தள்ளுவண்டியில் வளரும் இலக்கியம்

  @Image@'ஏழையாக இருந்தாலும்...' தள்ளுவண்டியில் நாட்டு காய்கறி விதை மற்றும் தான் எழுதிய கவிதை புத்தகங்களையும் விற்பனை செய்து வரும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த, மன்னை சரஸ்வதி: மன்னார்குடி, புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலையால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. எங்கள்

மேலும்

ஒளிரும் புதுமுகம் - சுரேஷ் பிரதீப்

             திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுகிராமமான தக்களூரைச் சேர்ந்தவர் புதுமுக எழுத்தாளர் சுரேஷ் பிரதீப். தற்சமயம் திருத்துறைப்பூண்டி அஞ்சல்துறையில் பணிபுரிந்துவரும் இவரது முதல் நாவல் ‘ஒளிர்நிழல்’ கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. முன்பாக ‘நாயகிகள் நாயகர்கள்’ சிறுகதை தொகுப்பு அதேயாண்டு

மேலும்

புதுமுகம் அறிமுகம் கார்த்திக் பால சுப்ரமணியன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிறந்தவர் கார்த்திக் பால சுப்ரமணியன். கோவையில் கல்லூரிப் படிப்பு முடித்து, நொய்டா, ஜோகன்ஸ்பர்க், சிட்னி முதலிய நகரங்களில் பணிநிமித்தம் வசித்துவந்து, தற்போது சென்னைக்கே இடம்பெயர்ந்திருப்பவர். வாசிப்பின் பலத்தோடு, அனுபவங்களைக் கதைகளாகத் தேர்ந்தெடுக்கும் கார்த்திக் பாலசுப்ரமணியன் சிறுகதைகள்

மேலும்

அனோஜன் பாலகிருஷ்ணன்

  அனோஜன் பாலகிருஷ்ணனின்  இரண்டாம் சிறுகதைத் தொகுப்பு 'பச்சை நரம்பு'. முதலாவது  “சிறுகதைப் புத்தகம்” என்ற தலைப்பில் யாழ்பாணத்தில் வெளியானது. அனோஜன் யாழ்பாணம் அரியாலையைச் சேர்ந்த 25வயது இளைய தலைமுறை எழுத்துக்காரர்.  அவரது பச்சைநரம்பு சிக்கலற்ற நல்ல மொழிவளத்துடன் கூடியது, அண்மையில் வெளியான புதிய எழுத்தாளர்கள் எவரைக்

மேலும்

ஓவியங்கள் வழியும் தூரிகை

- ச . பிரியா

    'லாரியின் பின்புறம் வரையப்பட்ட புறாவும், கிளியும், எந்த கூண்டிலும் அடைபடுவதில்லை... தினம் தினம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் அவை, தேசம் கடந்த ஒரு நெடும் பயணத்தை! ''இந்த வரிகளை எழுதியவர் நிச்சயம் சுதந்திரத்துக்கான மோகமும், தேடலுக்கான தாகமும் உள்ளவராக தான் இருக்க முடியும். உண்மையில் அப்படித்தான் இருக்கிறார் அந்த

மேலும்

புதுமுகம் அறிமுகம் - இளையராஜா

 @Image@இளையராஜா கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கு அருகிலுள்ள ஜிஞ்சம்பட்டியில் பிறந்தவர். பள்ளி படிப்பு வரை தமிழில் முடித்து, பொறியியல் கல்லூரியில் ஆங்கிலப் பாடத் திட்டங்களைக் கண்டு முதலில் சோர்ந்து போன இளையராஜா, பிறகு கடினமான முயற்சிகளால், எம்.பி.ஏ முடித்து, தன்னுடைய துறையில் தேர்ந்ததோடு அல்லாமல் கிராமத்துமாணவர்கள்

மேலும்

புதுமுகம் அறிமுகம் -மு.வெங்கடேஷ்

 @Image@திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாரில் பிறந்தவர் மு.வெங்கடேஷ். பள்ளிப் படிப்பை திருநெல்வேலி டவுண் லிட்டில் ஃபிளவர் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியிலும் பயின்று, தற்சமயம் சென்னையிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி

மேலும்

வேடிக்கை பார்ப்பவன் - ரமேஷ் ரக்‌ஷன்

 நகரங்களின் குணாதிசயங்களுக்குள் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்ட அல்லது காவு கொடுத்துவிட்ட மனிதர்களுக்கு மத்தியில், தன் அசலான மண்ணின் குணத்தோடு உலவுகிற கதைசொல்லி ரமேஷ் ரக்‌சன். ‘பனைமரத்திற்கும், படிக்கட்டிற்கும் நடுவே ஊடாடும் வாழ்வை வேடிக்கை பார்ப்பவன்’ என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் ரமேஷ் ரக்‌சனின் எழுத்தில் இதுவரை

மேலும்

கவிதைகளில் வாழும் அசலான மனிதர்கள் - கு.விநாயகமூர்த்தி

        சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தில் பிறந்தவர் கு.விநாயக மூர்த்தி. சமகால கவிதைகள் பரப்பில் கிராமியத்தைக் கொண்டாடாடும் இளைஞராக வலம் வருபவர். கோவை, திருச்சி என பல ஊர்களில் மேற்படிப்பை முடித்த விநாயக மூர்த்தி, தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். .2011ம் ஆண்டு முதல் எழுதிவரும் கு.விநாயக

மேலும்

புதுமுகம் அறிமுகம் - கவிஞர் முத்துராசா

 இளம் வயதிலேயே தன்னைக் கவிதைகள் மூலம் இந்தச் சமூகத்திற்கு அறிமுகம் செய்துகொண்டவர் முத்துராசா. சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்து, தற்போது சென்னைப் பல்களைக் கழகத்தில் இதழியல் துறையில் படித்து வருகிறார். வாசிப்பு, இலக்கியக் கூட்டம், கதை, கவிதைகள்தான் இவரது உலகம்.@Image@திருமணச் சுப

மேலும்