18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 4

  ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்(வரலாற்று ஆசிரியர் தரம்பால் எழுதிய ‘Indian Science and Technology in 18th century’ என்கிற ஆங்கில நூலினை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் எழுத்தாளர் B.R.மகாதேவன்.)பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் பற்றி 1798-ல் இன்னொரு குறிப்பு வில்லியம் ஹண்டர் மூலம் இடம்பெற்றிருக்கிறது. மராத்தா பிரஸிடென்ஸியின் தலைநகரான பூனாவில் இருந்த

மேலும்

18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 3

ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்(வரலாற்று ஆசிரியர் தரம்பால் எழுதிய ‘Indian Science and Technology in 18th century’ என்கிற ஆங்கில நூலினை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் எழுத்தாளர் B.R.மகாதேவன்.)18-ம் நூற்றாண்டில், இந்தியாவில் இருந்த அறிஞர்களுக்கும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஐரோப்பியர்களுக்கும் இடையில் தெளிவான தகவல் பரிமாற்றம் நடக்க

மேலும்

18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - 2

 ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்(வரலாற்று ஆசிரியர் தரம்பால் எழுதிய ‘Indian Science and Technology in 18th century’ என்கிற ஆங்கில நூலினை தமிழில் மொழியாக்கம் செய்கிறார் எழுத்தாளர் B.R.மகாதேவன். தொடரின் இரண்டாம் பகுதி இது.) இப்படியாக பரந்து விரியத் தொடங்கிய அறிவுத் தேடலின் விளைவாகவும் புதிய பொருட்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் உடனடித் தேவைகள்

மேலும்

18ம்-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்(வரலாற்று ஆசிரியர் தரம்பால் எழுதிய ‘Indian Science and Technology in 18th century’ என்கிற ஆங்கில நூலினை தமிழில் மொழியாக்கம் செய்கிறார் எழுத்தாளர் B.R.மகாதேவன். தொடரின் முதல் பகுதி இது.) எட்டு பத்து தலைமுறைகளுக்கு முன்பு, அதாவது 1750 வாக்கில், இந்தியாவில் அரசுகள், சமூகங்கள் எப்படிச் செயல்பட்டன என்பதைப் புரிந்துகொள்ளும்

மேலும்

18-நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் - தரம்பால் தமிழில் : B.R.மகாதேவன்

 புதிய தொடர் அறிமுகம்...காந்தியவாதி தரம்பாலின் வரலாற்று ஆய்வுகள் கடந்த கால இந்திய சமூகம் தொடர்பான அறியப்படாத பல உண்மைகளை எடுத்துரைப்பவை. இந்திய சமூகம் குறித்து பிரிட்டிஷார் உருவாக்கிய பொய்யான சித்திரங்களை முழுக்கவும் பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே மறுபரிசீலனை செய்ய வைப்பவை அவை.  சர்வ தேச அரங்கிலும் இந்தியப் பள்ளிகள்

மேலும்

குட்டி பொம்மையுடன் ஒரு தேவதை - கவிதை : இரா. மன்னர் மன்னன்

 கலைந்த கனவுகளின் சாம்பலைக்கண்ணீரில் கரைத்தபடி - அவள்உறங்கிக் கொண்டிருக்கிறாள்அவள் கையிலிருக்கும் குட்டி தேவதை கந்தலை ஆடையாக உடுத்திஅவளின் கண்ணீரைமலையாகத் தரிக்கிறதுஅரையிருட்டில் இரண்டு தேவதைகள்ஆனால்இருவருக்குமாய் ஒரே வட்டம்ஒளிவட்டமல்ல - அதுகொசுவட்டம்!குட்டி தேவதையின் பாதியையும்சுட்டி தேவதையின் பாதத்தையும்மட்டுமே

மேலும்

சூழலியல் புத்தகங்கள் அறிமுகம்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மூன்று முக்கியமான சூழலியல் புத்தகங்கள் குறித்த கட்டுரைகளின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகாhttp://noolveli.com/detail.php?id=772சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு - ராமச்சந்திர குஹாhttp://noolveli.com/detail.php?id=774இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - சு. தியடோர்

மேலும்

சூழலியல் புத்தகங்கள் அறிமுகம்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மூன்று முக்கியமான சூழலியல் புத்தகங்கள் குறித்த கட்டுரைகளின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகாhttp://noolveli.com/detail.php?id=772சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு - ராமச்சந்திர குஹாhttp://noolveli.com/detail.php?id=774இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - சு. தியடோர்

மேலும்

நேர்த்திக்கடன் - காட்சி கவிதை

செம்மறி ஆடுகளின் சுருட்டை முடிகளுக்குள் இறங்கும் மழைக் கொடுவேடியப்பனேகிடாவெட்டு அன்று குடித்துப் போட்டஇளநீர் கூடுகள் நிரம்பும் மழையினைக் கொடு நொண்டி சப்பாணியேமூட்டம் போட்ட எரு நெருப்புகள்கரையுமளவு மழை வேண்டும்மாவடியானேவெட்டிப் போட்ட காசுகளைத் திருப்பினாலும் அந்த தடமும் நனைந்திருக்கும் மழையினை அவிழ்த்து விடு கன்னிமாரு

மேலும்

சாபங்களைச் சொல்லும் அம்பையின் வெளிப்பாடு..! - முத்துராசா குமார்

 நாம் நெருங்கிப் பார்த்து கண்டுகொள்ளாமல் விட்ட விசயங்கள், மனதில் வந்துபோன படிமங்கள், யோசித்து வைத்திருந்த சம்பவங்கள், சொந்த அனுபவங்கள் போன்றவற்றை எங்கோ ஒரு எழுத்தாளர் தனது எழுத்துகளில் படைத்துவிட்டுச் செல்லும் போது அந்த படைப்புகளோடும், படைப்பாளியோடும் ஒரு வித ஆச்சரியத்தோடும் இணக்கத்தோடும் பயணிக்கத் தொடங்கி

மேலும்

அர்ஷியா எனும் படைப்பின் குரல் - அகரன்

 மதுரை பண்டைய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இஸ்லாமியர்களின் படைபெடுப்பிற்குப் பிறகு இங்கே நிகழ்ந்த பண்பாட்டுக் கலாச்சார மாற்றங்களை தனது எழுத்துகளின் மூலம் பதிவு செய்தவர் எழுத்தாளர் அர்ஷியா. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது எழுத்துகளில் இஸ்லாமிய தாக்கம் இல்லாமல், வரலாற்றை வரலாறாக பதிவு செய்வதில்

மேலும்