காலச்சுவடு செப்டம்பர் இதழ்

தேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த் தினங்களில் விடும் பெருமூச்சுயுகங்களாக வேரூன்றியவிருட்சங்களை உலுக்குகிறது.தொடை பிளக்கும் வேதனையில்அவள் எழுப்பும்

மேலும்

இடைவெளி ஆகஸ்ட் இதழ்!

இந்த மாத இடைவெளி இதழில் வெளியாகியிருக்கும் படைப்புகள்...கவிதைகள்பெரு விஷ்ணுகுமார்பச்சோந்திபா.வெங்கடேசன்கட்டுரைகள்இன்றைக்கான பொதுவெளி மொழியைக் கையளித்தது நேற்றைய சிற்றிதழ் களங்களே - பிரவீன் பஃறுளிஉலக இலக்கியத்தினூடாக விசையற்ற தமிழ்ப் புனைவுச் சிறகு - பாலை நிலவன்பிரதியும் பிரதிகளும் - சிவசங்கள்.எஸ்.ஜேதிராவிட தேசமும்

மேலும்

ஓலைச்சுவடி ஆகஸ்ட் - 2018 இதழ்

இதழில் வெளியாகியிருக்கும் படைப்புகள்...‘பதேர் பாஞ்சாலி’ போன்ற ஒரு திரைப்படத்தை இயக்குவது மிகக் கடினமானது...- ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி நேர்காணல்சிறுகதைகள்அகவை நாற்பத்தி மூன்றில் வெங்கிடசாமி  - வா.மு.கோமுநுண்கதைகள் - இளங்கோ கிருஷ்ணன்இருட்டு மனிதர்கள் - சித்துராஜ் பொன்ராஜ்கவிதைகள்கண்மணி குணசேகரன் கவிதைகள்பெரு.விஷ்ணுகுமார்

மேலும்

மணல்வீடு - சிற்றிதழ்

  தமிழின் சிறுபத்திரிக்கை சூழலில் தொடர்ந்து பத்து வருடங்களாக காலாண்டு இதழாக வெளிவருகிறது ‘மணல்வீடு’ இதழ். அச்சு தரத்துடனும் சிறந்த வடிவமைப்புடனும் கொண்டு வரப்படும் சிற்றிதழ்கள் தமிழில் மிகமிகச் சிலவே. அவ்வகையில் பதிப்பு தரத்திலும் கவனம் செலுத்தி வெளியாகிறது இவ்விதழ். இதன் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன்.இலக்கிய கலை

மேலும்

காலச்சுவடு ஜூலை - 2018 இதழ்

 என் ஆசிரியர் தங்கப்பா - பாவண்ணன்புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் 1975ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கணிதப்பிரிவில் (பட்டப்படிப்பு) நான் சேர்ந்தேன். கணிதப் பாடங்கள் தனிவகுப்பிலும் மொழிப்பாடங்கள் பொதுவகுப்பிலும் நடத்தப்பட்டன. கணிதப்பிரிவு மாணவர்களோடு விலங்கியல், தாவரவியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் மொழிப்பாடவேளையில்

மேலும்

கல்குதிரை - கார்கால இதழ்

   வருடத்திற்கு இரு பருவகால இதழ்களாக வெளியாகிறது கல்குதிரை சிற்றிதழ். தீவிர இலக்கிய வாசகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பையும் இலக்கிய உரையாடலையும் உருவாக்குவதில் கல்குதிரை இதழுக்கு தனி இடமுண்டு. எந்த மாதத்தில் வெளியாகிறதோ அதற்கேற்றாற்போல்  வேனிற்கால இதழ், கார்கால இதழ்  என பெயர் தாங்கி வெளியிடப்படுகிறது. சிற்றிதழை

மேலும்

காலச்சுவடு இதழ் ஏப்ரல் - 2018

என் தந்தை பாலய்யா (சுயசரிதை) - ஒய்.பி. சத்தியநாராயணா தமிழில்: ஜெனி டாலி அந்தோணி வெளியீடு:  காலச்சுவடு பதிப்பகம்போராட்டம், மேலும் அதிகப் போராட்டம், தியாகம் மேலும் அதிக தியாகம் என்பதே எனது செய்தி. அதுவே அவர்களுக்கு விடுதலை யைக் கொண்டுவரும். வேறெதுவும் விடுதலையைக் கொண்டுவராது.பாபாசாகேப் அம்பேத்கர், 1947 ஏப்ரல்எவ்வளவு கடினமான சூழலிலும்

மேலும்

பஞ்சுமிட்டாய் சிறுவர் இதழ் - ஏப்ரல்

கிட்டத்தட்ட 70 சதவிகிதம் சிறுவர்களுடைய படைப்புகளும் 30 சதவிகிதம் மட்டுமே சிறுவர்கள் குறித்த படைப்புகளுடன் வெளியாகும் பஞ்சுமிட்டாய் சிறுவர் இதழின் ஏப்ரல்

மேலும்

காலச்சுவடு மார்ச் - 2018 இதழ்

நிக்கனோர் பார்ரா கவிதைகள் தமிழில்: சுகுமாரன்1973அற்புதம் இப்போது மீட்பர்களிடமிருந்து நம்மை மீட்பது யார்?இளம் கவிஞர்களுக்கு நீங்கள் விரும்புவதுபோல எழுதுங்கள் எந்தமுறை உங்களுக்குப் பிடிக்குமோ அந்தமுறையில் ஒற்றை வழிதான் சரி என்று நம்பிக்கொண்டிருப்பதற்கிடையில் பாலத்துக்குக் கீழே குருதிப் பெருவெள்ளம் புரண்டோடி ஆயிற்று.

மேலும்

நம் நற்றிணை - கலை இலக்கியச் காலாண்டிதழ்

- ஆசிரியர் : யுவன்

   நம் நற்றிணை கலை இலக்கிய காலாண்டிதழின் மூன்றாவது இதழ் வெளியாகியுள்ளது.  முழுவதும் இலக்கிய அம்சங்களை முன்வைத்து எழுத்தாளர் யுவன்-னை ஆசிரியராகக் கொண்டு கடந்த 2017 செப்டம்பரில்  முதல் இந்த இதழ் வெளியாகத் துவங்கியது. முதல் இதழ் வெளியானபோது எழுத்தாளர் சாரு நிவேதிதா வழங்கிய வாழ்த்துக்குறிப்பு கீழே... “நற்றிணை பதிப்பகம்

மேலும்