விலங்குகளின் கதை மூலம் அரசியலை விமர்சித்தவர்

  20ம் நூற்றாண்டில் தாக்கம் ஏற்படுத்திய எழுத்தாளர்களில் ஒருவர் ஜார்ஜ் ஆர்வெல். கருத்துத் தெளிவு,மொழியாளுமை, சர்வாதிகாரத்திற்கு எதிரான நிலைப்பாடு, ஜனநாயக ஆதரவு சமூக அநீதிகளுக்கு எதிரான எதிரான அறச்சீற்றம் போன்றவற்றை இவரது அனைத்துப் படைப்புகளிலும் காணலாம்.இந்தியாவில் பிறந்தேன்:என்னுடைய இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளேயர் (Eric

மேலும்

நவீன எழுத்தாளர் ஃப்ரான்ஸ் காஃப்கா

 ‘நான் ஏன் தந்தைக்குப் பயப்படுபவராகவே இருக்கிறேன்?’ என்று விளக்கம் சொல்வதில் ஆரம்பிக்கிறது அந்தக் கடிதம். தான் மிகவும் வியக்கும் விரும்பும் தந்தை தன்னைப் பாராட்ட மாட்டாரா என்ற அவரது ஏக்கம் கடிதம் முழுவதும் தொடர்கிறது. தான் எழுதிய கடிதத்தை நேரடியாகத் தந்தையிடம் கொடுக்காமல் நண்பரிடம் கொடுக்க, நண்பரோ அவரது தாயிடம் கொடுத்தார்.

மேலும்

புலிட்சர் விருது - 2018

 1917ம் வருடத்தில் இருந்து அமெரிக்காவில் புலிட்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது. செய்தித்தாள், வார இதழ், இணையதள ஊடகம், இலக்கியம் மற்று இசை ஆகிய துறைகளில் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.@Image@2018ம் வருடத்திற்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாவலாசிரியர் ஆண்ட்ரூ சீன் கிரேரின்

மேலும்

குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே! - பாப்லோ நெருடா

 ஒருவனின் எழுத்துக்களால் என்ன செய்துவிட முடியும்? இந்தப் பூமியில் நடக்கும் அநீதிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முடியும். அந்த மக்களில் ஒருவனை தலைவனாக உருவாக்க முடியும். அந்த தலைவனுக்கு புரட்சியின் பாதையில் மக்களின் விடுதலைக்காக போராடும் துணிவைக் கொடுக்க முடியும். இதைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டும் ஒருவனது எழுத்துக்கள். இந்த

மேலும்

ஸ்டீஃபன் ஹாக்கிங் படைப்புகள்!

“நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம். இந்தப்பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகரவேண்டிய காலகட்டம் இது. மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன

மேலும்

சூழலியல் படைப்பாளி - கென் சரோ விவா

சுற்றுச்சூழலைக் காப்பாற்றவும், மனித உரிமைகளை மீட்டெடுக்கவும் போராடித் தனது உயிரைத் துறந்தவர் ‘கென் சரோ விவா’. நைஜீரியாவில் உள்ள போரி என்னும் ஊரில்,, 1941ம் ஆண்டு பிறந்தார். இயற்பெயர் ‘கெனுல் சரோ விவா’. படிப்பில் சிறந்து விளங்கிய இவர், ‘உமாஹியா’ அரசுக் கல்லூரியிலும், ‘இபதான்’ பல்கலைக்கழகத்திலும் பயின்று, ஆங்கிலத்தில் முதுகலைப்

மேலும்

இறக்கும் வரை எழுதியவர் : ரேச்சல் கர்ஸான்..!

ஸ்பிரிங்டேல் நகரில் பிறந்த ரேச்சல் லூயி கர்ஸான், ஒரு பரந்த பண்ணையில் வளர்ந்தார். அங்கே இயற்கையைப் பற்றியும் விலங்குகளைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன வயதில் கதைகள் படிப்பதிலும் எழுதுவதிலும் ரேச்சலுக்கு விருப்பம் அதிகம் இருந்தது. ரேச்சலுக்குப் பதினோரு வயதாகும்போதே, அவர் எழுதிய ஒரு புத்தகம் வெலியானது.

மேலும்

மா. அன்பழகனுடன் ஓர் தேநீர் சந்திப்பு

 டிஸ்கவரி புக் பேலஸின் ஏழாவது தேநீர் சந்திப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், இயக்குநர் பாலசந்தரின் உதவியாளரும், ஜெயகாந்தனின் தயாரிப்பாளரும், நடிகர் நாகேஷ் உட்பட்டவர்களின் நெருங்கிய நண்பருமான மா.அன்பழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். சிங்கப்பூரின் தொழிலதிபர்களில் ஒருவரான இவர் படைப்பிலக்கியத்திலும்

மேலும்

ஆங்கிலம் - தமிழ் அகராதி வெளியீடு

சிங்கப்பூர் அரசாங்கம், நிர்வாக மற்றும் மக்களின் பயன்பாட்டிற்காக ஆங்கிலம் - தமிழ் சொல்வளக் கையேடு வெளியிட்டிருக்கிறது. பிப்ரவரி 3ம் தேதி சிங்கப்பூரில் உள்ள இந்தியப் பாரம்பரிய மையத்தில்  தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சீ ஹாங் டட் இந்தக் கையேட்டை வெளியிட்டார்.ஏற்கனவே இருக்கும் அகராதியில் பொதுவில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்

மேலும்

இலக்கிய ஜாம்பவான் சார்லஸ் டிக்கன்ஸ்

 படிப்பில் சிறந்தவராக இருந்தாலும், குடும்பச் சூழ்நிலையால் தொடர்ந்து படிக்க முடியாமல் போக, சிறு வயதிலேயே காலணி தயாரிக்கும் பணியில் சேர்ந்தார். 4 வயதில் இருந்தே புத்தகங்கள் படிக்கக் கற்றுக்கொண்டதால் புத்தகம் வைத்திருப்பவர் யாரைப் பார்த்தாலும், அந்தப் புத்தகத்தை எப்படியாவது அவரிடம் இருந்து வாங்கிப் படித்துவிடுவார். பணியில்

மேலும்