நம்மை மெய்மறக்கச் செய்யும் இன்கிரெடிபில்ஸ் - 2

 ஹாலிவுட்டில் ‘ஸ்னோ ஒயிட்டும் ஏழு குள்ளர்களும்’ எனும் கதை முதன்முதலில் 1937-ல் அனிமேஷன் வடிவில் வெளியானது. முழுக்க முழுக்க கைகளால் வரையப்பட்ட படங்களைக் கொண்டு அனிமேஷன் செய்ணியப்பட்ட முதல் படம் இதுவே. இதற்குப் பின்னர் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான அனிமேஷன் படங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கின்றன.1995-ல் வெளிவந்த ‘டாய் ஸ்டோரி’ படம்

மேலும்

சர்வமும் நானே - லயன் காமிக்ஸ்

- எஸ்.விஜயன்

 பல பிரபல எழுத்தாளர்களின் வாசிப்பும் இத்தகைய காமிக்ஸ் புத்தகங்களின் வழியாகவே தொடங்கியுள்ளது. காமிக்ஸ் புத்தகங்களின் கற்பனை உலகம் எப்போதும் அதிசயத்தில் ஆழ்த்துவது. அங்கு லாஜிக் பிரச்சனைகள் கிடையாது.குழந்தைகள் மட்டுமின்றி பலரையும் வசிகரித்தது, காமிக்ஸ் புத்தகங்கள். இந்த புத்தகங்கள் தயாரிப்பு குறைந்து

மேலும்

சிறந்த சிறுவர் புத்தகங்கள்!

கலிவரின் பயணங்கள் (Gulliver's Travels) - ஜோனதான் ஸ்விஃப்ட் கடல் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவனின் கதை. ஒவ்வொரு பயணத்தின்போதும் சந்திக்கும் ஆபத்துகள், செல்லும் புதிய தீவுகள், விநோத மனிதர்கள் போன்ற அனுபவங்களை உள்ளடக்கிய நாவல்.@Image@ஆலிஸின் அற்புத உலகம் (Alice in Wonderland) - லூயிஸ் கரோல் (Lewis Caroll) முயல் குகைக்குள் விழுந்து அங்கு ஒரு அற்புத உலகத்தைக் காணும்

மேலும்

சாகச வீரர் ரோஜர் - முத்து காமிஸ் வெளியீடு

லயன் முத்து காமிஸ் வெளியீட்டில் ‘சாகச வீரர் ரோஜர்’, ‘சாகச வீரர் ரோஜரின்

மேலும்

காமிக்ஸ் இலக்கணம் - ஓவிய வாசிப்பு

ஓவியங்கள் மூலமாகக் கதையைச் சொல்லும் பாணிக்குப் பெயர்தான் காமிக்ஸ். காமிக்ஸ் ஜாம்பவானாகிய வில் ஐஸ்னர் காமிக்சை sequential Art என்று பெயரிட்டு இதற்கென்று ஒரு வரையறையை எழுதினார்: ”ஓவியங்களையும், வார்த்தைகளையும் ஒரு முறைப்படி ஒழுங்கு செய்து, ஒரு கதையைச் சொல்வதே / ஒரு யோசனையை நாடகப்படுத்துவதே காமிக்ஸ்” என்பது அவரது

மேலும்

வகான்டாவின் கறுப்பு காமிக்ஸ் நாயகன்

 உலகின் முதல் வெள்ளையரல்லாத காமிக்ஸ் சூப்பர் ஹீரோ மார்வல் காமிக்ஸ்சின் பிளாக் பான்த்தர் (Black Panther). 2018 ஃபெப்ரவரியில் MCUவில் (தமிழில், மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) இவரது Stand Alone படம் வர இருக்கிறது. இவரை இந்த ஆண்ட்ராய்ட் தலைமுறைக்கும், இலக்கியம் படிக்கும் புதிய தலைமுறைக்கும் மீள் அறிமுகம் செய்ய, சென்ற ஆண்டு டநஹஷி கோட்ஸை வைத்து ஒரு புதிய

மேலும்

ஒரு தொழில்முறை கொலையாளியின் குற்ற உலகம்

 2014ல் க்யானு ரீவ்ஸ் நடிப்பில், ஜான் விக் என்று ஓர் அதிரடி ஆக்‌ஷன் படம் ரிலீஸ் ஆனது. இதன் கதை, திரைக்கதையை எழுதியவர் டெரக் கொல்ஸ்டாட். தெலுங்கு சினிமா இயக்குநர்களே டைரக்டர்களே வியக்கும் அளவுக்கு மசாலாவான திரைக்கதையை எழுதுபவர் இவர் (one in a Chamber, The Package). ஜான் விக் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகம் இந்த

மேலும்

காமிக்ஸ் உலகின் முதல் சூப்பர் ஸ்டார் ‘வேதாளர் (The Phantom)’

 காமிக்ஸ் உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான வேதாளர் (The Phantom) கதைகளை அமெரிக்க காமிக்ஸ் நிறுவனமான ஹெர்மஸ் பிரஸ் மறுபதிப்பு செய்து வருகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு  விற்பனை உரிமை பெற்று ஒரு ஆறு பாகங்கள் கொண்ட காமிக்ஸ் தொடரை ஆரம்பித்தனர். இப்போது, ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு புதிய தொடர் வெளியாகி உள்ளது. வேதாளரை வைத்து முழுநீளத் திரைப்படம்

மேலும்

காமிக் புத்தகமாகும் சினிமா - நடிகர் விவேக்

 விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தைத் தேடி, கரடி, கழுதைப்புலி, காண்டாமிருகமெல்லாம் வாழும் அடர்ந்த காட்டுக்குள் ஐந்து பேர் சாகசப் பயணம் செல்லும் அதே இந்தியானா ஜோன்ஸின் இந்தியன் வெர்ஷன்தான் இந்திரஜித். இந்தியானா ஜோன்ஸ் - இந்திரஜித். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து ஒரு துகள் பிரிந்து, பூமியை வந்து சேர்கிறது.

மேலும்

சிங்கப்பூர் நாடோடிக்கதை

  பல வருடங்களுக்கு முன்பு அந்த நாட்டைச் சுற்றியுள்ள கடல்பகுதி முழுக்க பயங்கரமான வாள் மீன்கள் நிறைந்து காணப்பட்டது. அவற்றின் மூக்கு நீளமாக வாள்போல இருந்ததால் அவற்றுக்கு அப்படி ஒரு பேர். கடலுக்குள் செல்லும் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் தன் வாள் மூக்கால் தாக்கி அழித்துக் கொண்டிருந்தது. கூடவே கரையோரம் நடமாடும்

மேலும்