பொன்மாலைப்பொழுது இலக்கிய நிகழ்வு

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் மாதாந்திர இலக்கிய கூட்டமான ‘பொன்மாலைப்பொழுது’ நிகழ்விற்கான அழைப்பிதழ்.@Image@               

மேலும்

மனிதம் அதன் பெயர் ராம்பால் : நூல்வெளியீட்டு விழா

மறைந்த இயக்குனர் ராம்பால் குறித்த கட்டுரைத் தொகுப்பான ‘மனிதம் அதன் பெயர் ராம்பால்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) சென்னை கே.கே. நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது.இயக்குனர் ரஞ்சித் நூலினை வெளியிட, இயக்குனர் வெற்றிமாறன் பெற்றுக்கொண்டார். இயக்குனர்கள் கி.ரா, தாமிரா, மீரா கதிரவன், அஜயன்பாலா, ஒளிப்பதிவாளர் அழகிய மணவாளன்

மேலும்

மாக்சிம் கார்க்கியின் பிறந்தநாள் விழா!

ரஷ்ய இலக்கியத்தின் மாமேதையான மார்சிம் கார்க்கியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த வகுப்பு, ரஷ்யன் கல்சர் அக்காடமியில் வருகின்ற சனிக்கிழமையன்று நடைபெற

மேலும்

ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு விருது

 இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் பெருங்கனவு பழனிபாபா வாழ்வும் போராட்டமும் நூல் வெளியீட்டு விழா மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவாக எழுத்தாளர் வாசு

மேலும்

ஓவிய சிற்பக் கண்காட்சி

  பல்லவ ஓவியர் கிராமம் ஒருங்கிணைக்கும் ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சி நாளை (பிப்ரவரி 24) நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை தமிழக ஆளுநரின் செயலர் காயத்ரி. ஐ.ஏ.எஸ் துவங்கி வைக்க, துணை ஆணையாளர் ஈஸ்வரன் ஐபிஎஸ், குமரன் சில்க்ஸ் அதிபர் குமரன், ஆர்.எம்.கே.வி. அதிபர் சிவகுமார் , தஞ்சாவூர் கவிராயர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். சிறப்பு

மேலும்

உலகத் தாய்மொழி நாள் விழா

 திருவண்ணாமலைத் தமிழ்ச் சங்கம் நாளை (பிப்ரவரி 23ம் தேதி) உலக தாய்மொழி நாள் விழாவைக் கொண்டாடுகிறது. ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் கவிஞர் காசி ஆனந்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மேலும்

பின்னைக்காலனியம் : கோட்பாடும் எழுத்தும்

கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக ‘பின்னைக் காலனியம் : கோட்பாடும் எழுத்தும்’ என்கிற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.பின்னைக்காலனியம் கோட்பாட்டு அறிமுகம் தலைப்பில் பேராசிரியர் பா.ஆனந்தகுமாரும் ,பின்னைக்காலனிய நாவல் இலக்கியம் தலைப்பில் எழுத்தாளர் இரா.முருகவேளும், பின்னைக்காலனியப் பெண் கவிதை

மேலும்

கறுப்பர் நகரம் நாவல் குறித்த உரையாடல்

   பெரம்பூர் பெரியார் நகர் முழு நேர கிளை நூலகத்துடன், வாசகசாலை இணைந்து வழங்கும் இலக்கிய சந்திப்பு - வாராந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகளில் நாளை காலை நிகழ்வில், எழுத்தாளர் கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நாவல் குறித்து உரையாட உள்ளார்கள்.

மேலும்

பொய் வழக்கும், போராட்டமும் - பெ.சிவசுப்பிரமணியன்

 சந்தன வீரப்பனின் நிஜ பின்னணியை உலகறியச் செய்த சாதனை நக்கீரன் முதுநிலைச் செய்தியாளரான சிவசுப்பிரமணியனுக்குச் சொந்தமானது. அதனை அங்கீகரித்துச் செய்தியாகத் துணிவுடன் வெளியிட்ட பெருமை நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு உரியது. வீரப்பனை எப்படியாகிலும் பிடித்து விட அல்லது முடித்துவிடப் பெரும்பாடு பட்டு அல்லலுற்ற தமிழக, கர்நாடக

மேலும்

டாக்டர். இரா.நாகசாமிக்கு பத்மபூஷண் விருது

  டாக்டர் இரா. நாகசாமி, தமிழகத் தொல்லியல் துறையின் முதல் இயக்குநர். தமழ்நாட்டின் முக்கியமான வரலாற்று அறிஞர். தமிழகக் கலைப் பொக்கிஷங்களை ஆராய்ந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர். இந்தியாவிலேயே முதன்முதலாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுப் பணியை மேற்கொண்டவர். கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர். இவரது

மேலும்

சென்னை புத்தகக் கண்காட்சியில்...

 நரைகூடி கிழப்பருவமெய்தினாலும்...வாசிப்பின் மீதான ஆர்வமும் தேடலும் குறைவதில்லை...@Image@

மேலும்