இடக்கை - நீதிக்காகக் காத்திருப்பவர்கள்

- எஸ்.ராமகிருஷ்ணன்

  இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களும் நீதி குறித்தே பேசுகின்றன. நீதி கேட்பது, நீதிக்காக காத்திருப்பது நீதி கிடைக்காதபோது, யுத்தம் செய்வது என்பதையே இரண்டும் முதன்மைப்படுத்துகின்றன.நீதி மறுக்கபட்டவர்களின் குரல் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது. அநீதியின் குரூரத்தையும் அறிவீனத்தையும் இந்திய இலக்கியங்கள்

மேலும்

நான் ஒரு தேசபக்தன் அல்ல - பாமரன்

- பாமரன்

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு தனது படைப்புகளைப் புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார் எழுத்தாளர் பாமரன். கடந்த கால நிகழ்வுகள், சமகால பிரச்னைகள் மற்றும் அதுசார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளைத் தேர்வுசெய்து தொகுத்து ‘நான் ஒரு தேசபக்தன் அல்ல’ என்கிற புத்தகமாகக்

மேலும்

டுபாக்கூர் பக்கங்கள் - பாமரன்

- பாமரன்

 தமிழ் வார இதழில் எழுத்தாளர் பாமரன் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.  சமகால அரசியல், இலக்கியப் போக்குகளை அவரின் நையாண்டி பாணியில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகளை  தமிழ் அலை பதிப்பகம் நூலாக

மேலும்

அரசி வளர்த்த பட்டத்து நாய் -பாலகணேஷ்

 அரசி வளர்த்த பட்டத்து நாய் பாலகணேஷ் எழுதிய டார்ச்சர் கிங் 12ம் மணிமாறன் 60 பக்க நகைச்சுவை நாவல் தாமரை பிரதர்ஸ் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. 

மேலும்

செல்லாத பணம் - (நாவல்) இமையம்

- இமையம்

  “நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை. இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான மனித அனுபவத்தின் முழுமை... வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே நாவலாகாது. ‘செல்லாத பணம்’ என்ற

மேலும்

பனி குல்லா - கவிதைக்காரன் இளங்கோ

- கவிதைக்காரன் இளங்கோ

ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. பல்வேறு காலகட்டங்களில் வார இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் வெளியான அவருடைய சிறுகதைகளைத் தொகுத்து ‘பனி குல்லா’ சிறுகதை தொகுப்பை கொண்டுவந்திருக்கிறார் கவிதைக்காரன் இளங்கோ. ஏற்கனவே ‘ப்ரைலியில் உறங்கும் நகரம்’ என்கிற கவிதைத் தொகுப்பையும் எழுதியிருக்கிறார்.

மேலும்

- தமிழ்நதி

- தமிழ்நதி

 ஈழத்தின் திருகோணமலையில் பிறந்த தமிழ்நதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டதாரி. ஈழத்தின் விடுதலைப் போராட்டத்தின் காரணமாக 1992ல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர், 96முதல் சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர். கடந்த 2016ம் ஆண்டில் வெளியான தமிழ்நதியின் முதல் நாவலான ’பார்த்தீனியம்’ கடந்த முப்பது ஆண்டுகால

மேலும்

உணவு - ஊழல் - அரசியல் - சவுக்கு சங்கர்

- சவுக்கு சங்கர்

  எண்பதுகளின் இறுதி.   அப்போதெல்லாம் பொருளாதார தாராளமயமாக்கல் என்ற கொள்கை கடைபிடிக்கப் படவில்லை.  சந்தைப் பொருளாதாரம் என்ற மந்திரமெல்லாம் இல்லை. அப்போது வீட்டில் டிவி கிடையாது. பக்கத்து வீட்டில் தான் சென்று பார்க்க வேண்டும்.   அதற்கு காசு வாங்குவார்கள். ஒரே சேனல் தூர்தர்ஷன் மட்டும் தான். வெள்ளிக் கிழமை ஒளியும் ஒலியும்

மேலும்

கவிநுகர் பொழுது -தமிழ்மணவாளன்

- தமிழ் மணவாளன்

 தமிழ் மணவாளன், கடந்த முப்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர். கவிதை குறித்த அவரின் செயல்பாடு தொடர்ச்சியானது. பெட்ரோ கெமிக்கல் துறையில் பணியாற்றும் தமிழ் மணவாளன் தமிழில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர். வடசென்னை தமிழ்ச்சங்கத்தில் மதிப்புறு தலைவராக செயல்படும் இவரது ‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’,

மேலும்

‘வில்லா - 21’ கணேசகுமாரன்

பெரும்பாலும் தெய்வானையைப் போல் கலியனைப் போல் பெயரே இல்லாமல் தன்னைச் சுருக்கிக்கொள்ளும் குரல் நாயகனைப் போல் சப்வேயில் யாரென்றே தெரியாமல் கிடக்கும் ஒருவனைப்போல் எத்தனை பேர் இருக்கிறார்கள் இங்கே. நூலிழையில் தப்பிக்கும் வாழ்வுதான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் சுயநினைவுடன் மேற்கொள்ளும் எந்தவொரு விஷயத்தையும்

மேலும்

நிலம் இழந்த கதைகள் - ஜெரா

- ஜெரா

தமிழ் பிரதேசங்களில் அதி உச்ச இராணுவ இருப்பும் நில அபகரிப்புகளும் ஏன் இடம் பெறுகின்றன என்பது பற்றிய ஆழமான தேடல் தேவை என்ற நோக்கில் அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் இவ் வெளியீட்டை வெளிக் கொணர்கின்றது.இராணுவ இருப்பும் நில அபகரிப்பும் தொடர்வதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியலில் எத்தகைய தாக்கத்தை நில அபகரிப்பு ஏற்படுத்துகின்றது

மேலும்