பாலபுரஷ்கார் - யுவபுரஷ்கார் விருதுகள் அறிவிப்பு

 இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமியின் பாலபுரஷ்கார் மற்றும் யுவபுரஷ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.@Image@‘ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்’ என்கிற கவிதை தொகுப்பிற்காக மனுஷி பாரதி என்கிற ஜெ.ஜெயபாரதிக்கு யுவபுரஷ்கார் விருதும், குழந்தை இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காக வேலு சரவணனுக்கு பால புரஷ்கார் விருதும்

மேலும்

உயிர்த்தெழுதலின் கடவுச் சொல் - நூல் அறிமுக கூட்டம்

 ஜெயந்தன் சிந்தனைக் கூடல் அமைப்பின் சார்பாக, தமிழ் மணவாளன் எழுதிய ‘உயிர்த்தெழுதலின் கடவுச் சொல்' என்கிற கவிதைத் தொகுப்பின் அறிமுகக் கூட்டம் வருகிற சனிக்கிழமை (24.6.17) அன்று நடைபெற இருக்கிறது.

மேலும்

வேர் பிடித்த விளைநிலங்கள் வெளியீட்டு விழா..!

எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் எழுதிய அவரது ஐந்தாவது புத்தகமான ‘வேர்பிடித்த விளைநிலங்கள்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.06.17) அன்று வெளியிடப்பட்டது. புத்தகத்தை எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் வெளியிட  இயக்குநர் ஆடம் தாசன், எழுத்தாளர் பாக்கியம் சங்கர் மற்றும் பத்திரிகையாளர் ரோகினி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.எழுத்தாளர் பாக்கியம் சங்கர்

மேலும்

எழுத்துலகில் பிரபஞ்சன் - 55

   எழுத்தாளர் பிரபஞ்சன் தமிழ் இலக்கிய வரம்பில் எழுதத் தொடங்கி 55-ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அவரது பிறந்தநாளான வரும் ஏப்ரல்-29ம் நாளன்றுதமிழ் படைப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து பிரபஞ்சனுக்கு விழா எடுக்கவிருக்கிறார்கள்.  சென்னையிலுள்ள  ரஷ்ய கலாச்சார மையத்தில் முழுநாள் விழாவாக காலை 10.மணியிலிருந்து, மாலை 9-மணிவரை இந்நிகழ்வு

மேலும்

பெரம்பலூர் புத்தக கண்காட்சி

நேஷனல் புக் டிரஸ்ட் - பெரம்பலூர் மக்கள் பன்பாட்டு மன்றம் இணைந்து நடத்தும் ‘பெரம்பலூர் புத்தக கண்காட்சி’ ஜனவரி 27ம் தேதி தொடங்கியது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடைபெறும் இந்த கண்காட்சியில்  122 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளில் 90 பதிப்பகங்களைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள்

மேலும்

வாசக சாலை கதையாடல் நிகழ்வு

  வாசகசாலையின் 'கதையாடல்' எட்டாம் நிகழ்வு இன்று மாலை சரியாக 5 மணிக்கு எக்மோர் கன்னிமாரா நூலகத்தில் நடைபெற உள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள இதழ்கள் தவிர, டிசம்பர் மாதத்தில் ஏனைய இதழ்களில் வெளிவந்த கதைகள் குறித்தும், வாசித்த நண்பர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு,உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும்