தி ஸ்ப்ரிட் ஆஃப் த அன்பார்ன் - அறிவியல் புனைவு நாவல் வெளியீடு

- Krish Ramasubbu (Author)

   ‘தி ஸ்பிரிட் ஆப் த அன்பார்ன்’ ஆங்கில நாவல் வெளியீட்டு விழா நேற்று சென்னை காஸ்மோபாலிட்டன் க்ளப்பில் நடைபெற்றது. மருத்துவர், கிரிஷ் ராமசுப்பு எழுதிய அறிவியல் புனைவு நாவலை தினமலர் நாளேட்டின் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட, தமிழக ரயில்வே காவல்துறை, கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு நூலினைப்

மேலும்

“நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர்” நூல் வெளியீடு

@Image@  அரசியலாளர் சசி தரூர் எழுதிய “நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்” நூல் வெளியாகி பலதரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்பாக, ரியாட், ஷோ பிஸ்னஸ், ஃபைவ் டாலர் ஸ்மைல் அண்ட் அதர் ஸ்டோரீஸ், தி கிரேட் இந்தியன் உட்பட அவர் நாவல்களும் சசி தரூர் எழுதியுள்ளார். “நான் ஒரு இந்து, நான் ஒரு தேசியவாதி, ஆனால், நான் ஒரு இந்து தேசியவாதி அல்ல”

மேலும்

உலகக் குறும்படங்கள் - ஜேம்ஸ் அபிலாஷ்

- ஜேம்ஸ் அபிலாஷ்

ஜேம்ஸ் அபிலாஷ் எழுதிய உலக குறும்படங்கள் புத்தகத்தை நாதன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தக கண்காட்சியில் நாதன் பதிப்பகம் அரங்கு எண்  631-ல் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.குறும்படங்களின் கருத்து மற்றும் அதன் பயன்பாடு, அவை உருவாக்கும் அனுபவங்கள் குறித்து, இப்புத்தகம் விளக்குகிறது. குறும்படங்களில் கதை, திரைக்கதையின்

மேலும்

மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை

- ஆர்.வெங்கடேஷ்

  மோடி, பிரதமராகப் பொறுப்பேற்றபின் 2017ல், நிகழ்ந்த பொருளாதார மாற்றங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தியப் பொருளாதாரம். பணப்புழக்கம், நிதிமேலாண்மை, நவீன பொருளாதாரக் கொள்கை தொடர்பாக தினமலர் நாளிதழில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது. 

மேலும்

அப்பாதுரையம் நூல் தொகுப்பு வெளியீடு

   கா.அப்பாதுரையார் எழுதிய 97 நூல்களின் தொகுப்புகளை 47 தொகுதிகளாக பதிப்பித்திருக்கிறது தமிழ் மண் பதிப்பகம். ‘அப்பாதுரையம்’ என்கிற அந்நூல் வெளியீட்டு விழா நேற்று புத்தக கண்காட்சி ‘திருவள்ளுவர் அரங்கத்தில்’ நடைபெற்றது. நாஞ்சில் சம்பத் நூலினை வெளியிட செந்தலை கெளதமன் பெற்றுக்கொண்டார்.நிகழ்வில் பேசிய நாஞ்சில் சம்பத் “என்னுடைய

மேலும்

மொழிப்பெயர்ப்பு நூல்கள் - பாதரசம் வெளியீடு

 மணி எம்.கே.மணி  மொழி பெயர்த்துள்ள மீசையில் கருப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்- சிறுகதைகள் நூல் மற்றும்  ஆலன் கின்ஸ்பெர்க்கின் ஹௌல் மற்றும் சில கவிதைகள் - மொழிப்பெயர்பு பாலகுமார் விஜயராமன், இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் மொழிப்பெயர்ப்புச் சிறுகதைகள் தமிழில் ஆர்.சிவக்குமார் ஆகிய  நூல்கள் பாதரசம் பதிப்பக

மேலும்

புது எழுத்து தமிழ்ச் சிறுகதைகள் - ஜோ டி குருஸ்

  நேஷனல் புக் ட்ரஸ்ட்  வெளியிட்டுள்ள ஒன்பது இந்திய மொழிச் சிறுகதைகளில் தமிழ் சிறுகதைகளைத் தொகுத்தவர் எழுத்தாளர் ஆர்.என்.ஜோ டி’ குருஸ். புதிய தலைமுறை எழுத்து  (நவலோகன்) என்ற தலைப்பில் உருவான இந்நூல் குறித்து ஜோ டி’ குருஸ் கூறியதாவது,  “தமிழர் வாழ்வில் ஊடாடும் அறம்: வரலாற்றையும், கலாச்சாரத்தையும் புவியியல்தான் முடிவு

மேலும்

சாளை பஷீரின் மலைப்பாடகன் நூல் வெளியீடு

 தமிழில் அறுபதுக்கும் மேற்பட்ட காத்திரமான சூழலியல் நூல்களை வெளியிட்டு வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின்  புதிய நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது. மாற்று சூழலியல் வாழ்வைப் பேசும், சாளை பஷீர்  எழுதியுள்ள மலைப்பாடகன்  நூலினை தோழர் பிரபலன் வெளியிட கவிஞர்

மேலும்

என்னை நான் சந்தித்தேன் - ராஜேஷ்குமார்

- ராஜேஷ்குமார்

எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய ‘என்னை நான் சந்தித்தேன்’ நூல் வெளியாகியிருக்கிறது. 30 வருடங்களுக்கு மேலான தனது எழுத்தப் பயணத்தைப் பற்றிய அனுபவங்களை ‘சுயசரிதையாக’ இந்நூலில் எழுதியுள்ளார்.               

மேலும்

ஆண்டாள் தமிழை ஆண்டாள் - ராஜா மகள்

    நான் ராஜா மகள் எழுதிய இப்படிக்குக் கோதை நூல் மொத்தமும் காதல் கடிதங்களால் ஆனது. அவை அத்தனையும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோதை அரங்கனுக்கு எழுதியது. சக ஆண்டு 1375 பிரமோதூத--பங்குனியில் ஆரம்பித்து, நள வருட 1376ல் பிரஜோர்பதி ஆனியில் முடிவடைகிறது இந்தக் கடிதப் போக்கு வரத்து. ஆண்டாள் எழுதும் 39 கடிதங்களும் அதற்கு அரங்கன் எழுதும் 38

மேலும்

இடக்கை - நீதிக்காகக் காத்திருப்பவர்கள்

- எஸ்.ராமகிருஷ்ணன்

  இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களும் நீதி குறித்தே பேசுகின்றன. நீதி கேட்பது, நீதிக்காக காத்திருப்பது நீதி கிடைக்காதபோது, யுத்தம் செய்வது என்பதையே இரண்டும் முதன்மைப்படுத்துகின்றன.நீதி மறுக்கபட்டவர்களின் குரல் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது. அநீதியின் குரூரத்தையும் அறிவீனத்தையும் இந்திய இலக்கியங்கள்

மேலும்