வானம்பாடிப் பறவை - கவிஞர் மு.மேத்தா நேர்காணல்

 கண்ணீர் பூக்கள் கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் மு.மேத்தா.  தமிழ் இலக்கிய பரிணாமத்தில் மரபுக் கவிதையில் இருந்து புதுக் கவிதைக்கு மாற்றம் நிகழ்ந்தபோது வானம்பாடிக் கவிஞர்களில் மிக முக்கியமாக அறியப்பட்டவர்.இவருடைய கண்ணீர் பூக்கள் தொகுப்பு 26 பதிப்புகள் கண்டிருக்கிறது. இதுவரைக்கும் 22 கவிதை

மேலும்

வாசகசாலையின் ‘கதையாடல்’ - இரண்டாம் ஆண்டு விழா!

வாசகசாலை மற்றும் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து வாரந்தோறும் நடத்திவந்த ‘கதையாடல்’ நிகழ்வின் இரண்டாம் ஆண்டு விழா கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியான கதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. அதனுடைய காணொளி தொகுப்பு

மேலும்

அறிவியலைப் படியுங்கள் - சைலேந்திர பாபு நேர்காணல்

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், துறை சார்ந்த தனது வாசிப்பு அனுபவம் மற்றும் அறிவியல் படைப்புகள், வரலாற்று நூல்கள் குறித்த நூல்வெளி வாசகர்களுடன் பகிர்ந்துகொண்ட

மேலும்

போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிற கவிஞர்களில் நானும் ஒருவன் - கவிஞர் மீனாட்சி சுந்தரம் நேர்காணல் - Part -2

மரபுக் கவிதைகளின் இறுதிக் காலத்திலும், நவீனக் கவிதையின் தொடக்க காலத்திலும் எழுத ஆரம்பித்தவர் கவிஞர் மீனாட்சி சுந்தரம். சமகாலத்தில் மரபையும் நவீனத்தையும் ஒருங்கே கொண்டாடக் கூடிய படைப்பாளராக வளம் வருகிறார். கொங்கு வரலாற்றுத் தகவலை வெண்காக்களின் மூலம் கவிஞர் கவியன்பன் பாவும் இவரும் இணைந்து எழுதிய நூல் தமிழில் ஒரு புதிய

மேலும்

நேரிசையில் ஊரிசை : கவிஞர் மீனாட்சி சுந்தரம் நேர்காணல் - Part -1

மரபுக் கவிதைகளின் இறுதிக் காலத்திலும், நவீனக் கவிதையின் தொடக்க காலத்திலும் எழுத ஆரம்பித்தவர் கவிஞர் மீனாட்சி சுந்தரம். சமகாலத்தில் மரபையும் நவீனத்தையும் ஒருங்கே கொண்டாடக் கூடிய படைப்பாளராக வளம் வருகிறார். கொங்கு வரலாற்றுத் தகவலை வெண்காக்களின் மூலம் கவிஞர் கவியன்பன் பாவும் இவரும் இணைந்து எழுதிய நூல் தமிழில் ஒரு புதிய

மேலும்

அறமும் தத்துவமும்தான் என்னுடைய கதைக் களம் - எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் நேர்காணல்

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் மற்றும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதன் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன். யாவரும் பதிப்பகத்தில் வெளியான அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘அம்புப் படுக்கை’ நூலுக்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஷ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத

மேலும்

பெற்றோர்களின் குற்றவுணர்சியினால் புத்தகம் வாங்கி கொடுக்கிறார்கள் - எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி நேர்காணல் I Part - 2

கடந்த நேர்காணலின் தொடர்ச்சி... குழந்தைகளுக்கான நீதிக்கதைகள், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் புத்தகம் வாங்கி கொடுக்கிறார்களா? உண்மையாகவே குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கம் இருக்கிறதா? சிறுவர் இலக்கிய வாசகர் வட்டம் இருக்கிறதா? மொழிபெயர்ப்பு கதைகள் என்றாலே சோவியத் கதைகள்தானா?  ஆகிய கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார் எழுத்தாளர்

மேலும்

யார் இந்த விஞ்ஞானி வீராச்சாமி? - எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி நேர்காணல்

குறைந்த காலத்திலேயே சிறுவர்களுக்கென பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களையும், அறிவியல் புனைவுக் கதைகளையும் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி. 20க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், 10க்கும் மேற்பட்ட புனைவுக் கதைகளை எழுதி சிறுவர்கள் உலகில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார் இவர். கிட்டத்தட்ட இருபது வருடத்திற்குப்

மேலும்

என்னை மாற்றிய புத்தகங்கள் - வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

2018 சென்னை புத்தக கண்காட்சியில், ‘என்னை மாற்றிய புத்தகங்கள்’ என்கிற தலைப்பில், வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். ஆற்றிய

மேலும்

ஆவணப்பட நினைவுகள் : கவிஞர் ரவி சுப்பிரமணியன் நேர்காணல் - 3

தொடர்ந்து 30 வருடங்களாக இலக்கிய உலகில் இயங்கி வருபவர் கவிஞர் ரவி சுப்பிரமணியன். இதுவரைக்கும் 5 கவிதைத் தொகுப்புகளும், ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது ‘விதானத்துச் சித்திரம்’ கவிதைத் தொகுப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் அவரது படைப்புகளுக்காக மா.அரங்கநாதன் விருது, டில்லி

மேலும்