புத்தக கண்காட்சி இறுதிநாள் நிகழ்வு

சென்னையில் கடந்த 11 நாட்களாக நடந்துவந்த சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. மதியம் 2 மணி முதல் இரவு 9 மணிவரைக்கும் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.இறுதிநாளான இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மேலும் பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தோருக்கு விருதுகளும்

மேலும்

யுவ புரஸ்கர் மு.ஹரிகிருஷ்ணன்

  2018 ம் ஆண்டிற்கான பாரதீய பாஷா பரிஷத் - யுவ புரஸ்கர் மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன் (தவசி கருப்புசாமி) அவர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. மணல்வீடு சிற்றிதழ் மற்றும் பதிப்பகம், களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் என இயங்கிவரும் இவரது படைப்புகளான மயில் ராவணன் 2007, நாய்வாய் சேலை 2010, குன்னூத்தி நாயம் 2014, அழிபசி

மேலும்

வாசகர் கலந்துரையாடல் - பாஸ்கர் சக்தி

  சென்னை புத்தகக் கண்காட்சியில் இன்று மகாகவி பாரதியார் அரங்கில்,  எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுடன்  வாசகர்கள் கலந்துரையாடல் நடைபெறுகிறது. எழுத்தாளர் ரமேஷ் வைத்யா கலந்துரையாடலைத் துவக்கிவைத்து அறிமுக உரை ஆற்றுகிறார். @Image@

மேலும்

என்னை நான் சந்தித்தேன் - ராஜேஷ்குமாரின் நூல் வெளியீட்டு விழா

- ராஜேஷ்குமார்

  எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ‘என்னை நான் சந்தித்தேன்’ நூல் வெளியீட்டு விழா நேற்று அமராவதி பதிப்பக அரங்கு எண் 492ல் வெளியிடப்பட்டது. பபாசி ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருக்க வி.கே.டி பாலன் நூலினை வெளியிட்டார்.முன்னதாக வாசகர்களைச் சந்தித்து உரையாடிய ராஜேஷ்குமார்... “நீங்க எல்லோரும் என்ன சந்திக்க வந்ததுல மகிழ்ச்சி. நீங்க

மேலும்

பிப்ரவரியில் திருநெல்வேலி புத்தகத் திருவிழா

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அடுத்த மாதம் புத்தகத் திருவிழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டக் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.  பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் பிப்ரவரி3ம் தேதி முதல் 11ம் தேதி வரை 9 நாட்கள்   நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவில்  நூற்றுக்கும் மேற்பட்ட

மேலும்

41-வது சென்னை புத்தகக் கண்காட்சி துவங்கியது

  @Image@சென்னை 41-வது புத்தகக் கண்காட்சி துவங்கியது. நல்லி குப்புசாமி செட்டியார் முன்னிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவங்கி வைத்தார். 700கும் மேலான அரங்குகள் கொண்ட இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு பார்வையாளர்கள் இன்றுமுதல் அனுமதிக்கப் படுகிறார்கள். தொடர்ந்து ஜனவரி 21வரை  புத்தகக் கண்காட்சி நடைபெற

மேலும்

வாசகசாலை நூல்கள் வெளியீட்டு விழா

 வாசகசாலை பதிப்பகத்தின் நூல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை எழும்பூர் இக்ச்சா மையத்தில் நடைபெற்றது. இதில், கவிஞர் ராஜசுந்தரராஜனின் நாடோடித்தடம், 'கருந்தேள்' ராஜேஷின் இசைக்கச் செய்யும் இசை, பா.ம.மகிழ்நனின் நாடற்றவனின் முகவரியிலிருந்து மற்றும் வாசுகி பாஸ்கரின் மற்றமையை உற்றமையாக்கிட ஆகிய நான்கு நூல்கள் இந்நிகழ்வில்

மேலும்

களைகட்டத் துவங்கிய 41வது சென்னை புத்தகக் கண்காட்சி

@Image@   சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறும் 41வது புத்தகக் கண்காட்சி 2018 ஜனவரி 10ம் நாள் துவங்கி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 10000 தலைப்புகளில் 10லட்சம் புதிய நூல்களும், மொத்தம் அமைந்துள்ள 700க்கும் அதிகமான அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகக்

மேலும்

மலேசிய சிங்கப்பூர் சிறுகதைகள் அறிமுகக் கூட்டம்

 மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அறிமுகக் கூட்டம் இரண்டு கூட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கூட்டம் வரும் ஜனவரி 20 சிங்கப்பூர் சமகால சிறுகதையாளர்களின் அறிமுகக் கூட்டமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், சித்துராஜ் பொன்ராஜின் மாறிலிகள், எம்.கே.குமாரி 5.12 pm, மாதங்கியின் ஒரு கோடி டாலர்கள், ரமா சுரேஷின் உட்லண்டஸ் ஸ்ட்ரீட்

மேலும்

‘அச்சப்படத் தேவையில்லை - ஸ்ரீனிவாசன் நடராஜன்’ நூல் வெளியீடு

  நூல் வெளியீட்டு விழாநாள் : 07 – 01 - 2018 ஞாயிறு, மாலை 6 மணி. இடம்: இக்ஸா மையம், எழும்பூர், சென்னை.சீனிவாசன் நடராஜன் எழுதிய அச்சப்படத் தேவையில்லை கட்டுரை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை ஆறு மணிக்கு எழும்பூர் இக்‌ஷா மையத்தில் நடைபெற இருக்கிறது வலிவலம் ஆர்.எஸ். வெங்கட்ராமனின் துவக்கப் பாடல்களோடு துவங்கும் இந்நிகழ்ச்சியில்

மேலும்

பாமரனின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா

எழுத்தாளர் பாமரனின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இன்று (05.01.2018)  நடைபெற இருக்கிறது.பாமரன் எழுதிய ‘நான் ஒரு தேசபக்தன் அல்ல’, ‘டுபாகூர் பக்கங்கள்’ ஆகிய இரண்டு புத்தகங்களையும் தமிழ் அலை பதிப்பகம் வெளியிடுகிறது.இன்று மாலை மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் தலித் முரசு புனித பாண்டியன், இயக்குநர் கோபி

மேலும்