தேசிய நாணயவியல் கண்காட்சி!

சென்னை நாணயவியல் கழகம் நடத்திய தேசிய அளவிலான கண்காட்சியில் தென்னிந்திய நாணயவியல் கழக தலைவரும், தினமலர் நாளிதழின் ஆசிரியருமான டாக்டர். இரா.கிருஷ்ணமூர்த்தி மாணவ, மாணவிகளுக்கு நாணயங்களை பரிசாக வழங்கினார். உடன் சென்னை நாணயவியல் கழக தலைவர் மணிகண்டன், முன்னாள் மெட்ராஸ் நாணயவியல் கழக தலைவர் டாக்டர். ராவ், சென்னை அருகாட்சியகங்களின்

மேலும்

அரசியை கொன்றோம் - புத்தக வெளியீடு

எழுத்தாளர் தமயந்தி எழுதிய ‘கொன்றோம் அரசியை’ நூலை இயக்குனர் மீரா கதிரவன் வெளியிட ஊடகவியலாளர் இ.மாலா பெற்றுக்கொண்டார். உடன் ஓய்வுபெற்ற நீதிபதி சந்த்ரு மற்றும் தயமந்தி.

மேலும்