நாளை துவங்குகிறது சென்னை புத்தகத் திருவிழா!

தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வருடம்தோறும் நடத்தும் சென்னை புத்தகத் திருவிழா நாளை தொடங்குகிறது. நான்காவது வருடமாக இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆகஸ்ட் 17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. 200க்கும் அதிகமான அரங்குகளுடன் லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களுக்காக

மேலும்

கதைகள் விவாதிக்கப்பட வேண்டும் - வாசகசாலை நிகழ்வு

   நேற்று மாலை பனுவல் புத்தகநிலையத்தில்  வாசகசாலையின் 25வது கதையாடல் நிகழ்வு நடைபெற்றது. இளம் வாசகர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.@Image@சிறுகதை குறித்த உரையாடலாக தொடரும் இக்கதையாடல் நிகழ்வில் புதிய தகவல் ஒன்றையும் வெங்கட் தெரிவித்தார். எழுத்தாளர் சைலபதி வெகுஜன இதழ்களிலும் தற்போது சிறந்த சிறுகதைகள்

மேலும்

புத்தகங்களும் கதைகளும் ஆன்மாவை தொடுகின்றன! - பவா செல்லதுரை

தஞ்சையில், பாரத் கல்வி குழுமம் மற்றும் வாசகசாலை இணைந்து வழங்கும் சிறுகதைக் கொண்டாட்ட ‘மாதாந்திர தொடா் கலந்துரையாடல்’ நிகழ்வுகளின் முதல் நிகழ்வு, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி பாரத் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்வில் புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’, பிரபஞ்சனின் ‘தியாகி’ மற்றும் சந்தோஷ் ஏச்சிகானத்தின் ‘பிரியாணி’ ஆகிய மூன்று

மேலும்

பெருந்தேவி கவிதைத் தொகுதி - கலந்துரையாடல்.

  நேற்று மாலை திருவல்லிக்கேணி பரிசல் புத்தக நிலையத்தில் கவிஞர் பெருந்தேவியின் ‘பொன்கொன்றை பூக்க வந்த பேய் மழை’ நூல் குறித்த உரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்தேவி, பிரவீன் பஃறுளி,கவிஞர் மண்குதிரை ஆகியோர் கலந்துகொண்டனர்.பிரவீன் பஃறுளி, மண்குதிரை தொகுப்பு குறித்து சிறப்புரையாற்றினர். வாசகர்கள் கவிதை

மேலும்

ஈரோடு புத்தகத் திருவிழா - 2018

வருடம்தோறும் மக்கள் சிந்தனைப் பேரவை ஈரோட்டில் புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது. இந்த வருடம், 14வது ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறவுள்ளது.துவக்க நாளான இன்றைய நிகழ்வில்,  மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பிரபாகர் தலைமை வகிக்கிறார். ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்ற, புத்தக அரங்கினைத் திறந்துவைத்து

மேலும்

தஞ்சை ப்ரகாஷின் “மீனின் சிறகுகள்” - தஞ்சை வாசகசாலை நிகழ்வு

தஞ்சை வாசக சாலையின் மூன்றாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட்லாட்ஜில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சை ப்ரகாஷின் “மீனின் சிறகுகள்” நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.இதில் வாசக பார்வையை முனைவா் பட்ட ஆய்வாளா் தமிழ் இலக்கியா முன்னெடுத்தார். சிறப்புரையைத் தஞ்சை ப்ரகாஷின் நண்பா் அவருடன் நெருங்கிப் பழகிய ஆ.செல்லதுரை வழங்கினார்.@Image@தமிழ்

மேலும்

வாசகசாலை சிறுகதைக் கொண்டாட்டம் : திருப்பூர்

  கடந்த 25ம் தேதி காலை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையுடன்  வாசகசாலை இணைந்து நடத்திய “ சிறுகதைக் கொண்டாட்டம் “ மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். மூன்று சிறுகதைகள் குறித்து மூன்று கல்லூரி மாணவர்களின் வாசிப்பும் மற்றும் கலந்துரையாட நடந்தது. ஆதவனின்

மேலும்

சுனீல் கிருஷ்ணனின் ‘அம்பு படுக்கை’ நூல் கலந்துரையாடல்

   இந்த ஆண்டிற்கான 'யுவ புரஷ்கார்’ விருது பெற்ற எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனின் ‘அம்பு படுக்கை’ சிறுகதை நூல் குறித்தான கலந்துரையாடல் கடந்த ஞாயிறன்று (ஜூலை-7) கோவை வாசகசாலையின் ஐந்தாவது நிகழ்வாக நடைபெற்றது@Image@சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் இளஞ்சேரல் ராமமூர்த்தி நூறாண்டு தொட்டு விட்ட சிறுகதை வரலாற்றை ஒரு காலக்

மேலும்

வாசகசாலை சிறுகதைக் கொண்டாட்டம்

 அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் வாசகசாலையின் வாராந்திர சிறுகதைக் கொண்டாட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சினிமா தொடர்பான 3 சிறுகதைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.அசோகமித்ரனின் ‘விழா மாலைப் பொழுது’ சிறுகதை குறித்து பேசிய கவிதா “ஒரு திரைப்பட விழாவின் அத்தனை அபத்தங்களையும் தோலுரித்துக் காட்டிய கதை. திரைப்பட

மேலும்

சிலுவைராஜ் சரித்திரம் நாவல் - வாசகசாலை திருப்பூர் நிகழ்வு

திருப்பூரில்  வாசகசாலை  நடத்திவரும் மாதாந்திர இலக்கிய நிகழ்வின் ஆறாவது நிகழ்வாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எழுத்தாளர் ராஜ் கெளதமனின்  சிலுவைராஜ் சரித்திரம் நாவல் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.சிலுவைராஜின் கால் நூற்றாண்டு கால வாழ்கையை மையமாக வைத்து சாதியத்தின் கோர முகத்தையும் , வேற்று மதங்களும் சாதியைத்

மேலும்

சிப்பியின் வயிற்றில் முத்து நூல் குறித்து கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகமும், வாசகசாலையும் இணைந்து நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறன்று (ஜூலை 22)  ஐந்தாம் நிகழ்வாக வங்க எழுத்தாளர் போதிசத்வ மைத்ரேய எழுதி சு.கிருஷ்ணமூர்த்தியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “சிப்பியின் வயிற்றில் முத்து” வங்காள நாவல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட மைய நூலகத்தில் வைத்து

மேலும்