் நடைபெற்ற  இவ்விழாவில்  கவிதை நூலின் முதல் பிரதியை மத்திய அமைச்சர் நிர்மலா வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில்

மேலும்

இரவு - சிறுகதை நூல் அறிமுகக் கூட்டம்.

- கலைச் செல்வி

  கலைச்செல்வி எழுதிய இரவு சிறுகதை நூல் குறித்த அறிமுக நிகழ்ச்சியினை வாசகசாலை ஒருங்கிணைத்து சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் அரசன், பேராசிரியர்.மிதிலா, கவிஞர் முத்துராசா குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறுகதைத் தொகுப்பு குறித்தான கருத்துரைகளை வழங்கினார்கள். கலைச்செல்வி எழுதி யாவரும்

மேலும்

திருமண ஒத்திகை நூல்வெளியீடு

 எழுத்தாளர் ஆர்.வி.சரவணன் எழுதிய திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னை, டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்கியராஜ் நூலினை வெளியிட, இயக்குநர் E.ராம்தாஸ் புத்தகத்தின் பிரதியினைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், இயக்குநர் மீரா கதிரவன், எஸ்.சங்கர், பாப்பனபட்டு வ.முருகன், ஆகியோர் கலந்துகொண்டு

மேலும்

ரஷ்ய எழுத்தாளர்களின் மூன்று சிறுகதைகள்

 வாசகசாலை அண்ணா நூற்றாண்டு நூலகம் இணைந்து நடத்தும், தமிழ் சிறுகதைகள் நூற்றாண்டுவிழா கொண்டாட்ட நிகழ்வில் இன்று ரஷ்ய எழுத்தாளர்களின் மூன்று சிறுகதைகள் குறித்த அறிமுகக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில், மாக்ஸிம் கார்கியின் “மாக்‌ஷா”, அண்டன் செகாவின் ‘பரிசுச்சீட்டு’, யூரி நகீபின்‘அவனது ரகசியம்’ ஆகிய சிறுகதைகள் குறித்து,

மேலும்