மா. அன்பழகனுடன் ஓர் தேநீர் சந்திப்பு

 டிஸ்கவரி புக் பேலஸின் ஏழாவது தேநீர் சந்திப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், இயக்குநர் பாலசந்தரின் உதவியாளரும், ஜெயகாந்தனின் தயாரிப்பாளரும், நடிகர் நாகேஷ் உட்பட்டவர்களின் நெருங்கிய நண்பருமான மா.அன்பழகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். சிங்கப்பூரின் தொழிலதிபர்களில் ஒருவரான இவர் படைப்பிலக்கியத்திலும்

மேலும்

ஆங்கிலம் - தமிழ் அகராதி வெளியீடு

சிங்கப்பூர் அரசாங்கம், நிர்வாக மற்றும் மக்களின் பயன்பாட்டிற்காக ஆங்கிலம் - தமிழ் சொல்வளக் கையேடு வெளியிட்டிருக்கிறது. பிப்ரவரி 3ம் தேதி சிங்கப்பூரில் உள்ள இந்தியப் பாரம்பரிய மையத்தில்  தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சீ ஹாங் டட் இந்தக் கையேட்டை வெளியிட்டார்.ஏற்கனவே இருக்கும் அகராதியில் பொதுவில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்

மேலும்

இலக்கிய ஜாம்பவான் சார்லஸ் டிக்கன்ஸ்

 படிப்பில் சிறந்தவராக இருந்தாலும், குடும்பச் சூழ்நிலையால் தொடர்ந்து படிக்க முடியாமல் போக, சிறு வயதிலேயே காலணி தயாரிக்கும் பணியில் சேர்ந்தார். 4 வயதில் இருந்தே புத்தகங்கள் படிக்கக் கற்றுக்கொண்டதால் புத்தகம் வைத்திருப்பவர் யாரைப் பார்த்தாலும், அந்தப் புத்தகத்தை எப்படியாவது அவரிடம் இருந்து வாங்கிப் படித்துவிடுவார். பணியில்

மேலும்

எதிர்க்கவிதைப் பேராசான் நிகோனார் பர்ரா மறைந்தார்

சிலி நாட்டில் சான்டியாகோ நகரில் கவிஞர் நிகோனார் பர்ரா, நேற்று, ஜனவரி 23ம் தேதி செவ்வாய்க்கிழமை, தனது 103வது வயதில் மத்திய கடற்கரைக் கடலோரம் இருந்த அவரது வீட்டில் இறந்தார்.  சிலியின் ஜனாதிபதி மிக்கேல் பாச்சிலேட் தனது இரங்கல் குறிப்பில் “சிலி தனது இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் ஆசிரியரை இழந்துவிட்டது. மேற்கத்திய கலாச்சாரத்தில்

மேலும்

விளக்கு விருதுகள் அறிவிப்பு!

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2016ம் ஆண்டிற்கான “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுகின்றன. 1996 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் விளக்கு விருது இவ்வாண்டிலிருந்து இருவருக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டு எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல்

மேலும்

கிராஸ்வோர்டு புத்தக விருது..!

இந்தியாவில் வருடம்தோறும் கிராஸ்வோர்டு புத்தக விருது வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் மிக முக்கியமான விருதுகளாக கருதப்படும் புக்கர், புலிட்சர் மற்றும் காமென்வெல்த் இலக்கிய விருதுக்கு இணையான விருதாக இந்த விருது பார்க்கப்படுகிறது.1998ல் இருந்து கிராஸ்வோர்டு புக் ஸ்டோர்ஸ் தங்களது ஸ்பான்சர்கள் மூலம் இவ்விருதினை வழங்கி வருகிறது.

மேலும்

சொத்தெல்லாம் புத்தகங்களுக்கே..!

ஸ்காட்லாந்தில் டன்ஃப்லைன் என்கிற நகரத்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ கார்னகீ. ஆண்ட்ரூவின் அப்பா ஒரு நெசவாளி; ஆட்டு ரோமத்தில் இருந்து கம்பளித் துணி நெய்பவர். அம்மாவும் வேலை செய்து பொருள் ஈட்ட வேண்டிய சூழ்நிலை. ஆண்ட்ரூவின் அம்மா, கிழிந்த செருப்புகளைத் தைக்கும் வேலை பார்த்தார். அவர்களது குடும்பம் ஏழ்மையானது என்பதை இதற்கு மேல் சொல்ல

மேலும்

விரைவில் டப்லின் இலக்கிய விருது - 2018

  1996ம் வருடத்தில் இருந்து வருடம்தோறும் டப்லின் இலக்கிய விருது (Impac) வழங்கப்பட்டு வருகிறது. அயர்லாந்து நாட்டின் டப்லின் சிட்டி கவுன்சில் வழங்கும் இவ்விருது, ஆங்கில நாவல்களுக்கும், மற்ற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களுக்கும் வழங்கப்படுகிறது. வருடாவருடம் பல்வேறு நாடுகளில் இருந்து இலக்கிய ஆளுமைகள்

மேலும்

இவான் – குறுநாவல்

- விளாதிமிர் பகமோலவ்

ரசிய நாவல்களின் வரிசையில் மிகவும் பிடித்தமான நாவல். நூறு பக்கங்களை கொண்டது. இரண்டாம் உலகப் போரில் ரஸ்ய அதிபர் ஸ்டாலின் தலைமையில் ஜெர்மானிய சர்வாதிகாரி இட்லரை வீழ்த்தி உலகத்தை பாசிசத்திலிருந்து காப்பாற்றியதற்காக ரசியா கொடுத்த விலை இரண்டு கோடி மக்களின் உயிர். அவர்களுள் ஒருவன் தான் இவான். ரசியாவின் எல்லைப்புறத்தில் நதியின்

மேலும்

ஆர்த்துரோ உஸ்லார் பியெத்ரி

 உஸ்லார் வெனிஸுவேலாவைச் சேர்ந்தவர். ஆசிரியர். அரசியல்வாதி. தூதர். காரகாஸில் பிறந்து வளர்ந்தவர். 1929ல் உஸ்லார் அரையல் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றார். பாரிஸில் கலாச்சார தூதராகப் பணியாற்றினார். சர்வாதிகாரி கோமஸின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜெனரல் மெதீனா அங்கரிடாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.@Image@ஜெனரல் மெதீனாவின் ஆட்சி 1945ல்

மேலும்

மரீயா லூயிஸா பொம்பல்

  மரியா லூயிஸா பொம்பல் சிலி நாட்டில் பிறந்தவர். பிரெஞ்சுப் பள்ளியில் படித்தார். இவரது பதிமூன்றாவது வயதில் தந்தை இறந்தார். பிறகு தன் தாயுண்டனும் இரண்டு சகோதரிகளுடனும் பாரிஸ் சென்ற இவர் அங்கே ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகால சிறுகதை எழுத்தாளரான பிராஸ்பர் மெரிமீ

மேலும்