மகாகவி பாரதியார்
Author: வ.ரா
₹290.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹290.00
Category: வாழ்க்கை வரலாறு
Tags: Biography, Essay, NEW BOOKS, கட்டுரை, சுயசரிதை, வ.ரா., வாழ்க்கை வரலாறு
Description
புதுச்சேரியில் அவரோடு உடனிருந்து பழகிய எழுத்தாளர் வ.ரா. எழுதிய இந்நூலைப் பாரதியின் முதல் வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாம். ரத்தமும் சதையுமான மனிதனாகப் பாரதியை வாசகர் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார், நவீன உரைநடையின் முதல்வர் என்று புகழப்பட்ட வ.ரா. எளிய நடையில் உயிரோட்டமாக அமைந்துள்ள இந்த நூலை எந்த வயதினரும் வாசிக்கலாம். 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து அச்சில் இருக்கும் பாரதியைப் பற்றிய ஒரே நூல் என்ற பெருமைக்குரிய நூல் இது.
Reviews (0)
Be the first to review “மகாகவி பாரதியார்” Cancel reply
Related products
₹200.00
கட்டுரை
₹90.00
அரசியல்
₹50.00
₹130.00
₹599.00
முழுத் தொகுப்பு
₹180.00




Reviews
There are no reviews yet.