மரீயா லூயிஸா பொம்பல்

  மரியா லூயிஸா பொம்பல் சிலி நாட்டில் பிறந்தவர். பிரெஞ்சுப் பள்ளியில் படித்தார். இவரது பதிமூன்றாவது வயதில் தந்தை இறந்தார். பிறகு தன் தாயுண்டனும் இரண்டு சகோதரிகளுடனும் பாரிஸ் சென்ற இவர் அங்கே ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகால சிறுகதை எழுத்தாளரான பிராஸ்பர் மெரிமீ

மேலும்

ஆர்ஜின் - டான் பிரவுன் புதிய நாவல்

     இதுவரை எண்பது லட்சம் பிரதிகள் விற்று உலகளவில் அதிகம் விற்பனையான நாவல்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நூல் டாவின்சி கோட். கிறிஸ்துவ மதத்தின் கடவுளாக வழிபடப்படும் இயேசுவின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியவர் அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுன். உலகம் முழுவதும் அதிர்வலைகளையும், விவாதங்களையும்

மேலும்

இலக்கியத்திற்கான நோபல் - கஸோ இஷிகுரோ

   “ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் ஆல்ஃபிரட் நோபல் பெயரால் வழங்கப்படும் ‘நோபல்  விருது’ ஆண்டுதோறும், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல், உலக அமைதி என ஐந்து துறைகளில் பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ‘நோபல் அறக்கட்டளை’ எனும் தனியார் அமைப்பு வழங்கும் இந்த முக்கிய விருது ஜப்பானைப்

மேலும்

கிதார் நரம்பில் உணர்வினை மீட்டிய பாவலன் - விக்டர் ஹாரா

   தென் அமெரிக்க நாடுகளில் முதல் சோசியலிச நாடான  சிலியை அமெரிக்காவின் துணையுடன் 1974ல் ராணுவப்புரட்சி மூலம் கைப்பற்றினவர் அகஸ்டோ பினோட்சோ. அச்சமயம் தனக்கு எதிரானவர்களாகத் தோன்றுவார்கள் என்று கருதப்பட்ட அத்தனை முற்போக்கு சிந்தனை கொண்டவர்களையும் கைதுசெய்து, சித்ரவதைகளின் மூலம் நர வேட்டையாடினார் பினோட்சோ. 1973 முதல் 1990

மேலும்

இயற்கை உலகைப் பாதுகாக்கும் அரண்

  ‘அமெரிக்க தேசியப் பூங்காவின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் ‘ஜான் முயிர்’. சுற்றுச்சூழல் ஆர்வலரும் எழுத்தாளருமான இவர், ஸ்காட்லாந்து நாட்டில் டன்பார் என்னும் இடத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வி மட்டும் பயின்று மெக்கானிக்காகப் பணிபுரிந்தார்.அமெரிக்காவில் குடியேறிய பிறகு, பல இடங்களுக்கும் பயணம் செய்ததில் இவருக்கு இயற்கை,

மேலும்

வை.மு.கோதைநாயகி நினைவுச் சிறுகதைப் போட்டி

 ஆண்டுதோறும் நடைபெறும் வை.மு.கோதைநாயகி நினைவு சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பினை அமுதசுரபி இதழ் வெளியிட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழில் 115 நாவல்களை எழுதியவருமான, வை.மு.கோதைநாயகி அவர்களின் பெயரால் நடைபெறும் இந்தச் சிறுகதைப் போட்டியின் இரண்டாம் ஆண்டு தேர்வு இது. முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைக்கு

மேலும்

திரையில் வருகிறார் ஜெயகாந்தன்

 “தனக்குச் சரி என்று பட்டதைத் துணிச்சலாகச் சொல்லுகிற கலைஞன். குடிசைவாழ் மனிதர்களின் வாழ்க்கையை முதல்முறை இலக்கியத்திற்குள் எடுத்தாண்ட தனிப்பெரும் படைப்பாளர். அரை நூற்றாண்டுகாலமாக தன் எழுத்துகளால் தமிழ் வாசகனை கட்டி ஆண்டவர்” என்ற சிறப்புகளுக்கெல்லாம் உரியவர் ஜெயகாந்தன். ஜே.கே எழுத்தில்,‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’,

மேலும்

பாப் டிலனும் நோபல் பரிசும்

 2016ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, யாருக்கு கிடைக்கப் போகிறது என்று, ஒட்டுமொத்த இலக்கிய ஆர்வலர்களும் காத்திருந்தனர். அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்தச் செய்தி. அமெரிக்காவின் கவிதை முகத்தையே மாற்றியமைத்தவரும், கிடார் நரம்புகளின் அதிர்வுகளால், தன் எதிர்ப்புக் குரலை பாடல்களின் வழியாகப் பதிவு செய்து

மேலும்