திசை ஒளி- சி.ஜெ.ராஜ்குமார்

  கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தபிறகு பெங்களூரு எஸ்.ஜே.பி.கல்லூரியில் திரைப்பட ஒளிப்பதிவைக் கற்றவர்  சி.ஜெ.ராஜ்குமார். ‘அசையும் படம்’ என்ற தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலை எழுதியவர்.பிறகு ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்தை பற்றி, பிக்சல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்),ஒளி ஓவியம்,திசை ஒளி என்ற ஐந்து

மேலும்

சத்திய மோதிரம்! - கி ராஜநாராயணன்

சந்திரன் ஸ்கூல் கிரவுண்டிலிருந்து திரும்பும்போது, மணி ஏழு  ஆகிவிட்டது. வீட்டுக்குப் போனதும் அப்பா கோபித்துக்கொள்வார். அதற்கு என்ன சாக்குச் சொல்லலாம் என்று அவன் யோசனை பண்ணிக்கொண்டு நடந்துவந்தான். அப்போதுதான் கீழே கிடந்த அந்த மோதிரம் தெரு விளக்கின் ஒளியில் பளிச்சென்று மின்னிற்று. அதைக் குனிந்து கையில் எடுத்துப் பார்த்தான்.

மேலும்

திசை எங்கும் சொற்கள்..!

 மரத்திலே ஒரு கிளி.அதைப்பார்த்த சிறுவன், ‘அட, கிளி’ என்று மகிழ்ந்தான்.பக்கத்திலிருந்த பெரியவர், “ஆமாம், அது ஒரு தத்தை” என்றார்.‘தத்தையா?’ என்று குழம்பினான் சிறுவன்.“நீங்கள் சொல்வது புரியவில்லையே?”“நீ சொல்வதைதான் நானும் சொன்னேன்” என்றார் பெரியவர், “தத்தை என்றால் கிளி என்று பொருள்.”“அப்படியானால், அதைக் கிளி என்றே சொல்லலாமே,

மேலும்

அணிலும் வேப்ப மரமும்..!

கோவில் தோட்டத்தின் மூலையிலிருந்த வேப்பமரத்தடியில் புத்தகப் பையை எறிந்துவிட்டு, சீனு உட்கார்ந்தான். இன்று கணக்குப் பரீட்சை. பள்ளிக்கூடம் நெருங்க நெருங்க பரீட்சை பயம் மனதில் பூதாகரமாக வளர்ந்தது. ஒரு வாரம் கழித்து ஸைபர் மார்க்கு வாங்கிய பேப்பரைக் கணக்கு வாத்தியாரிடம் பெற்றுக்கொள்ளும் காட்சியை கற்பனை செய்து பார்த்தான்.

மேலும்

அச்சம் தவிர்..!

அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த முயல்கள் எல்லாம் ஒன்றுகூடி கூட்டம் ஒன்றை நடத்தின. இளவயது முயல்கள் சுற்றிலும் அமர்ந்திருக்க, வயது முதிர்ந்த முயல்கள் எல்லாம் நடுநாயகமாக அமர்ந்திருந்தன.“இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நாம் பயந்து பயந்து வாழ்வது?”“எங்கேயும் நிம்மதியாக வாழ முடியவில்லை”“சிங்கம் தாக்குமோ, புலி தாக்குமோ, நரி தாக்குமோ

மேலும்

தமிழின் மயக்கம்!

     ‘அந்த அறையில் அரைவாசி நிரம்பியிருந்தது.’‘ஆற்றங்கரையில் கறைபடிந்த வேட்டி காய்கிறது.’‘பனியில் பணி செய்யாதே.’‘ஆனி மாதம் அடித்த ஆணி.’‘கழைக்கூத்தாடி தன்னுடைய கலையை நிகழ்த்திவிட்டுக் களைத்து அமர்ந்தார்.’இந்த வாசகங்களில் ஒரு சுவையான ஒற்றுமை இருக்கிறது. கவனித்தீர்களா?இவை ஒவ்வொன்றிலும் இரண்டு அல்லது மூன்று சொற்கள்

மேலும்

சொல்லில் புதுமை புகுத்துவோம்!

 யாதும் ஊரே, யாவரும் கேளிர். புறநானூற்றில் கணியன்பூங்குன்றனார் எழுதிய சொற்றொடர் இது. இதன் பொருள், '(உலகில்) எல்லாமே நம்முடைய ஊர்தான். (உலக மக்கள்) எல்லாரும் நம் உறவினர்கள்தான்.'கணியன்பூங்குன்றனார், இதை ஒருமுறைதான் எழுதினார். ஆனால், அதன் பிறகு எண்ணற்ற கட்டுரைகள், மேடைப்பேச்சுகளில் இந்தச் சொற்றொடர் திரும்பத்திரும்பப்

மேலும்

பழமொழிகளைப் பழகுவோம்!

 நாம் பிறரோடு உரையாடும்போது, நம் கருத்துகளை வலிமையாகவும் மற்றவர்க்கு எளிதில் விளங்கும்படியாகவும் கூற வேண்டும். அவ்வாறு கூறினால், எதிரில் உள்ளவர்க்கு நம்முடைய கருத்துகள் இன்னும் தெளிவாகப் புரியும். அதற்குத் துணை செய்கின்றவை பழமொழிகள்.முற்காலத்தில் அனுபவப் பாடத்தின் மூலம் ஒவ்வொன்றாய்க் கற்றுக்கொண்ட நம் முன்னோர்கள், அவற்றை

மேலும்

தகுதியற்ற செயல் - ஈசாப் கதை

ஒரு கழுகு, வானத்தில் வட்டமிட்டுக்கொண்டு இருந்தது. அதை ஒரு காகம், மரக் கிளையின் மீது உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருந்தது. அந்தக் கழுகு என்னதான் செய்கிறது என்று பார்க்க காகத்துக்கு ஆசையாக இருந்தது. தரையில் ஓர் ஆட்டுக்குட்டி இருந்தது. அதைக் கண்டதும் கழுகு பாய்ந்து தன் கால்களால் ஆட்டுக்குட்டியைப் பிடித்து தூக்கிகொண்டு

மேலும்

மீனாட்சி சொக்கன் கவிதைகள்

  நிறை பீடித்த சொல்லொன்றின் வெளிச்சத்தில் பூரண மிகுதியில் நகர்தலுற்ற சுருங்குதசையின் வாய் மண்ணளவே மனம்கடைசி மின்னலென்றில்லாத மழை வழிந்தசிற்றெனக் கருகா ஓர் சயனப் பெரு வெள்ளக் கடைத்தேறஆறெனப் பரவும் மெல்லிய நினைவுப் பொத்தல்கனரும் இரவுடலின் மெய்மறந்தக் கலப்பில்ஊடுபாவி உடல் தின்கிறமோகம்

மேலும்

தாயும் தமிழும்

     தாய்மொழி வழிக் கல்வியே மிகச்சிறந்த கல்வி என உலகின் பல்வேறு நாடுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கல்வியை மேற்கொண்ட பல்துறை தமிழர்கள் பலரும் பெரும் சாதனையாளர்களாக வலம் வந்திருக்கிறாகள்.முதலில் தாய்மொழி வழிக் கல்வி தேவையா? தேவையற்றதா? என்கிற விவாதமே தவறு. பெற்ற தாய் வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வி

மேலும்