மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் - 2018

எழுத்தாளர் மா.அரங்கநாதன் நினைவு நாளான ஏப்ரல் 16ம் தேதி ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள்’ வழங்கப்பட உள்ளன. இந்த வருடத்தில் இருந்து வழங்கப்பட இருக்கும் இவ்விருதுகளை மா.அரங்கநாதனின் மகனும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான அரங்க.மகாதேவன், முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் அளிக்கின்றார். முதலாவது ஆண்டுக்கான மா. அரங்கநாதன் இலக்கிய

மேலும்

இந்த விருதும் ஓர் அரசியல்தான் - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

   பொருணையாற்றங்கரையிலே இயங்கி வரும் பைந்தமிழ் மன்றம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயற்றமிழ் வித்தகர் விருதும் 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியும் வழங்கும் விழா நேற்று மாலை (மார்ச் 16) கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் எழுத்தாளர் செ.திவான் வரவேற்புரையாற்றினார். வாழ்த்துரை வழங்கிய கவிஞர் தங்கம் மூர்த்தி,

மேலும்

லங்கா ராணி நாவல் குறித்து கலந்துரையாடல்

வாசகசாலையின் சிறப்புத் தொடர் நிகழ்வான ஈழத்தமிழ் எழுத்தாளர் வரிசையின் ஏழாவது நிகழ்வு நாளை மார்ச் 17ம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிகழ்வில் அருளர் எழுதிய லங்கா ராணி நாவல் குறித்து கலந்துரையாடல் நிகழவிருக்கிறது. 1977 ஆகஸ்டில் இலங்கையில் இனக்கலவரம் நடந்த பொழுது, 1200 தமிழ் அகதிகளைச் சுமந்து கொண்டு கொழும்புத் துறைமுகத்தில் இருந்து

மேலும்

தமிழ் நூலுக்கு ரூ.6 லட்சம் பரிசுப்போட்டி!

கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சார்பில், சிறந்த தமிழ் நூல் போட்டி நடக்கிறது. இதில் வெற்று பெறும் தமிழ் நூலுக்கு, ஆறு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.மலேஷியாவில் செயல்படும், கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சார்பில், சிறந்த தமிழ் நூலுக்கான போட்டி நடக்கிறது. இப்போட்டிக்கு நாவல், வரலாறு, ஆய்வு, சிறுகதை, கவிதை உள்ளிட்ட

மேலும்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ‘இயற்றமிழி வித்தகர் விருது மற்றும் பொற்கிழி வழங்கும் விழா’ திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. பைந்தமிழ் மன்றம் நடத்தும் இவ்விழாவில், எஸ்.ராமகிருஷ்ணன் நூல்கள் குறித்து ஆய்வுரை வழங்குகிறார் ம.தி.மு.க பொதுச்செயலாளர்

மேலும்

பஞ்சுமிட்டாய் சிறார் நிகழ்வு!

பெங்களூருவில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் ஒரு சிறிய அமைப்பாகத் தொடங்கப்பட்டது ‘பஞ்சுமிட்டாய்’. தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் குழந்தைகளுக்கு கதை சொல்லல் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.அதன் தொடர்ச்சியாக சென்னையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 18) பனுவல் புத்தக நிலையத்தில் ‘பஞ்சுமிட்டாய் சிறார் நிகழ்வு’ நடைபெற

மேலும்

பெண்கள் தின விழா கவிதை வாசிப்பு நிகழ்வு!

உழைக்கும் பெண்கள் தின விழாவை முன்னிட்டு மார்ச் 10ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பேராசிரியர் அரங்க மல்லிகா தலைமையில் உழைக்கும் பெண்களைச் சிறப்பிக்கும் நிகழ்வும், அன்று மாலையே கவிதை வாசிப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது. @Image@பகிர்வு அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் ஈழ வாணி, பாலைவன லாந்தர், பத்மஜா நாராயணன், பானுமதி, கோதை, லதா

மேலும்

ஆம்பல் இலக்கியக்கூடல் நிகழ்வு - 16

 ஆம்பல் இலக்கியக் கூடல் அமைப்பின் 16ம் நிகழ்வு கடலூரில் மார்ச் -10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் எழுத்தாளர் வெ.ஸ்ரீராமின் மொழிபெயர்ப்புகள் குறித்து பேச இருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் ஜி.குப்புசாமி, கண்டராதித்தன், தூயன், கார்த்திகைப்பாண்டியன், கனிமொழி ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு

மேலும்

கர்ப்பநிலம் நூல் அறிமுக நிகழ்வு!

எழுத்தாளர் குணா கவியழகன் எழுதிய கர்ப்பநிலம் நாவலின் அறிமுக நிகழ்வு மதுரையில் நடைபெறுகிறது.நான்கு இலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் இவ்விழாவில் கவிஞர் மீனாட்சி சுந்தரம், எழுத்தாளர் இளங்கோவன் முத்தையா, எழுத்தாளர் பிரபாகரன் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கலந்துகொள்கிறார்கள். நாளை மாலை (மார்ச் 3, சனிக்கிழமை) 5 மணிக்கு

மேலும்

“கதை சொல்லப் போறோம்”

நவீன நாடக கலையையும்,தமிழ் மரபு கதைகளையும் ஒருங்கிணைத்து. குழந்தைகளின் கற்பனைத் திறனை, உடல் மொழியாக வெளிக்கொணரும் நிகழ்த்து கலை பயிற்சி. குழந்தைகளோடு கலந்துகொள்வதற்கான ஓர் அற்புத வாய்ப்பு. அனுமதி இலவசம்..மார்ச் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. காலை 10.00-12.00 வரை. இடம் – அரிமா சங்கம்,குமரன் சாலை,திருப்பூர்.ஒருங்கிணைப்புயோகி செந்தில்,தமிழ்ப்

மேலும்

‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ நூல் விமர்சனக் கூட்டம்

கவிஞர் வெய்யிலின் ‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ கவிதை நூல் விமர்சனக் கூட்டம் வருகிற மார்ச் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறது.ஆகுதி பதிப்பகம் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். கவிஞர் இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர் மண்குதிரை,

மேலும்