சிப்பியின் வயிற்றில் முத்து நூல் குறித்து கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகமும், வாசகசாலையும் இணைந்து நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறன்று (ஜூலை 22)  ஐந்தாம் நிகழ்வாக வங்க எழுத்தாளர் போதிசத்வ மைத்ரேய எழுதி சு.கிருஷ்ணமூர்த்தியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “சிப்பியின் வயிற்றில் முத்து” வங்காள நாவல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட மைய நூலகத்தில் வைத்து

மேலும்

’மனக்குருவி’ - மானசீக பிடிவாதத்தின் வெளிப்பாடு.

   தமிழ் நவீன கவிதையின் தனித்துவமிக்க படைப்பாளரான கவிஞர் வைதீஸ்வரனின் ’மனக்குருவி’ தொகுப்பு குறித்த உரையாடலாக விருட்சத்தின் 12வது இலக்கிய சந்திப்பு நேற்று மாலை மைலாப்பூரில் நடைபெற்றது. இதில் முனைவர். தமிழ்மணவாளன்  ’வைதீஸ்வரனும் நானும்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். வைதீஸ்வரனின் கவிதைகளை ஒரு வாசகனுக்கு

மேலும்

கோயமுத்தூர் புத்தகத் திருவிழா - 2018

பபாசியுடன் கொடிசியா இணைந்து நடத்தும் நான்காவது கோயமுத்தூர் புத்தகத் திருவிழா நேற்று மாலை துவங்கியது.  முதல் நாள் நிகழ்வாக, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் நிகழ்வினைத் துவங்கிவைத்து சிறப்புரையாற்றினார். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன்

மேலும்

’ஆசீவகம்’ கோட்பாடு குறித்த உரையாடல்

  சங்கம்-4 அமைப்பின் சார்பாக நேற்று (19-07-2018) மாலை ’ஆசீவகம்’ கோட்பாடு குறித்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. இந்நிகழ்வில் அருட்திரு.ஆனந்த் அமலதாஸ் தலைமை தாங்கினார். பேரா.க.நெடுஞ்செழியன் சிறப்புரையாற்றினார்.தலைமையுரையாற்றிய அமலதாஸ் ‘ஆசீவகம்’ குறித்த இந்நிகழ்வு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கினார்.@Image@ஆசீவகமும்

மேலும்

குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம்

  @Image@ அனிதா நினைவு அறக்கட்டளை ஒருங்கிணைக்கும் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம் நிகழ்வு ஏற்பாடு:இனியன், பல்லாங்குழி அமைப்பு நாள்: 28ஜூலை 2018, மாலை 4.30 மணிஇடம்: சமுதாயக்கூடம், அனிதா திடல்,பெரியார் நகர்,குழுமூர், செந்துறை வட்டம், அரியலூர் மாவட்டம்.

மேலும்

மனதில் நின்ற கவிதைகள் : வாசகசாலை நிகழ்வு - 67

  வாரந்தோறும் வாசகசாலை மற்றும் அசோக் நகர் வட்டார நூலகம் இணைந்து நடத்தும் ‘மனதில் நின்ற கவிதைகள்’ நிகழ்வில் நேற்று (ஜூலை 17) நா.காமராசன், நகுலன், தமயந்தி ஆகியோரது கவிதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. நா. காமராசன் கவிதைகள் குறித்து பேசிய தயாநிதி, அவரின் புரிதலில் கவிதையை அலசி, திருநங்கைகளின் மீதான தன் பார்வை, அதனை

மேலும்

ஆர்.சிவக்குமார் மொழிபெயர்ப்பு குறித்த உரையாடல்

 தக்கை பதிப்பகம் நடத்தும் ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் மற்றும் ’தக்கை’ சிற்றிதழ் வெளியீடு.நிகழ்வில்:-தலைமை: சுகுமாரன்மேலும் பெருமாள்முருகன், க.மோகனரங்கன், கார்த்திகைப்பாண்டியன், குணாகந்தசாமி,பெருந்தேவி, சாம்ராஜ் கே.என்.செந்தில், மனோமோகன்,சபரிநாதன்.தக்கை இதழ் வெளியிடுபவர்கள்: சொற்சுனை

மேலும்

பூமணியின் வெக்கை - வாசகசாலை : சேலம் நிகழ்வு - 5

வாசகசாலை, ஒவ்வொரு மாதமும் நாவல்,சிறுகதை தொகுப்பு, கவிதை தொகுப்பு என ஏதேனும் ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடல் நடத்தப்படும். அந்தவகையில்  ஐந்தாவது நிகழ்வாக  நேற்று (ஜூலை 15)  சேலம் மாவட்ட மைய நூலகத்தில் மாலை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சாகித்ய அகாடெமி  விருதுபெற்ற  எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவல் குறித்த

மேலும்

வடசென்னை இலக்கிய சந்திப்பு, நிகழ்வு - 23

 பெரம்பூர் பெரியார் நகர் முழுநேர கிளை நூலகத்துடன் வாசகசாலை இணைந்து நடத்தும் வாராந்திர கலந்துரையாடல் நாளை நடைபெறுகிறது. எழுத்தாளர் தகழி சிவசங்கரன்பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ நாவல் குறித்த கலந்துரையாடலாக இந்நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. உரை: தோழர் திவ்யாஇடம்: கார்த்திகேயன் ரோடு, பெரியார்நகர் மேற்கு, பெரம்பூர், சென்னை - 600082நேரம்:

மேலும்

யாவரும் நிகழ்வு - 52

  @Image@“பனி குல்லா” விமர்சனக் கூட்டம்நூல் குறித்துப் பேசுபவர்கள்சரஸ்வதி காயத்ரிசெந்தில் கரிகாலன்குகன் கண்ணன் நாச்சியாள் சுகந்திசைலபதிஏற்புரைகவிதைக்காரன் இளங்கோநாள் :14 ஜூலை, சனிக்கிழமை மாலை : 06.00 மணிக்குஇடம் : யாவரும் பப்ளிஷர்ஸ், புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி சென்னை(இரயில் நிலையம் அருகில், சென்னை சில்க்ஸ்

மேலும்

இலக்கிய சந்திப்பு

வாசகசாலையின் சேலம் மாவட்ட கிளையின் ஐந்தாவது மாதாந்திர தொடர் கலந்துரையாடல் வருகிற ஞாயிறன்று(15-07-2018) நடைபெறுகிறது. பூமணியின் வெக்கை நாவல் குறித்த கலந்துரையாடலாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்புரை: சிவபிரசாத்.வாசக பார்வை: சுபாஷினிஇடம்: மாவட்ட மைய நூலகம், அஸ்தம்பட்டி மெயின் ரோடு, சேலம்.நேரம்: மாலை 4.30 முதல் 6.30

மேலும்