ரஷ்ய எழுத்தாளர்களின் மூன்று சிறுகதைகள்

 வாசகசாலை அண்ணா நூற்றாண்டு நூலகம் இணைந்து நடத்தும், தமிழ் சிறுகதைகள் நூற்றாண்டுவிழா கொண்டாட்ட நிகழ்வில் இன்று ரஷ்ய எழுத்தாளர்களின் மூன்று சிறுகதைகள் குறித்த அறிமுகக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில், மாக்ஸிம் கார்கியின் “மாக்‌ஷா”, அண்டன் செகாவின் ‘பரிசுச்சீட்டு’, யூரி நகீபின்‘அவனது ரகசியம்’ ஆகிய சிறுகதைகள் குறித்து,

மேலும்

‘நல்லி-திசை எட்டும் விருது’ மொழியாக்க விருதுகள்-2017

  ‘நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது-2017’ வழங்கும் நிகழ்வு கடந்த 28-10-2017 சனிக்கிழமையன்று மாலை  சென்னை தியாகராய நகர் PRCC அரங்கில் நடைபெற்றது.இவ்விருது விழாவில், திசை எட்டும் காலாண்டு இதழ் தலைமை புரவலர் நல்லி குப்புசாமி தலைமை வகிக்க, விருதுகளை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி வழங்கினார். சாகித்ய அகாதெமி, பாரதி

மேலும்

கி. ராஜ நாராயணன் படைப்பரங்கு

   கி.ராஜநாராயணன் படைப்பரங்கு நிகழ்வு கோவை சப்னா புக் ஹவுஸ் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கிரா சிறுகதைகள் குறித்து  கவிஞர் அவைநாயகன் மற்றும் கவிஞர் இ.இளையபாரதி இருவரும் உரையாற்றினார்கள். எழுத்தாளர் இளஞ்சேரல் ‘கோபல்ல கிராமம்’ நாவல் குறித்துப்பேசினார். கி.ராவின் பாலியல் கதைத் தொகுதியான ’வயது வந்தவர்களுக்கு

மேலும்

மலையாள நவீன இலக்கிய கர்த்தா ‘புனத்தில் குஞ்ஞப்துல்லா’

1940ம் ஆண்டு கேரளாவின் வடகரையில் பிறந்தவர்  மலையாள எழுத்தாளர் ‘புனத்தில் குஞ்ஞப்துல்லா’. மலையாள இலக்கியத்தில் புதுமையைப் புகுத்தியவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா. பரலோகம், மருந்து, புனதிலிண்டே நாவலுகள், கன்யாவனங்கள், அக்னிகினவுகள் மற்றும் அம்மே காணன் ஆகிய அவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.

மேலும்

விருது வழங்கும் விழா - 2017

  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் விருது வழங்கும் விழா - 2017வாழ்நாள் சாதனையாளர் விருது : சிற்பி சக்தி விருது.கலைமாமணி  பொ.கைலாசமூர்த்தி.விருது பெருபவர்களின் பெயர் மற்றும் நூல்கல்ஆய்வு நூல்கள்.பேரா.நா.வானமாமலை நினைவு விருதுந.அறிவரசன் - பழஞ்சீனக்கவிதைகளில் சங்கக்கவிதைகளின்

மேலும்

மு.கருணாநிதி பொற்கிழி விருது-2017

 கலைஞர்.மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் டி.என்.ராஜரத்னம் அரங்கத்தில் வரும் 28-10-2017 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், புனைகதை எழுத்துக்காக எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும், நவீன இலக்கியத்துறையில் கவிஞர்.டி.கே.கலாப்ரியாவுக்கும், கட்டுரைகளுக்காக சுப.வீரபாண்டியனுக்கும், இலக்கியப் பிரிவில்

மேலும்

தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா!

தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கடலூரில் நடைபெறவிருக்கிறது. மஞ்சக்குப்பம் டவுன் ஹாலில் நடைபெறவிருக்கும் இத்திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாசிக்கக்கூடிய சிறுவர் இலக்கியப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு

மேலும்

மறுபக்கம் நாவல் ஆங்கில மொழிப்பெயர்ப்பு -நூல்வெளியீடு.

1980களில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் எழுந்த கலவரத்தினைப் பின்புலமாகக் கொண்டு எழுத்தாளர் பொன்னீலன் எழுதி, 2007ம் ஆண்டு வெளியான நாவல் ‘மறுபக்கம்’. அதன் ஆங்கில மொழியாக்கமான ‘The Dance of Flames’ நூல் மிசியா டேனியல் மொழிப்பெயர்ப்பில் நேற்று சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது.இந்நிகழ்வில், மூத்த அரசியலாளர்

மேலும்

போஹெஸ் நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் பிரம்மராஜன் மொழிபெயர்த்த ‘போர்ஹெஸ் - தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறு (22-அக்டோபர்) மாலை இக்சா மையத்தில் நடைபெறவிருக்கிறது. யாவரும்.காம் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் தேவேந்திரபூபதி, வாசுதேவன், குணா கந்தசாமி, பாலசுப்ரமணியன் பொன்ராஜ், சூர்யா வி.என் ஆகியோர்

மேலும்

ஆத்மாநாம் விருது வழங்கும் விழா - 2017

 வருடம்தோறும் ஆத்மாநாம் அறக்கட்டளை சார்பில் சிறந்த கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த கவிஞர் விருது அனாருக்கும், மொழிபெயர்ப்பாளர் விருது என்.சத்தியமூர்த்திக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடந்த விழாவில்,  மலையாள எழுத்தாளர் பேராசிரியர்

மேலும்

நானும் எனது நிறமும் நூல் வெளியீடு...

- ஓவியர்.புகழேந்தி

  நேர்மை மக்கள் இயக்கமும் பதியம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நானும் எனது நிறமும்  தன் வரலாற்று நூல் வெளியீடு, திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள காயத்ரி ஓட்டலில், 24.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இந்நூலினை நீதியரசர் கே.சந்துரு அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்ற, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் மு.

மேலும்