குற்றமும் தண்டனையும்!

“ஒருத்தர் தப்பு செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் பாலு. “அது யாராக இருந்தாலும் முதலில் அது தப்பு என்பதை நாம் தயங்காமல் சொல்ல வேண்டும்.” என்றேன்“தண்டிக்க வேண்டாமா?” என்று கேட்டான் பாலு.“எல்லா சமயமும் தண்டிக்கத் தேவையில்லை. எச்சரித்து அவர்களைத் திருத்த முடிந்தால் எச்சரிக்கலாம். திரும்ப அதே தப்பைச் செய்தால்

மேலும்

‘சேர்ந்தும் பிரிந்தும் பொருள் தரும் எழுத்து’

- மொழி அறக்கட்டளை

 தமிழ் வாக்கியத்தில் ஆங்கில வினைச்சொற்களால் நேரடியாக இயங்க இயலாது. செய்தல் அல்லது பண்ணுதல் போன்ற வார்த்தைகளின் துணைகொண்டே பொருள் தர முடியும். உதாரணமாக, cook எனும் வினைச்சொல்லை தமிழ் வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால், அவன் நன்றாக cook செய்தான் என்றே எழுத முடியும். ஆனால், சமை என்பது நேரடியாக இணையும். அவன் நன்றாகச் சமைத்தான். 

மேலும்

வன்முறையில்லா வகுப்பறை எங்கே நடக்கிறது?

- ஆயிஷா இரா.நடராசன்

  லட்சக்கணக்கான மாணவர்கள், ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான உளவியல் நூல்கள், உலகளாவிய மாற்றுவழி என்றிருப்பினும் வகுப்பறை வன்முறைக் கூடமாக உருவாகும் நிலையைத் தோலுரித்து, கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லாத பயிற்று முறையையும், வன்முறையில்லாத வகுப்பறையையும் நோக்கி புதியபாதை அமைக்கிறார் இந்நூலின் வழியாகக்

மேலும்

பூமிக்குப் பெருமை சேர்த்தவர்கள் - ஜோ மல்லூரி

 சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்றைய நாளில் பேசிய நடிகரும் இயக்குநருமான ஜோ மல்லூரி ‘பூமிக்குப் பெருமை யாரால்?’ என்ற தலைப்பில் பேசினார். அதில், ”மனித இனத்தின் நன்மைக்காக, உழைக்கும் மக்களின் நலனுக்காக முதுகில் சுமக்கும் அரிசி வயிற்றுக்குச் சோறாகவேண்டும் என்ற சிந்தனைக்காக தன் 21 ஆண்டுகளை நூலகங்களிலே செலவிட்ட கார்ல் மார்க்ஸ்,

மேலும்

நெல்லையில் கக்கன் ஓவியக் கண்காட்சி

  தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலி நகரம் மந்திரமூர்த்தி மேல்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தொல்லியல் நுண்கலை மன்றம், சித்திர சபா அறக்கட்டளை சார்பில் ‘எளிமையின் சின்னம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு நல்லாசிரியர் செல்லப்பா தலைமை வகித்து,

மேலும்

சென்னைப்பட்டணம் செல்லும் பாதை - டிராம் போக்குவரத்து

  கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம்வே (Madras Electric Tramway Ltd) 1892 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ட்ராம் ஓடுவதற்கான டிராம்வே (Tramway) போடும் பணிகள் April மாதத்தில் தொடங்கப்பட்டது. முதல் கட்ட பணிகள் முடிந்து சென்னையில் டிராம்கள் ஓட துவங்கிய தினம் மே 7, 1895. 1904 ஆம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட டிராம்கள் சென்னையின் பல்வேறு குடியிருப்பு

மேலும்

தமிழ் வார்த்தைகள் எது?

நாம் தமிழ் மொழியில் படிக்கிறோம். எழுதுகிறோம். தமிழ்ச்சொற்கள் என்று நம்பித்தான் எண்ணற்ற சொற்களையும் பயன்படுத்துகிறோம். அவை தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதப்படும் சொற்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்களே என்றும் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நமது அன்றாடப் பயன்பாட்டில் தமிழ்,

மேலும்

விதைகளில் உருவாகும் அங்கொரு வனம் - ஈரோடு கதிர்

 கடந்த வாரத்தில் ஒருநாள் ‘ஆதலினால் வாசிப்பீர்!’ எனும் தலைப்பில் ஒரு கிராமப்புறக் கல்லூரியில் நூலகர் தினத்தில் பேச வேண்டி வந்தது. நிறைவில் கேள்விகள் கேட்கும் தருணத்தில், “புக்ஸ் படிக்கிறவங்கதான் உருப்படுறாங்களா? படிக்காதவங்கெல்லாம் உருப்படுறதில்லையா!?” எனும் முதலாம் ஆண்டு மாணவனின் கேள்விக்கு கணிசமான கை தட்டல் வந்தது. ஒரு

மேலும்

அப்பாவின் வாசனை..!

 ஒரு அதிகாலைக்குவாசனை உண்டா என்றால்மறுக்காது ஆம் என்பேன்...கண்ணே என்றெழுப்ப ஆரம்பித்து கடங்காரிவரை துரத்தும் அம்மாவின்வைகறை பூபாளம் மட்டும்எப்போதும் தாலாட்டே...எவ்வளவு தூரம்என்பக்கம் இழுக்கிறேனோஅவ்வளவு தூரம் போர்வையைஅவள் பக்கம் இழுத்துச்சுருட்டிஎன் இடை அழுந்தக் கட்டிக் கொண்டுசுருண்டு உறங்கும் மாயாவை

மேலும்