இலக்கிய சந்திப்பு

வாசகசாலையின் சேலம் மாவட்ட கிளையின் ஐந்தாவது மாதாந்திர தொடர் கலந்துரையாடல் வருகிற ஞாயிறன்று(15-07-2018) நடைபெறுகிறது. பூமணியின் வெக்கை நாவல் குறித்த கலந்துரையாடலாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்புரை: சிவபிரசாத்.வாசக பார்வை: சுபாஷினிஇடம்: மாவட்ட மைய நூலகம், அஸ்தம்பட்டி மெயின் ரோடு, சேலம்.நேரம்: மாலை 4.30 முதல் 6.30

மேலும்

'மேலும்’ விமர்சன விருது வழங்கும் நிகழ்வு

’மேலும்’ அமைப்பின் சார்பாக வழங்கப்படும் விருது விழா 08-07-2018 ஞாயிறன்று இக்சா மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர்.வீ.அரசு, எழுத்தாளர் பாரதி பாலன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வு தமிழின் திறனாய்வுப்போக்கு குறித்த கலந்துரையாடலையும் உள்ளடக்கி முழுநாள் நிகழ்வாக ஏற்பாடு

மேலும்

ஈரோடு மாவட்டப் படைப்பாளர் மாநாடு - 2018

மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டப் படைப்பாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.இம்மாநாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கவிஞர்கள், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், நாடக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள்,நூலாசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில்

மேலும்

வடசென்னையில் இலக்கிய சந்திப்பு நிகழ்வு - 22

  @Image@பெரம்பூர் பெரியார் நகர் முழுநேர கிளை நூலகத்துடன், வாசகசாலை இணைந்து வழங்கும் இலக்கிய சந்திப்பு வாராந்திர கலந்துரையாடல்” வரும் ஞாயிறு காலை நிகழ உள்ளது.எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “நிழல் முற்றத்து நினைவுகள்” நூலை பற்றிய கலந்துரையாடலாக இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உரையாற்றுபவர்: கணபதி சங்கர்இடம்:

மேலும்

குயர் இலக்கிய விழா - 2018

    @Image@குயர் சென்னை க்ரோனிகிள்ஸ் நடத்தும் குயர் இலக்கியத் திருவிழா - 2018 நாளை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் தமிழ், மற்றும் இந்திய குயர் இலக்கியங்களைக் குறித்து பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெறும். இவ்வாண்டில் கலந்துரையாடல்கள் பின்வரும் தலைப்புகளில் இடம்பெறுகின்றன.பால்புதுமையினர் குறித்த ஊடக

மேலும்

புனைவு இலக்கியச் சந்திப்பு

  மதுரை புனைவு இலக்கிய வட்டம் நடத்தும் இலக்கியச் சந்திப்பு. எஸ்தர்,சக்திஜோதி இருவரின் நூல்கள் குறித்த கலந்துரையாடல். நூல்கள்:சங்கப்பெண் கவிதைகள் - சக்திஜோதி.கால்பட்டு உடைந்த வானம் - எஸ்தர்.நிகழ்வில்:பேரா.பெரியசாமி ராஜாபேரா.அ.மோகனாபேரா.சௌ.வீரலெட்சுமிபேரா.அ.கலையரசி நிகழ்விடம்:ஹோட்டல் பிரேம் நிவாஸ், சென்னை சில்க்ஸ் எதிரில்,

மேலும்

நெய்வேலி புத்தக கண்காட்சி - 2018

நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனம் கடந்த 20 வருடங்களாக புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த வருடம் 21வது புத்தக கண்காட்சியை நேற்று (ஜூ-29) ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார். நெய்வேலி லிக்னைட் ஹாலில் நடைபெற்று வரும் இந்தப் புத்தக கண்காட்சி ஜூலை 8ம் தேதி நிறைவடைகிறது.170க்கும் அதிகமான  அரங்குகள் மற்றும் சாகித்ய அகாடமி, தேசிய

மேலும்

எழுத்தாளர் மார்க்ஸ் முழுநாள் நிகழ்வு!

  வாசகசாலை இலக்கிய அமைப்பு நடத்தும் எழுத்தாளர் மார்க்ஸ் நிகழ்ச்சியின் நிரல்...அமர்வு-1: 'மார்க்ஸியம் - சில அடிப்படைப் புரிதல்கள்'பங்கேற்பாளர்கள்:கனகராஜ்மதன் அறிவழகன்மிருதுளா நேரம்: காலை 10.00 மணி முதல் காலை 11.30 மணி வரை***அமர்வு-2: 'கலை இலக்கியத்தில் மார்க்ஸியத்தின் பங்களிப்பு'பங்கேற்பாளர்கள்:எழுத்தாளர் இரா.முருகவேள் எழுத்தாளர்

மேலும்

ஆரணி புத்தகத் திருவிழா!

ஆரணியில் புத்தகத் திருவிழா வருகிற மே 15 முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ழ புத்தக் கூட் மற்றும் அறம் செய்வோம் இலக்கிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழா தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 வரை நடைபெறும். இவ்விழாவில் நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, கவிதை வாசிப்பு, கதை சொல்லல் நிகழ்வுகள் நடைபெற

மேலும்

தமிழ் - மலையாள படைப்பாளிகள் சங்கமம்

கேரள சாகித்ய அகடாமி ஒருங்கிணைப்பில் ‘என் சிறகுகள்’ துவக்க விழா தமிழ் மலையாள பெண் படைப்பாளிகளின் சங்கமம் வருகிற் சனிக்கிழமை அன்று (மே 5, 2018) நடைபெற இருக்கிறது.திருவண்ணாமலையில் நடைபெறும் இவ்விழாவுக்கு எழுத்தாளர் திலகவதி தலைமை வகிக்கிறார். எழுத்தாளர்கள் இமயம், கஜீதா மும்தாஸ், கவின்மலர், மனுஷி, வி.ஜி.கிரிஜா, கிரிஜா பத்தேக்கரா,

மேலும்

வலி சிறுகதைத் தொகுப்பு : கலந்துரையாடல்

இன்று காலை திருவல்லிக்கேணி பரிசல் புத்தக நிலையத்தில் மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான அமரந்த்தா எழுதிய ‘வலி’ சிறுகதைத் தொகுப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.பரிசல் சிவ.செந்தில்நாதன் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், சரஸ்வதி காயத்ரி, ஸ்ரீதேவி மோகன், மயிலம் இளமுருகு, எழுத்தாளர் தி.பரமேஸ்வரி, நிழல் திருநாவுக்கரசு,

மேலும்