தமிழில் பேசுவோம்!

''அண்ணாச்சி, அரைக்கிலோ வெல்லம் வேணுமே'' என்றான் முகுந்தன்.''வெல்லம் தீர்ந்திடுச்சே தம்பி''என்றார் கடைக்கார அண்ணாச்சி. ''மத்தியானம் வந்துடும். அப்புறமா வந்து வாங்கிக்கறீங்களா?''''எத்தனை மணிக்கு வரும்?''''அது நிச்சயமாச் சொல்றதுக்கில்லை'' என்று யோசித்தவர், ''ஒண்ணு செய்ங்க, உங்க வீட்டு டெலிஃபோன் நம்பரைச்

மேலும்

குழந்தைகளுக்காக காத்திருக்கும் கதைப்பெட்டி!

       சென்னை புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கு உரிய இடம் இல்லை என்று எத்தனை பேர் கவலையோ கவலைப்பட்டீர்கள்! ஆனால் கவலைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (ஜனவரி 20,21,22) குழந்தைகளுக்காக கதைப்பெட்டி ஒன்று காத்திருக்கும். குழந்தைகள் தங்கள் விருப்பம்போல் கதை எழுதி அந்தப் பெட்டியில்

மேலும்

ஊஞ்சலாடும் வண்ணத்துப் பூச்சி -சஹானா

- சஹானா

  இயற்கையையும் வாழ்க்கையையும் இணைத்துப் பார்க்கும் சஹானாவின் கவிதைகள் ‘கண்ணறியா காற்று’ கவிதைத் தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. கவிஞர் ஜி.எஸ்.தயாளனின் மகள் சஹானா தன் பதினேழாவது வயதில் எழுதியுள்ள முதல் கவிதைத் தொகுப்பு இது. நூல்குறித்து அவரோடு பேசியதிலிருந்து…  “என்னுடைய தொகுப்புக்கு ‘கண்ணறியா

மேலும்

பழைமை, பழமை - எது சரி?

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு” என்று திருக்குறளில் 801ஆம் குறட்பா அமைந்திருக்கிறது. இங்கே பழைமை என்னும் சொல்லை, நெடுங்கால நட்பு என்ற பொருளில் ஆள்கிறார். “நெடுங்கால நட்பு

மேலும்

ஷெர்லக் ஹோம்ஸ் துப்பறிகிறார் - ஒரு மோதிரம் இரு கொலைகள்.

- தமிழில் : பத்ரி ஷேசாத்ரி

  இராணுவத்தில் இருந்து வந்த டாக்டர் வாட்சனுக்கு, அமைதியாகத் தங்கிக் கொள்ள ஓரிடம் தேவைப்படுகிறது. தன் மீதி காலத்தை அவர் அமைதியாகக் கழிக்க விரும்புகிறார். அவருக்கு இருக்கும் செல்வாக்குக் காரணமாக, சிலரை சந்தித்து, கடைசியில் ஷெர்லாக்கிடம் வந்து அடைக்கலம் புகுகிறார். எப்பொழுதும் ஆராய்ச்சி ஆராய்ச்சி; எதையோ யோசித்துக்

மேலும்

ஒரே மாதிரி இருப்பதில்லை!

“மதன், இங்கே வா” என்று அழைத்தார் தமிழாசிரியர். “நம்ம பள்ளி நூலகத்துக்கு என்னென்ன புத்தகங்கள் வாங்கணும்ன்னு மாணவர்கள்கிட்டே பேசி, ஒரு பட்டியல் தயாரிக்கச் சொன்னேனே, செஞ்சுட்டியா?” என்றார்.“இன்னும் இல்லைங்கய்யா” என்றான் மதன்.“ஏன்? என்னாச்சு?”மதன் கொஞ்சம் தயங்கினான், “அது வந்து...” என்று இழுத்தான்.“என்ன பிரச்னை மதன்? எதுவானாலும்

மேலும்

‘மசால் தோசை 38 ரூபாய் - வாசிப்பனுபவம்’ -இந்திரா கிறுக்கல்கள்

- வா மணிகண்டன்

 எழுத்துக்கள் பற்றியோ, எழுதியவர் பற்றியோ எந்தவித முன் அபிப்ராயங்களும் இல்லாமல் ஒரு படைப்பை கையாளுவது நன்றாகத்தான் இருக்கிறது. ‘மசால் தோசை 38 ரூபாய்’ பற்றிச் சொல்வதற்கு முன் ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’ பற்றி ஒரு நிகழ்வைச் சொல்லியாக வேண்டும். 2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் கையில் எடுத்துவைத்துக் கொண்டு பணத்தை

மேலும்

பூமி சூரியனைச் சுற்றுகிறதா?

சுரேஷும், கவிதாவும் பள்ளியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். மிகுந்த ஆர்வத்துடன் சுரேஷ், தான் பார்த்த காட்சி ஒன்றைக் கவிதாவிடம் விவரித்தான். நான் ஒரு மாமரத்தின் அருகில் நின்றிருந்தேன். மரத்தின் தண்டின்மேல் ஒரு அணில் தொற்றிக்கொண்டு இருப்பது என் கண்ணில் பட்டது. அணிலின் முகம் மட்டுமே எனக்குத் தெரிந்தது. அதை

மேலும்

வனதேவதையின் வரம்!

அந்த ஊரில் ஓர் ஏழை விறகு வெட்டி இருந்தார். காட்டுப்பகுதிக்குச் சென்று தினமும் காய்ந்து விழும் சுள்ளிகளைப் பொறுக்கி எடுத்து வந்து, அதை விற்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச்செல்வார். அவருடைய அப்பாவிற்கு நடக்க முடியாது படுக்கையில் கிடந்தார். அம்மாவிற்கோ கண்பார்வை இல்லை. அவருக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும்

மேலும்

புத்திசாலி சமையல்காரன்!

அந்தச் செல்வந்தரின் சமையல்காரர் சந்தைக்கு வந்தார். அங்கு புதியதாக கத்தரிக்காய் வந்திருந்தது. அதற்கு முன் அவர் அதைப் பார்த்ததில்லை. அதனால் அதை வாங்கிக்கொண்டு போய் செல்வந்தருக்கு சமைத்துக்கொடுத்தார்.செல்வந்தருக்கு அதன் சுவை பிடித்துப்போனது. என்ன காய் என்று விசாரித்தார். காய்களிலேயே மிகவும் சிறந்த காய் இது என்று சொல்லி,

மேலும்

சொல்லும் பொருளும்..!

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சொல் காலப்போக்கில் அதன் வடிவம், பொருள் ஆகியவற்றில் மாற்றம் அடைவதுண்டு. இந்த மாற்றங்களைக் கண்டறிவதே சொற்பிறப்பு வரலாறு (etymology) எனப்படும். மொழிப் பயன்பாட்டில் இத்தகைய மாற்றங்கள் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தினால், அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது.எவ்வளவு? எத்தனை? இவ்விரு சொற்களையும் எங்கே

மேலும்