18-ம் நூற்றாண்டில் இந்திய அறிவியலும் தொழில் நுட்பமும் - 38

பாகம் - 4சனி கிரகத்தின் ஆறாவது துணைக்கோள் - 3(கர்னல் ட்டி.டி.பியர்ஸ், லண்டன் ராயல் சொசைட்டி செக்ரட்டரிக்கு அனுப்பிய ஆவணம்மதராஸ், 22, செப்டம்பர் 1783)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்ஒரு பிராமணர் 108 வால் நட்சத்திரங்கள் பற்றிய அட்டவணையை எனக்குத் தருவதாகச் சொன்னார். நான் வங்காளத்துக்குத் திரும்பும்போது அந்த பிராமணர் உயிருடன் இருந்தால்

மேலும்

18-ம் நூற்றாண்டில் இந்திய அறிவியலும் தொழில் நுட்பமும் - 37

 சனி கிரகத்தின் ஆறாவது துணைக்கோள் - 2(கர்னல் ட்டி.டி.பியர்ஸ், லண்டன் ராயல் சொசைட்டி செக்ரட்டரிக்கு அனுப்பிய ஆவணம்மதராஸ், 22, செப்டம்பர் 1783)பாகம் 4ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்பழங்காலத்தினரிடம் நம்மிடம் தற்போது இருப்பதுபோன்ற வானவியல் ஆராய்ச்சிகளுக்கான தொலை நோக்கிகள் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. எனினும் வேறு வகையானவை

மேலும்

18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 36

பாகம் 4சனி கிரகத்தின் ஆறாவது துணைக்கோள் - 1(கர்னல் ட்டி.டி.பியர்ஸ், லண்டன் ராலச் சொசைட்டி செக்ரட்டரிக்கு அனுப்பிய ஆவணம்மதராஸ், 22, செப்டம்பர் 1783)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்தி வொண்டர்ஸ் ஆஃப் தி க்ரியேஷன் என்ற தலைப்பில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட மிகப் பெரிய புத்தகமொன்றின் சிறிய பகுதியை இந்தக் கடிதத்துடன் இணைத்து

மேலும்

18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 35

பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம்பற்றிச் சில குறிப்புகள் - 6(ரூபன் பரோ - 1783)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்நாம் பொதுவாக நினைப்பதைவிட வானவியல் கணிப்புகளுக்குக் கூடுதலான கணித நிபுணத்துவம் தேவைப்படும். பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் நவீன காலத்தில் கட்டப்பட்டதாக வைத்துக்கொண்டால் கணிதம் போன்ற துறைகளில் மிகுந்த மேதமையை அந்தக்

மேலும்

மூன்று நூல்கள் ஆய்வுரை!

சென்னை புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற ‘நூல் அரங்கம்’ நிகழ்வில், ஞாநி என்றும் நம்முடன், ஆண்டோ என்னும் மாயை, அவரும் நானும், தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை ஆகிய நூல்கள் குறித்து ஆய்வுரை வழங்கப்பட்டது. ஆய்வுரையின் காணொளி இணைப்பு கீழே...1. தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை

மேலும்

18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 34

பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் பற்றிய குறிப்புகள் -5ரூபன் பரோ (1783)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்இதுவரையிலும் நான் பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் மிகவும் பழமையானது என்று சொல்லியிருந்தேன். ஒருவேளை அக்பர் காலத்தைச் சேர்ந்ததாக இருந்தால்கூட மேலே சொல்லியிருக்கும் சாதக அம்சங்கள் கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு. இதன் மூலம் ஆரம்பகால

மேலும்

18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 33

 பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் பற்றிய குறிப்புகள் -4ரூபன் பரோ (1783)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்சர் ஐசக் நியூட்டன் எழுதிய ‘பண்டையகால சாம்ராஜ்ஜியங்களின் திருத்தப்பட்ட கால வரிசை (The Chronology of Ancient Kingdoms Amended) என்ற புத்தகத்தில்  கிரேக்க தொன்மவியல் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். சிரோன் (Chiron) ஆர்கனாட்டிக் கடல் பயணங்களுக்கு (argonautic expedition)

மேலும்

18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 32

பனாரஸ் வான் ஆராய்ச்சிக் கூடம் பற்றிய சில குறிப்புகள்ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்பனாரஸ் வான் ஆராய்ச்சிக் கூடத்துக் கருவிகளின் அளவுகளை மிகத் துல்லியமாகக் குறித்துக்கொள்ளவேண்டும். அந்தக் கருவிகள் கொண்டு என்னவெல்லாம் ஆராய முடியுமோ அவற்றையெல்லாம் ஆராயவேண்டும். வடிவ இயல் கணக்கீடுகளில் பல்வேறு புள்ளிகளைக் கொண்டு பல்வேறு

மேலும்

18ம் -நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 31

பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் பற்றிய குறிப்புகள்ரூபன் பரோ (1783)ஆசிரியர் : தரம்பால்|தமிழில் : B.R.மகாதேவன்பழங்காலப் பொருட்களைத் தேடி அலைந்தவர்களால், கிரேக்க ரோமானியக் கலைப் பொருட்கள் நினைவுச் சின்னங்கள் எல்லாம் தரைமட்டமாக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவிட்டன. முந்தைய முன் அனுமானங்கள் இப்போதும் மறையவில்லை. கீழைத்தேயப் பகுதிகள்

மேலும்

தமிழை ஆராதிக்கலாமா?

உயிரெழுத்துகளில், அ, ஆ, இ, உ ஆகிய எழுத்துகளில் தொடங்கும் வடசொற்கள்தாம் மிகுதி. ஒ, ஓ ஆகிய உயிரெழுத்துகளில் தொடங்கும் வடசொற்களைக் காணமுடியவில்லை. ஆசீர்வாதம் என்பது வடசொல். வாழ்த்து என்பதே தமிழ். ஆசீர்வதித்தான் என்று வினைச்சொல்லாக்கி எழுதுதல் தவறு. ஆகாயம், ஆகாசம் என்பனவும் வடசொற்களே. அப்பொருளில் விண், வான், விசும்பு என நமக்குப் பல

மேலும்