இளவரசியைக் காப்பாற்றிய பூதம்

- க.சரவணன்

இந்த சிறார் நாவலை க.சரவணன் எழுதியிருக்கிறார். சிறார் இலக்கியம் சார்ந்து கதை, கட்டுரைகள், நாவல்கள் எழுதி வருபவர். ‘இளவரசியைக் காப்பாற்றிய பூதம்’ அவருடைய ஆறாவது நாவல்.கதையின் பாத்திரம் மாய உலகில் இருந்து நிஜ உலகிற்கு பயணிப்பதும், நிஜ உலகில் இருக்கிற பாத்திரம் மாய உலகிற்கு பயணிப்பதும், பிறகு அதனதன் உலகிற்குள் மீண்டும் எப்படி வந்து

மேலும்

யானை சவாரி

- பாவண்ணன்

 தீவிர புனைகதை எழுத்துகளின், மொழிபெயர்ப்பாளரான பாவண்ணனின், குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பு இது. பொதுவாக, பெரும்பாலான குழந்தை பாடல்கள், பெரியவர்களுக்காக எழுதப்பட்டது போன்று தோன்றும். அவை குழந்தைகளுக்கு அன்னியமாகவே இருக்கும். இந்த நூலில், குழந்தைகள் வாசிக்கும் வகையில், எளிய மொழியில் பாடல்கள் புனையப்பட்டுள்ளன. இவற்றில், போதையும்

மேலும்

உலகப் புகழ் பெற்ற சிறார் சித்திரக்கதை

- கொ.மா.கோ.இளங்கோ

  உலகப்புகழ் பெற்ற, 16 சிறார் சித்திரக்கதைகள், தனித்தனி புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. குரோகட் ஜான்சன், ஜேம்ஸ் தர்பெர், மன்ரோ லீப், அலிகி உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் சித்திரக் கதைளை, எளிமையாக மொழிபெயர்த்து உள்ளார். பின்பக்க அட்டைகளில் இருக்கும், நூலாசிரியர்களின் சின்ன, ‘பயோ – டேட்டா’வும் பயனுள்ளதாக

மேலும்

சிறுவர் கதைக் களஞ்சியம்

- இரா.காமராசு

   கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை. பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு

மேலும்

சிறுவர் கதைக் களஞ்சியம்

- கௌதம நீலாம்பரன்

  அக்காலம் மட்டுமல்ல; எக்காலத்திலும் சிறுவர்களுக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும். கதை சொல்வதும், கதை கேட்பதும் தமிழர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கம். நாம் ஒவ்வொருவரும் அத்தகைய இளமைப்பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தான். இளமைப் பருவத்தில் கதை கேட்பதும், அக்கதையினுாடே பேசும் விலங்குகள், பறவைகள், தேவலோகம், தேவதைகள், அசுரர்கள்

மேலும்

வால் இழந்த எலி

- தமிழாக்கம்: ஆர்.ஷாஜஹான்

  ஓர் ஊரில் ஓர் எலி வசித்து வந்தது அதன் நீளமான வாலைப் பார்த்து மற்ற எலிகள் பாராட்ட, அதற்கு கர்வம் வந்துவிட்டது அந்தக் குட்டி எலி தன் ஓரக்கண்ணால் வாலைக் கர்வத்துடன் பார்த்தபடி இருப்பதைப் பார்த்த மற்ற எலிகள், அதற்கு ’ஓரக்கண்ணி’ என்று பெயர் சூட்டிவிட்டன. குட்டி எலியின் அம்மா முதற்கொண்டு அனைவரும் இதே பெயரைக் கொண்டு அதை அழைக்க

மேலும்

கணக்கை மறந்த நிலா!

- தமிழாக்கம்: டி.மதன்ராஜ்

  அழகுநிலாவுக்கு ஓர் ஆசை வந்தது. நட்சத்திரங்கள் மொத்தம் எத்தனை உள்ளன? ஒன்று,இரண்டு,மூன்று என்று எண்ணத் தொடங்கியது. எண்ணிக்கை லட்சக்கணக்கில் தொடர்ந்தபோது, பொழுதுவிடிந்து, சூரியன் வந்துவிட்டது. நட்சத்திரங்கள் மறைய, நிலா, எதுவரை எண்ணினோம் என்பதை மறந்துவிட்டது. அடுத்த நாளும் எண்ணத் தொடங்கியது. அதே கதைதான். சூரியன் வந்ததும்

மேலும்

செவ்விந்தியக் கழுகு - மேபல் பவர்ஸ்

- தமிழில்: சரவணன் பார்த்தசாரதி

பாரதி புத்தகாலயம் தொடர்ந்து வெளியிட்டு வரும் சிறார் புத்தக வரிசையில் புதுமையாக வெளிவந்துள்ளது ‘செவ்விந்தியக் கழுகு’ மொழியாக்க நூல். ‘எல்லாம் வல்லது இயற்கை! எல்லோர்க்கும் அவள்தான் அன்னை’ என மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவினை விளக்கும் செவ்விந்தியர்களின் வாய்மொழிகதைகள் அடங்கிய மொழியாக்கமே இச்சிறிய

மேலும்

சிறந்த சிறுவர் புத்தகங்கள் - 2

சிறந்த சிறுவர் புத்தகங்களில் சிலவற்றின் பட்டியல் கீழே...01. சிறுவர் நாடோடிக் கதைகள்தொகுப்பு: கி.ராஜநாராயணன்வெளியீடு: அகரம் பதிப்பகம்காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்த பல சுவாரசியமான கதைகளின் தொகுப்பு. சிறுவர்களின் கற்பனை நிறைந்த உலகத்தை மேலும் விசாலமாக்கும் கதைகள். 02. ஆயிஷா (குறுநாவல்)இரா.நடராசன்வெளியீடு: பாரதி புத்தகாலயம்ஓர்

மேலும்

விஞ்ஞானி வீராச்சாமி அறிவியல் கதைகள்

 குழந்தைகளுக்கான அறிவியல் மாத இதழான துளிரில் விஞ்ஞானி வீராச்சாமி தொடர் மிகவும் பிரபலம். சரி யார் இந்த விஞ்ஞானி வீராச்சாமி? தென் தமிழகத்தின் பின் தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்தவர். நன்றாகப் படித்து மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்று பல்வேறு நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சிக்கூடங்களில் வேலைபார்த்தவர். விருப்ப ஓய்வின் பேரில் வேலையை

மேலும்