பின்னைக்காலனியம் : கோட்பாடும் எழுத்தும்

கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக ‘பின்னைக் காலனியம் : கோட்பாடும் எழுத்தும்’ என்கிற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.பின்னைக்காலனியம் கோட்பாட்டு அறிமுகம் தலைப்பில் பேராசிரியர் பா.ஆனந்தகுமாரும் ,பின்னைக்காலனிய நாவல் இலக்கியம் தலைப்பில் எழுத்தாளர் இரா.முருகவேளும், பின்னைக்காலனியப் பெண் கவிதை

மேலும்

கறுப்பர் நகரம் நாவல் குறித்த உரையாடல்

   பெரம்பூர் பெரியார் நகர் முழு நேர கிளை நூலகத்துடன், வாசகசாலை இணைந்து வழங்கும் இலக்கிய சந்திப்பு - வாராந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகளில் நாளை காலை நிகழ்வில், எழுத்தாளர் கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நாவல் குறித்து உரையாட உள்ளார்கள்.

மேலும்

பொய் வழக்கும், போராட்டமும் - பெ.சிவசுப்பிரமணியன்

 சந்தன வீரப்பனின் நிஜ பின்னணியை உலகறியச் செய்த சாதனை நக்கீரன் முதுநிலைச் செய்தியாளரான சிவசுப்பிரமணியனுக்குச் சொந்தமானது. அதனை அங்கீகரித்துச் செய்தியாகத் துணிவுடன் வெளியிட்ட பெருமை நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு உரியது. வீரப்பனை எப்படியாகிலும் பிடித்து விட அல்லது முடித்துவிடப் பெரும்பாடு பட்டு அல்லலுற்ற தமிழக, கர்நாடக

மேலும்

டாக்டர். இரா.நாகசாமிக்கு பத்மபூஷண் விருது

  டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். இந்தியாவிலேயே முதன்முதலாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுப் பணியை மேற்கொண்டவர். கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர். இவரது

மேலும்

சென்னை புத்தகக் கண்காட்சியில்...

 நரைகூடி கிழப்பருவமெய்தினாலும்...வாசிப்பின் மீதான ஆர்வமும் தேடலும் குறைவதில்லை...@Image@

மேலும்

சென்னை புத்தக கண்காட்சி : இன்றைய நிகழ்வு

  சென்னை புத்தக கண்காட்சியில் நடைபெறும் இன்றைய (17.01.2018) நிகழ்வு...

மேலும்

சாகித்ய அகாடமி- 2017 யூமா வாசுகி

மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய ‘காசாக்கின் இதிகாசம்’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் யூமா வாசுகிக்கு 2017ம் வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யூமா வாசுகி என்ற புனைப்பெரியரில் எழுதி வரும் எழுத்தாளர் மாரிமுத்து, பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார். மேலும் இவருடைய ‘ரத்த உறவு

மேலும்

கி.ராஜநாராயணன் படைப்பும் பங்களிப்பும் கருத்தரங்கம்

  எழுத்தாளர் கி.ராஜநாராயணன் படைப்பும், பங்களிப்பும் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் வரும் டிசம்பர் 15 -2017 அன்று காலை நடைபெற உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து நடத்தும் இந்நிகழ்வில் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி செயலர் டி.ஆர்.தினகரன், முதல்வர் சே.கணேஷ்ராம்,

மேலும்

ஓவியர் புகழேந்தி நூல் வெளியீடு

 ஓவியர் புகழேந்தி எழுத்தில் வெளியான தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டுச் சிறப்பித்தார். ஈழ விடுதலைப் போராட்டங்கள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எழுதப்பட்ட நூல்களில், ஓவியர் புகழேந்தி

மேலும்

இந்திராவின் வீர வரலாறு - நூல்வெளியீடு

- போபண்ணா

 பாரத முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் போபண்ணா எழுதிய ‘இந்திராவின் வீர வரலாறு’ எனும் நூலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் வெளியிட்டார். 1917ல் நேருவுக்கும், கமலாவுக்கும் மகளாய்ப் பிறந்த இந்திராவை அவரது  குடும்பச்

மேலும்