சிங்கத்தின் கவலை - தாத்தா பாட்டி சொன்ன கதை

மரங்கள் அடர்ந்த காட்டில் அந்தச் சிங்கம் வசித்து வந்தது. அதற்கு ரொம்ப நாளாகவே ஒரு கவலை மனதை அரித்துக்கொண்டிருந்தது. என்ன கவலை தெரியுமா? அதிகாலையில் சேவல் கூவுகிற சத்தத்தைக் கேட்டவுடனே, அதற்கு உடம்பு நடுங்க ஆரம்பிக்கும். ‘டக்’கென்று ஒரு பயம் சிங்கத்தைச் சூழ்ந்துகொள்ளும்; சட்டென்று உறக்கம் கலைந்துவிடும். பிறகு உறக்கமே வராது.“என்ன

மேலும்

கரடிக்கு வால் ஏன் சின்னதாக இருக்கிறது?

 அந்தக் காலத்தில் காட்டு விலங்குகள் எல்லாவற்றிற்கும் வால் இருந்ததில்லை. விலங்குகளின் அரசனான சிங்கத்திற்கு மட்டுமே அப்போது வால் இருந்ததாம்.வால் இல்லாமல் விலங்குகளின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. ஈக்களும் கொசுக்களும் ரத்தம் உறிஞ்சும் உண்ணிகளும் அவற்றைப் பாடாய்ப் படுத்திவட்ந்தன. இவற்றின் கடி தாங்காமல், பல

மேலும்

முட்டாள் சிங்கமும் முரட்டு மாடும்!

 ஊருக்குள் வாழ்ந்து வந்த சிங்கம் ஒன்று வழி தவறி காட்டுக்குள் நுழைந்துவிட்டது. அங்கே நிறைய புற்களைப் பார்த்ததும் மேய்ந்துகொண்டே காட்டின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டது. அப்போது அந்தப் பக்கம் வந்த சிங்கம், ஆன்ந்தமாகப் புற்களை மேய்ந்துகொண்டிருக்கும் மாட்டைப் பார்த்ததும், இது காட்டு மாடு அல்ல என்பதை தெரிந்துகொண்டது. இந்த மாட்டை

மேலும்

தி ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ்

மனுஷன் ஒரு நீதிக்காவலரும் கிடையாது; இராணுவ வீரரும் கிடையாது ; பௌன்சரைப் போலொரு பார் முதலாளியும் கிடையாது. தனது சுடும் ஆற்றலை அவசியப்படுவோர்க்கு வாடகைக்கு விடும் பணியே இவரது, ‘The Hired Gun’ என்று சொல்லலாம். தற்காப்புக்கன்றி யாரையும் கொல்லமாட்டார். அதே சமயம் சென்டிமெண்ட்களோ, பாவ புண்ணியப் பாகுபாடுகளோ இவருக்கு அந்நியமே! அதிகம் பேச

மேலும்