தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா!

தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை கடலூரில் நடைபெறவிருக்கிறது. மஞ்சக்குப்பம் டவுன் ஹாலில் நடைபெறவிருக்கும் இத்திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாசிக்கக்கூடிய சிறுவர் இலக்கியப் புத்தகங்கள் மற்றும் பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு

மேலும்

மறுபக்கம் நாவல் ஆங்கில மொழிப்பெயர்ப்பு -நூல்வெளியீடு.

1980களில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் எழுந்த கலவரத்தினைப் பின்புலமாகக் கொண்டு எழுத்தாளர் பொன்னீலன் எழுதி, 2007ம் ஆண்டு வெளியான நாவல் ‘மறுபக்கம்’. அதன் ஆங்கில மொழியாக்கமான ‘The Dance of Flames’ நூல் மிசியா டேனியல் மொழிப்பெயர்ப்பில் நேற்று சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது.இந்நிகழ்வில், மூத்த அரசியலாளர்

மேலும்

போஹெஸ் நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் பிரம்மராஜன் மொழிபெயர்த்த ‘போர்ஹெஸ் - தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறு (22-அக்டோபர்) மாலை இக்சா மையத்தில் நடைபெறவிருக்கிறது. யாவரும்.காம் ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் தேவேந்திரபூபதி, வாசுதேவன், குணா கந்தசாமி, பாலசுப்ரமணியன் பொன்ராஜ், சூர்யா வி.என் ஆகியோர்

மேலும்

ஆத்மாநாம் விருது வழங்கும் விழா - 2017

 வருடம்தோறும் ஆத்மாநாம் அறக்கட்டளை சார்பில் சிறந்த கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த கவிஞர் விருது அனாருக்கும், மொழிபெயர்ப்பாளர் விருது என்.சத்தியமூர்த்திக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடந்த விழாவில்,  மலையாள எழுத்தாளர் பேராசிரியர்

மேலும்

நானும் எனது நிறமும் நூல் வெளியீடு...

- ஓவியர்.புகழேந்தி

  நேர்மை மக்கள் இயக்கமும் பதியம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நானும் எனது நிறமும்  தன் வரலாற்று நூல் வெளியீடு, திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள காயத்ரி ஓட்டலில், 24.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இந்நூலினை நீதியரசர் கே.சந்துரு அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்ற, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் மு.

மேலும்

சுவிஸ் நாட்டில் இலக்கியப் பெருவிழா

  தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச தமிழர்களுக்காக வெளிவரும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பிழ்கள் வெளியிட்டு வருகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் போன்ற நாடுகளில் உள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து, இலக்கிய ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பில் பல இலக்கிய விழாக்களை நடத்தி, சாதனையாளர்களுக்கு

மேலும்

காவேரி இலக்கியக்கூடல் நூல் விமர்சனக் கூட்டம்

திருச்சி இலக்கிய வாசகர்களின்  ‘காவேரி இலக்கியக் கூடல்’ மூன்றாவது நூல் விமர்சன அரங்கு கடந்த செப்டம்பர்’17 ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், எழுதமிழ் இயக்கத் தலைவர் குமரசாமி தலைமையேற்க, இனிய நந்தவனம் மாத இதழின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். @Image@கவிஞர் சொர்ண பாரதியின் ‘எந்திரங்களோடு பயணிப்பவன்’, கவிஞர்

மேலும்

கி.ராஜநாராயணன் -95 முழுநாள் நிகழ்வு

கரிசல் இலக்கியத்தில் மட்டுமல்லாது தமிழ் இலக்கிய வரம்பிலும் மகத்தான பல சாதனைகள் புரிந்துவரும் எழுத்தாளரும், கதைசொல்லியுமான, கி.ராஜநாராயணனின் 95வது பிறந்தநாள் விழா எதிர்வரும் செப்டம்பர் 16ம் நாள் புதுவை பொறியியற் கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில், ‘கி.ராஜநாராயணன்’ ஆவணப்படம் திரையிடல், மண்ணும் இசையும் கலை

மேலும்

சமகால இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் - எழுத்தாளர் அகிலா

   தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறையின் சார்பாக கோவைப்புதூர் பொதுநூலகம் கிளை நடத்தும், நூலக இலக்கியமன்ற விழா வரும் 17-09-2017 (ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது. ‘சமகால இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர். அகிலா உரையாற்றுகிறார். மாலை 6மணி முதல் 7மணி வரை கோவைப்புதூர் பொது நூலக வளாகத்தில்  நடைபெறும்

மேலும்

வல்லிசை – நாவல் அறிமுகக் கூட்டம்

- அழகிய பெரியவன்

 எழுத்தாளர் அழகிய பெரியவனின் இரண்டாம் 'வல்லிசை' நாவல் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு இன்று மாலை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் ஐஸ்வர்யா, உதவிப் பேராசிரியர் கோ.கணேஷ் (எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் ) மற்றும் வாசகர் பார்வையில் அருள் ஸ்காட் ஆகியோர் கலந்துக்கொண்டு,நூல் குறித்து

மேலும்

கவிதை நூல்கள் அறிமுக விழா

 கவிஞர்கள் மு.கீதா எழுதிய, ‘மனம் சுடும் தோட்டாக்கள்’, மீரா.செல்வக்குமாரின் ‘பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்’ ஆகிய இரு கவிதை நூல்கள் அறிமுக நிகழ்வினை, வீதி கலை இலக்கியக்களம் சார்பில் 42-வது நிகழ்ச்சியாக 20-08-2017 அன்று மாலை நடத்துகிறது. கவிஞர்கள் நீலா, ரமா ராமநாதன், ஸ்டாலின் சரவணன்,, இரா.ஜெயலெட்சுமி, மலையப்பன், இந்துமதி, சுரேகா, அமிர்தா

மேலும்