தமுஎகச இலக்கிய விருதுகள்-2016

   ஆண்டுதோறும் சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகளை வழங்கிவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் 2016ம் ஆண்டுக்கான விருதுபெறும் நூல்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-  சிறந்த நாவல்            கே.பி. பாலச்சந்தர் நினைவு விருது  ‘முகிலினி’ நூலாசிரியர் : இரா.முருகவேள்

மேலும்

பழங்குடிகளைப் போல புறக்கணிக்கப்படுகிறோம் - எஸ்.ராமகிருஷ்ணன் வருத்தம்

 சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ் எழுத்தாளர்கள் ஒடுக்கப்படுவதாகவும், கண்டுகொள்ளப்படாமல் இருப்பதாகவும் தனது வருத்தத்தை பதிவு செய்தார். அதிலிருந்து சில பதிவுகள் இங்கே...”ஒருமுறை வெளிநாடு போயிருந்தேன். அப்போது ஒருவர் நீங்கள் எவ்வளவு புத்தகங்கள்

மேலும்

பொலிவு பெறும் அண்ணா நூற்றாண்டு நூலகம்

 ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்று பெயர் பெற்றது அண்ணா நூற்றாண்டு நூலகம். தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட இந்நூலகம், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பல பிரச்னைகளை சந்தித்தது. நூலக பராமரிப்பு பணிகளில் இருந்து மேம்பாட்டு பணிகள் வரைக்கும் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.@Image@தற்போதிருக்கும் அ.தி.மு.க ஆட்சியிலும்

மேலும்

விருதை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்

எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமாருக்கு கடந்த வருடம் சாகித்ய அகாடமியின் யுவ புரஷ்கார் விருது வழங்கப்பட்டது. கடந்த மாதம் சென்னையில் நடந்த மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட விருதை திருப்பி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது “காலம் காலமாக தமிழ் சமூகம் ஒடுக்கப்பட்டு வருகிறது.

மேலும்