பயணம் தரும் பாடங்கள்!

சித்ராக்கா கோவாவில் இருந்து வந்து இறங்கினாள். அம்மாவும் நானும் தான் அழைத்துவரப் போனோம். உள்நாட்டு விமான முனையம் போய் காத்திருந்தோம். அப்படி ஒரு சோர்வோடு வெளிவே வந்தார் அக்கா. அம்மாவுக்குத்தான் மனசே ஆறவில்லை. 'என்னாச்சு, என்னாச்சு?' என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.ஆனால், அக்கா மிகுந்த தைரியத்துடன் தன் நண்பர்களுக்கு

மேலும்

தோப்புகள் - தோப்புக்கள்?

இன்று எழுதுகின்ற பலரும் செய்கின்ற முதல் தவறு ஒற்றெழுத்துப் பிழைதான். நினைப்பதை அப்படியே எழுதுவதுதான் எழுத்து என்றாலும் எழுத்துக்கென்று சில வரையறைகள் இருக்கின்றன. அவற்றை அறியாமல் எழுதினால், பொருளே மாறிவிடும்.எடுத்துக்காட்டாக, மருந்து கடை என்பதும், மருந்துக் கடை என்பதும் ஒரே பொருளையா தருகின்றன? இரண்டும் ஒன்றுதான் என்று சொல்ல

மேலும்

ஏகாந்தம் என்பதற்கு தமிழில் என்ன?

உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களில் உகரத்திற்குப் பிறகு வடசொற்கள் அதிகமாக இல்லையென்றே சொல்லலாம். எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய உயிரெழுத்துகளில் தொடங்கும் வடசொற்கள் மிகச்சிலவே.'எஜமான், எஜமானன்' ஆகியவை வடசொற்களே. 'தலைவன்' என்னும் பொருளில் அச்சொற்கள் பயில்கின்றன. 'எதார்த்தம், யதார்த்தம்' என்னும் வடசொற்கள் 'உண்மை' என்ற பொருள் தரும்.

மேலும்

இரண்டு ஆத்திசூடிகள் எழுதிய பாரதிதாசன்!

ஆத்திசூடி தெரியுமா?ஓ, தெரியுமே! அறம் செய விரும்பு, ஆறுவது சினம்... அதுதானே?ஔவையார் எழுதிய ஆத்திசூடி அனைவருக்கும் தெரிந்தது. அந்நூல் எழுதப்பட்டுப் பல்லாண்டுகளுக்குப்பிறகு பாரதியாரும் ஓர் ஆத்திசூடி எழுதியிருக்கிறார்.பாரதிதாசன் இரண்டு ஆத்திசூடி நூல்கள் எழுதியிருக்கிறார்: பெரியவர்களுக்கு ஒன்று, இளைஞர்களுக்கு

மேலும்

இருக்கைகளில் இருக்கு இயல்புத்தன்மை!

உமா மிஸ் வகுப்பறையே வித்தியாசமாக இருந்தது. நான் அவரிடம் ஒருசில புத்தகங்களை வாங்க வந்திருந்தேன். மிஸ்ஸுடைய வகுப்பறை கீழ்த்தளத்தில் பெரிய பெரிய மரங்களுக்கு அருகில் இருந்ததால், நல்ல நிழல், நல்ல காற்று. நீண்ட மேஜைகளும் நாற்காலிகளும் வெளியே இழுத்துப் போடப்பட்டிருந்தன. என்ன நடக்கிறது என்று உள்ளே எட்டிப் பார்த்தேன். வகுப்பறையா அது?

மேலும்

நூல் ஆவணக்காப்பகம்!

 சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் எப்படியிருந்திருக்கும்? ஆட்சி நிர்வாகம், மக்கள் தொகை, வாழ்க்கை நிலை இவற்றையெல்லாம் எப்படித் தெரிந்துகொள்வது? வரலாற்றுச் சாட்சியங்களான பல ஆவணங்களை பார்த்துத் தெரிந்துகொள்ள நாம் செல்ல வேண்டிய இடம் தமிழ்நாடு ஆவணக் காப்பகம். சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தின் எதிரில் அமைதியான சூழலில்

மேலும்

நல்ல தமிழ் சொற்கள்!

தமிழ்ச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதுகிறோம். ஒரு வகுப்பிலுள்ள மாணவர்களின் பெயர்களை எடுத்துக்கொள்வோம். அன்பழகன், கண்ணன், தங்கவேல், பூங்கொடி, யாழினி என்று அவர்களின் பெயர்கள் இருக்கக்கூடும். அப்பெயர்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதுகிறோம். தமிழ் எழுத்துகளால் எழுதப்படக்கூடிய பெயர்கள் மட்டுமே இருக்கின்றனவா, என்ன? ரமேஷ், சுரேஷ்,

மேலும்

போர்ப் பறவை நான்சி

சீனாவில் 1993-ஆம் ஆண்டில் பிறந்தவர் நான்சி யி ஃபேன் (Nancy Yi Fan). தனது ஏழாம் வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். எல்லா சீனர்களையும்போல், அவரது பெற்றோரும் தனது குழந்தை அங்கிருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கருதினர்.@Image@சக மாணவர்களைவிட ஒரு படி மேலான புரிதலோடும், கற்கும்

மேலும்

பாலைவனத்து இரவுக் கதைகள்

- பூஜ்யா

ஒரு கொடுமைக்கார மன்னன் தனக்குப் பெண் தேடும்படி, தனது தளபதியை அனுப்பிவைத்தார். படைகளுடன் புறப்பட்டார் தளபதி. மன்னருக்குப் பயந்து, பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் அந்த நாட்டைக் காலி செய்துவிட்டு எப்போதோ போருந்தனர். எங்கும் பெண் கிடைக்கவில்லை என்று எப்படிச் சொல்வது, கோபித்துக்கொள்வாரே என்ற குழப்பத்துடனே, தளபதி தன் வீட்டுக்கு வந்து

மேலும்

புலி உடம்பில் கோடுகள் வந்தது எப்படி? - தாத்தா பாட்டி சொன்ன கதை

ஒருநாள் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த காளை மாட்டை புலி ஒன்று சந்தித்தது. புலியைப் பார்த்ததும் காளைமாடு கொஞ்சம் கிரண்டுபோய், புலியைத் தாக்கத் தயாரானது. அப்போது புலி, “அடடே... இருப்பா... நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உன்னிடம் எனக்கொரு கேள்வி கேட்க வேண்டியதிருக்கிறது!” என்றது.இருந்தாலும் எச்சரிக்கையாக நின்றுகொண்ட

மேலும்