சென்னை புத்தகக் கண்காட்சியில்...

 நரைகூடி கிழப்பருவமெய்தினாலும்...வாசிப்பின் மீதான ஆர்வமும் தேடலும் குறைவதில்லை...@Image@

மேலும்

சென்னை புத்தக கண்காட்சி : இன்றைய நிகழ்வு

  சென்னை புத்தக கண்காட்சியில் நடைபெறும் இன்றைய (17.01.2018) நிகழ்வு...

மேலும்

சாகித்ய அகாடமி- 2017 யூமா வாசுகி

மலையாளத்தில் ஓ.வி.விஜயன் எழுதிய ‘காசாக்கின் இதிகாசம்’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் யூமா வாசுகிக்கு 2017ம் வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. யூமா வாசுகி என்ற புனைப்பெரியரில் எழுதி வரும் எழுத்தாளர் மாரிமுத்து, பல்வேறு சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார். மேலும் இவருடைய ‘ரத்த உறவு

மேலும்

கி.ராஜநாராயணன் படைப்பும் பங்களிப்பும் கருத்தரங்கம்

  எழுத்தாளர் கி.ராஜநாராயணன் படைப்பும், பங்களிப்பும் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் வரும் டிசம்பர் 15 -2017 அன்று காலை நடைபெற உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இணைந்து நடத்தும் இந்நிகழ்வில் எஸ்.ஆர்.என்.எம் கல்லூரி செயலர் டி.ஆர்.தினகரன், முதல்வர் சே.கணேஷ்ராம்,

மேலும்

ஓவியர் புகழேந்தி நூல் வெளியீடு

 ஓவியர் புகழேந்தி எழுத்தில் வெளியான தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டுச் சிறப்பித்தார். ஈழ விடுதலைப் போராட்டங்கள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எழுதப்பட்ட நூல்களில், ஓவியர் புகழேந்தி

மேலும்

இந்திராவின் வீர வரலாறு - நூல்வெளியீடு

- போபண்ணா

 பாரத முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் போபண்ணா எழுதிய ‘இந்திராவின் வீர வரலாறு’ எனும் நூலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் வெளியிட்டார். 1917ல் நேருவுக்கும், கமலாவுக்கும் மகளாய்ப் பிறந்த இந்திராவை அவரது  குடும்பச்

மேலும்

இனிய நந்தவனம் திண்டுக்கல் மாவட்டச்சிறப்பிதழ் வெளியீடு

  இனிய நந்தவனம் திண்டுக்கல் மாவட்டச்சிறப்பிதழ் வெளியீட்டு விழா 12/11/2017 அன்று பழனியில் பொதினி இலக்கிய வட்டத்தின் பங்களிப்புடன் நடைபெற்றது. எழுத்தாளர் சோ.முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கவிஞர் அன்பரசன் அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். கல்லூரி மாணவர்கள் கோவிந்தராஜ் .இம்ரான் , ராமதாஸ் காந்தி

மேலும்

‘ஊதா நிற செம்பருத்தி’ -சொல்லி மாளாத உணர்வுக் குவியல்கள்.

- சிமாமந்தா எங்கோசி அடிச்சி

வாசகசாலை இலக்கிய அமைப்பின் ‘மனதில் நின்ற நாவல்கள்’  வரிசையில் சிமாமந்தா எங்கோசி அடிச்சியின் ‘ஊதா நிற செம்பருத்தி’ நாவல் கடந்த செவ்வாய் அன்று அறிமுகம் செய்யப்பட்டது. தமிழில் பிரேம் மொழிப்பெயர்த்துள்ள இந்நாவல் குறித்து, எழுத்தாளர் லதா அருணாச்சலம் சிறப்புரை வழங்கினார். பதிநான்கு ஆண்டுகள் நைஜீரியாவில் வசித்த இவர் 1990 முதல்

மேலும்

புதுவை கலை இலக்கிய பெருமன்றம் நடத்தும் ‘பிரபஞ்சன் -55 விழா’

 இலக்கியப் பேராசான் ஜீவா தொடங்கிய தாமரை இதழில் 1962ல் தனது முதல் சிறுகதையை எழுதி, ஜீவா, தி.க.சி., வ.சுப்பையா ஆகியோரின் பாராட்டும், ஊக்குவிப்பும் தந்த உற்சாகத்தில் தன்னை ஒரு முழுநேர எழுத்தாளராக மாற்றிக்கொண்டவர் எழுத்தாளர் பிரபஞ்சன். வானம்பாடி இயக்கத்தின் வாயிலாக பொதுவுடமைச் சித்தாந்தத்தில் பற்றுகொண்டு கவிதை, நாடகம், சிறுகதை, நாவல்

மேலும்

இடைவெளி இதழ் வெளியீடு!

சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் இடைவெளி கலை இலக்கிய இதழ் வெளியிடப்பட்டது. பரிசல் புத்தக நிலையம் அரங்கு எண் 185ல் கவிஞர் தமிழ்நதி வெளியிட எழுத்தாளர் பரமேஸ்வரி பெற்றுக்கொண்டார். இடைவெளி இதழின் ஆசிரியர் சிவ.செந்தில்நாதன் மற்றும் கவிஞர் அகரமுதல்வனும் உடன்

மேலும்

தேசிய நாணயவியல் கண்காட்சி!

சென்னை நாணயவியல் கழகம் நடத்திய தேசிய அளவிலான கண்காட்சியில் தென்னிந்திய நாணயவியல் கழக தலைவரும், தினமலர் நாளிதழின் ஆசிரியருமான டாக்டர். இரா.கிருஷ்ணமூர்த்தி மாணவ, மாணவிகளுக்கு நாணயங்களை பரிசாக வழங்கினார். உடன் சென்னை நாணயவியல் கழக தலைவர் மணிகண்டன், முன்னாள் மெட்ராஸ் நாணயவியல் கழக தலைவர் டாக்டர். ராவ், சென்னை அருகாட்சியகங்களின்

மேலும்