சொல்லுக்கு முதலில் வராத எழுத்து

தமிழில் இரண்டு ர, ற எழுத்துகள் உள்ளன. சிலர் இதை, சின்ன ர பெரிய ற என்கிறார்கள். அப்படி சொல்லக் கூடாது. ர என்ற எழுத்து யரலவழள என்னும் இடையின எழுத்தாகும். அதனால் இதை “இடையின ர” என்று சொல்ல வேண்டும். இன்னொரு எழுத்து வல்லின ற. கசடதபற என்ற வரிசையில் வருகிறது.இதனை உச்சரிக்கும்போது, நன்கு அழுத்தி “ட்ர” என்று உச்சரிக்க வேண்டும். “ர்ர்ர”

மேலும்

தந்தையும் தனயனும்

 ஒர் ஆசிரியர் தன் மகனும் ஆசிரியராக வேண்டுமென நினைத்ததுண்டு. ஆனால் தன் மகனும் நம்மைப் போலவே எழுத்தாளனாக வேண்டும் என்கிற ஆசை எந்த ஒரு எழுத்தாளுமைக்கும் அவ்வளவு சீக்கிரம் வந்துவிடாது. ஆனால் அது சாத்தியமாகியிருக்கிறது 21 ஏ, சுடலைமாடன் தெரு, திருநெல்வேலி டவுன் என்ற முகவரியில் இருக்கும் வீட்டில். தமிழ் படைப்பிலக்கியத்தின் இருபெரும்

மேலும்

ஆன்மாவை விலைபேசாத எழுத்தாளன்

 தமிழ் சிறுகதை இலக்கியத்தில் மாபெரும் எதார்த்தவாதியான புதுமைப்பித்தனால், அற்புதமான சிறுகதையாளரெனக் கொண்டாடப் பட்டவர் தொ.மு.சி ரகுநாதன். திக்கெல்லாம் தமிழ் மணக்கும் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து, ம.தி.தா இந்துக் கல்லூரியில் பயின்றவர் தொ.மு.சி. படித்த, பண்பட்ட, கவித்துவம் நிறைந்த ஓரளவு வசதியான குடும்பம் அவருடையது.  இன்னும்

மேலும்

தேர்த்திருவிழா - வா.மு.கோமு

வெண்ணிலாவுக்கு சென்னிமலை தேர் தரிசனத்திற்கு ஏன் தான் வந்தோமோ! என்றே இருந்தது. எல்லாம் இந்த வரதராஜால் தான். இப்போது அவன் தான் வராதராஜாகி விட்டான். இத்தனை ஜனக்கூட்டத்தில் அவனை எங்கே என்று தேடிப்பிடிப்பாள் வெண்ணிலா? கூடவே சுமதி வேறு. சுமதி வேறு யாருமல்ல இவளின் சித்தப்பா பெண் தான். கூட்ட நெரிசலிலும் வளையல் கடை கண்டால் போதும், புது

மேலும்

சொலவடைகள் சொல்லும் சேதிகள்

- - கழனியூரன்

  ‘பழமொழிகள்’ என்பதைப் பழமையான மொழிகள் என்று பொருள் கொள்ளலாம். ‘மொழிதல்’ என்றால் ‘சொல்லுதல்’ என்று பொருள். வாய்மொழி வாயிலாகப் பழங்காலந்தொட்டே சொல்லப்பட்டு வருவதால் இதைப் பழமொழி என்றார்கள். வாய்மொழியில்தான் ஆதியில் பல பாடல்களும், கதைகளும், பழமொழிகளும் படைக்கப்பட்டன. பிற்காலத்தில் அவைகள் எழுத்து மொழியில் பதிவு

மேலும்

அம்மாவின் பொய்கள்..! - சாரு நிவேதிதா

    அது ஒரு செவ்வாய்க்கிழமை.  செவ்வாய்க்கிழமை என்றால் என் வீட்டு மாடியில் ஆன்மிக வகுப்பு நடக்கும்.  சுமார் முப்பது பேர்.  இந்த ஆன்மிக வகுப்புக்கு இடைஞ்சலாக இருந்த ஒரு விஷயம், நான் வளர்க்கும் ஸோரோ.  க்ரேட் டேன் வகை நாய் என்பதால் மூன்று அடி உயரம், ஐந்தடி நீளம்.  முன்னங்காலைத் தூக்கி நின்றால் ஒன்பது அடி.  இப்படி ஒரு பிராணி

மேலும்