மொழியும் நிலமும்- நூல்விமர்சனக் கூடல்

- ஜமாலன்

 ஜமாலன் எழுதிய, ‘மொழியும் நிலமும்’ நூல் வெளியீடு மற்றும் விமர்சனக் கூடல் நிகழ்வு கருத்து -பட்டறை இலக்கிய அமைப்பு சார்பில் கடந்த ஞாயிறு அன்று மதுரை பிரேம் நிவாஸ் அரங்கில் நடைபெற்றது. ஏர் மகசாரன் தலைமையேற்று நடத்திய இந்நிகழ்வில், வி.பரமன் வரவேற்புரை வழங்கினார். கருத்தாளர்களாக முனைவர்.பெ.கமலா (முன்னாள் முதல்வர் எஸ்.எப்.ஆர் மகளிர்

மேலும்

நினைவலைகள் - பால் தாமஸ்

- பால் தாமஸ், தமிழில் : வறீதையா கான்ஸ்தந்தின் / ப.சாந்தி

வாழ்வின் உச்சங்களுக்கெல்லாம் சென்று வெற்றிகளை ஈட்டிய ஒரு கடலோடி, மீனவனுக்கே உரிய அசாதாரண துணிச்சலுடன்   எதிர்கொண்ட தன் கடந்தகால வாழ்வையும், அதன் இருண்ட பக்கங்களையும் நினைவலைகளில் மீட்கிறார். கடற்கரையை விட்டு நீங்கினாலும் அதன் நினைவுகளும் உணர்வுகளும் அவரோடு இரண்டறக் கலந்தது என்பது இந்நூலை வாசிக்கும்போது தெரிகிறது. வெகு

மேலும்

புலனாய்வாளரின் குறிப்புகள் - லெவ் ரோமனோவிச் ஷெய்னின்

- லெவ் ஷெய்னின், தமிழில் : க. சுப்பிரமணியம், நா, முஹமத் செரீஃப்

ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு புலனாய்வு அதிகாரிக்கும் இடையே ஒற்றுமைகள் அதிகம். பல்வேறுபட்ட பாத்திரங்கள், சிக்கல்கள், துன்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றை புலனாய்வாளர்களும், எழுத்தாளர்களும் தொடர்ந்து தங்கள் வாழ்வில் எதிர்கொண்டே ஆகவேண்டும். “ரகசியங்களோடும், மனிதர்களோடும் உழன்று ஓரு வழக்கிலிருந்து ஆசுவாசப்படும் மறுநாளே என் மேசைமீது

மேலும்

திரை - எஸ்.எல்.பைரப்பா

- எஸ்.எல்.பைரப்பா (தமிழில்) ஜெயா வெங்கட்ராமன்

    எத்தனையோ படையெடுப்புகள் தொடந்து அலை அலையாய் வந்து தாக்குதலை நடத்தி, இந்திய தேசத்தின் அடிப்படையான இயல்புத் தன்மையை மாற்றிட முயற்சித்தன. அதன் உண்மையான வரலாற்றை ஆதாரங்களோடு மாற்றுப் பார்வையில் முன்வைப்பவர் எழுத்தாளர் எஸ். எஸ்.பைரப்பா. அவருடைய நாவல்களிலே பெரிய விவாதத்தை உண்டாக்கியது ‘ஆவரணா’ எனும் கன்னட மூலமாகும்.

மேலும்

யாராக இருந்து எழுதுவது - கெளதம சித்தார்த்தன்

- கெளதம சித்தார்த்தன்

 தீவிர கலை இலக்கியம் குறித்து எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘யாராக இருந்து எழுதுவது’ என்கிற புத்தகமாக வெளியாகியுள்ளது. சென்னை புத்தகத் திருவிழாவில், நவீன விருட்சம் அரங்கு எண் 42ல் இவரது புத்தகங்கள் கிடைக்கும்.

மேலும்

இளம் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு

- பொன்.வாசுதேவன்

புதிய படைப்பாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் கவிஞர் பொன்.வாசுதேவன். அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த தொகுப்பில் 14 புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகள்

மேலும்

எழுத்தாளன் நாவல்

- கணேச குமாரன்

மெனிஞ்சியோமா, பைத்திய ருசி ஆகிய புத்தகங்களின் ஆசிரியர் கணேச குமாரன். தற்போது ‘எழுத்தாளன்’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். உயிர்மை பதிப்பகம்

மேலும்

அவளும் நானும் அலையும் கடலும்

- கார்த்திக் புகழேந்தி

 எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு அவளும் நானும் அலையும் கடலும். இதற்கு முன்பு இவர் எழுதிய வற்றாநதி, ஆரஞ்சு முட்டாய் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் கரிசல் மண் சார்ந்த படைப்புகளாகத் திகழ்கின்றன..பத்து சிறுகதைகள் அடங்கிய, அவளும் நானும் அலையும் கடலும் தொகுப்பு  பெண்களின் மன உணர்வுகள், அறம் சார்ந்த

மேலும்

அமில தேவதைகள்

- தமிழ்மகன்

  அமில தேவதைகள் சிறுகதை தொகுப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தமிழ்மகன்  எழுதியிருக்கிற ஆறாவது சிறுகதைத் தொகுப்பு இது. எட்டாயிரம் தலைமுறை, மீன்மலர், சாலை ஓரத்திலே வேலையற்றதுகள், அமரர் சுஜாதா, மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார்.

மேலும்