நிலம் இழந்த கதைகள் - ஜெரா

- ஜெரா

தமிழ் பிரதேசங்களில் அதி உச்ச இராணுவ இருப்பும் நில அபகரிப்புகளும் ஏன் இடம் பெறுகின்றன என்பது பற்றிய ஆழமான தேடல் தேவை என்ற நோக்கில் அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் இவ் வெளியீட்டை வெளிக் கொணர்கின்றது.இராணுவ இருப்பும் நில அபகரிப்பும் தொடர்வதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியலில் எத்தகைய தாக்கத்தை நில அபகரிப்பு ஏற்படுத்துகின்றது

மேலும்

எதுவாக இருக்கும் - கவிதை நூல்

- சுப.வீரபாண்டியன்

  45 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகும் பேராசிரியர் சுப.வீர பாண்டியனின் இரண்டாவது கவிதைத் தொகுதி “எதுவாக இருக்கும்...?”  இடைப்பட்ட காலங்களில் ஏறத்தாழ முப்பது நூல்களை எழுதியிருந்தபோதும், அவை அனைத்தும் உரைநடைகளாக இருந்தன.  எனினும் அவ்வப்போது கவிதைகள் எழுதுவதில் உள்ள ஆர்வம் அவருக்குள்ளாக இருக்கவே செய்தது. அப்படி அவர் எழுதிய சில

மேலும்

சுவாமி சுகபோதானந்தாவின் ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’

- சுவாமி சுகபோதானந்தா

 ‘கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?’ ‘மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி?’ இப்படி சராசரி மனிதர்களின் மனதில் தோன்றும் ‘எப்படி’களுக்கெல்லாம் பதில் சொல்வது சுவாமி சுகபோதானந்தா அளிக்கும் ‘லெக்சர்’களின் நோக்கம்! அவருடைய எண்ணங்களின் ஒரு தொகுப்பினை தொடராக வெளியிட்டுவந்த விகடன் இதழ், தற்போது முழு புத்தகமாகக்

மேலும்

எழுத்தாளர் தமிழ் மகன் நூல்கள் வெளியீடு

கடந்த சனிக்கிழமை 23 டிசம்பர்’17 அன்று காலை 9.30க்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் உயிர்மை பதிப்பகம் நடத்திய, எழுத்தாளர் தமிழ் மகனின் 5 நூல்கள் வெளியீட்டு விழா  நடைபெற்றது.  இவ்விழாவில் எழுத்தாளர் தமிழ்மகனின், வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல், தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம், சங்கர் முதல் ஷங்கர் வரை, காதல் தேனீ குறுநாவல்கள்

மேலும்

அந்த ஏழு நாட்கள் - எஸ்.ரங்கராஜன்

- எஸ்.ரங்கராஜன்

 மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன். இலக்கியத்தில் தோய்ந்ததால் ஏற்பட்ட பாய்வை இது. கணக்குத் தணிக்கையோடு ஈனைத்து மனிதாபிமானத்துடன் ஒரு விஷயத்தை எப்படி அணுகமுடியும் என்பதை இந்த நாவலில் எடுத்துப் பேசியிருக்கிறார் ஆசிரியர். வழக்கமான நியாய தர்மத்துக்கு அப்பாற்பட்டு, கறார் தன்மைக்கு வெளியே, எதார்த்தத்தை நெகிழ்ச்சியோடு

மேலும்

செண்டிமீட்டர் அளவில் தூண்டப்படும் கடல் - கே.பாக்யா

- கே.பாக்யா

 சாதி, மதம் என கட்டமைக்கப்பட்ட அத்தனை புனிதங்களையும் கேள்விக்குள்ளாக்கும் கவிஞர் கே.பாக்யாவின் கவிதை நூல், ‘செண்டிமீட்டர் அளவில் தூண்டப்படும் கடல்’ இவ்வாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக்ஸ் வெளியீடாக வர இருக்கிறது. 

மேலும்

எழுத்தாளர் இரா.முருகவேளின் புதிய நாவல் - ‘செம்புலம்’

- இரா. முருகவேள்

   மூன்று மாதங்களுக்கு முன்பாக நூல்வெளி.காம்-ற்கு அளித்த நேர்காணலில் தான் எழுதிக் கொண்டிருக்கும் புதிய நாவல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்த எழுத்தாளர் இரா.முருகவேள் தற்போது அந்நாவலை எழுதி முடித்து வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறார். ஒரு குற்றத்தை  காவல்துறை, மனித உரிமை ஆணையங்கள், நீதிபரிபாலனம் பண்ணுகிறவர்கள்

மேலும்

பெருந்திணைக்காரன் நூல் வெளியீடு

- கணேசகுமாரன்

  எழுத்தாளர் கணேசகுமாரனின் பெருந்திணைக்காரன் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்ச்சி வரும் 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி அளவில் சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற உள்ளது. நூலினை எழுத்தாளர் யூமா வாசுகி வெளியிட மேகா பதிப்பக நிறுவனர் அருணாச்சலம் பெற்றுக்கொள்கிறார். பெருந்திணைக்காரன் சிறுகதை நூல் குறித்து

மேலும்

ஜெப்னா பேக்கரி - நூல் அறிமுகம்

- வாசு முருகவேல்

இலங்கைத் தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு முன்பாக ஊர்க்காவல் படை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களைக் கொண்டு ஒரு தனிப்படை அமைத்து அவர்களுக்கென அதிகாரம் கொடுத்தது. தமிழர் - இஸ்லாமியர் வெறுப்பின் குழப்பமான சூழல் தீவிரமடைந்தது இங்கிருந்துதான். அதன்பிற்பாடு நடந்த பெரும்பாலான வன்முறைகளுக்கான துவக்கத்தை இந்திய அமைதிப்படை

மேலும்

‘பெர்ஃப்யூம் - சிறுகதைகள்’

- ரமேஷ் ரக்‌சன்

  ரமேஷ் ரக்சனின் மூன்றாவது புத்தகமாக வெளியாக இருக்கிறது, ‘பெர்ஃப்யூம்’ சிறுகதைத் தொகுப்பு. இரவு, பெண்கள், தனிமை, காமம் என்று பயணிக்கும் இந்தக் கதைகளில் பெரும்பாலானவை எந்த இதழிலும் பிரசுரமாகாதவை.“வாசனையைப் பரப்பி இல்லாமல் போகும். ஒவ்வொரு இரவும் ஒரு பெர்ஃயூம்தான். அது ஒவ்வொரு நாளும் உயிர்களின் வாசனையைப் பரப்பிக்கொண்டே

மேலும்

மழைக்கால இரவு - தமிழினி ஜெயக்குமரன்

  வாசக சாலை ஒருங்கிணைத்து, சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் வரிசை நிகழ்வில், தமிழினி ஜெயக்குமரனின், ‘மழைக்கால இரவு’ சிறுகதை நூல் குறித்த அறிமுகம் நடைபெற்றது. இந்நிகழ்வில், புத்தகம் குறித்து வாசகர் பார்வையில் பேசிய அருந்தமிழ் யாழினி, சிறுகதைகளின் தன்மை குறித்தும் அவை

மேலும்