விசாரணைக் கமிஷன் - சா.கந்தசாமி

விருது புத்தகம் பகுதியில், சமகாலத்திலும் கடந்த காலத்தில் விருது பெற்ற புத்தகங்களைப் பற்றிய அறிமுகத்தைச் செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் 1998ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது  பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமியின் ‘விசாரணைக் கமிஷன்’ நாவல் குறித்த சிறிய அறிமுகம்.இந்த நாவலின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் தங்கராசும்,

மேலும்

சிலுவையில் தொங்கும் சாத்தான் -கூகி வா தியாங்கோ

சிலுவையில் தொங்கும் சாத்தான் என்ற இந்நாவல் கிக்கூயூ மொழியில் வெளிவந்து. மெளண்ட் கென்யாவிலிருந்து நைரோபி வரை கென்ய மக்கள் வீடுகளிலும் மற்ற பொது இடங்களிலும் கூடி கூடிப் படித்தார்கள்; வாய்விட்டு உரக்கப் படித்தார்கள். சிறை பிடிக்கப்படுவதற்கு முன்னால் தொடங்கப்பட்ட இதனை ஒரு வருட காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம்

மேலும்

உலகம் அதிர்ந்த புத்தகம் - வேர்கள்

- அலெக்ஸ் ஹேலி

1976ல் 'வேர்கள்' வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது . உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலிலும் இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பரிக்கக் குடும்பத்தினரிடமும் புனித நூலாக இப்பிரதி இருக்குமளவுக்கு முக்கியத்துவம் பெற்றது. தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும்

மேலும்

“மானுடப்பண்ணை - தமிழ்மகன்” வாசிப்பனுபவம்

- தமிழ்மகன்

    ஓர் எழுத்தாளருக்குத் தொலைநோக்குப் பார்வை இருத்தல் மிகச்சிறப்பு.80களில் பல தொழில் நுணுக்கங்களைக் கற்பிக்கும் பாலிடெக்னிக் நிறுவனங்கள் அதிகரித்திருந்தது. தற்பொழுது பொறியியல் கல்லூரிகள் அதிகரித்து, அதில் பயின்று வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையே அந்தச் சூழ்நிலையுடன் நம்மால் ஒப்பிட்டுப்பார்க்க

மேலும்

சாகித்ய அகாடமி- 2017 “கவிஞர் இன்குலாப்”

- கவிஞர்.இன்குலாப்

    மறைந்த கவிஞரும் மக்கள் பாவலருமான இன்குலாப் அவர்களின் ‘காந்தள் நாட்கள்’ கவிதை நூலுக்கு இவ்வாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தன் பேச்சுகளும் எழுத்துகளும் வாழ்வில் இருந்து இம்மியளவும் விலகியிருக்கக்கூடாது என்பதில் மிகுந்த முனைப்போடு களப்பணியாற்றிவந்த கவிஞர் இன்குலாப் கவிதைகள் ஒடுக்கப்பட்ட

மேலும்

Independent People - Halldor Laxness

 நல்ல, சிறந்த, மகத்தான நாவல் வெறுமனே எழுதப் படுவதில்லை. மாறாக படைக்கப்படுகிறது. அந்த நாவல் எழுதியவனின் படைப்பாற்றல் படித்த புத்தகத்திலிருந்தும்,கேட்டறிந்த தகவல்களில் இருந்தும் பிறப்பதில்லை. அது அவனின் உண்மையான ஆன்ம வெளிப்பாட்டில் இருந்தும், எண்ணங்களில் இருந்தும், பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடி மறைந்து போகும் மண்ணின் மீதான

மேலும்

ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள் - விருது புத்தகம்

மனுஷி பாரதியின் கவிதை தொகுப்பான ‘ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்’ நூலுக்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.@Image@அவரது கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞர் குட்டி ரேவதி எழுதிய குறிப்பு“உணர்ச்சிகரத்தின் உச்சமான தருணங்களை எளிய, நெகிழ்வான மொழி நடையில் சொல்லிவிடும் துடிப்பான

மேலும்

ஒரு சிறு இசை - வண்ணதாசன்

- வண்ணதாசன்

கடந்த அரை நூற்றாண்டாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர் வண்ணதாசன். அவர் எழுதிய ‘ஒரு சிறு இசை’ என்கிற சிறுகதைத் தொகுப்பிற்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வரும் இவர், மறைந்த எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்