இந்திய மொழிகளில் தனியான மருத்துவ அறிவியலைக் கொண்டு. மனிதனை 4448 நோய்களே தாக்கும் என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுதியிட்டு சொன்ன சித்த மருத்துவ அறிவை பெற்ற அறிவுடன், தங்களது அனுபவத்தில் தெளிந்தவைகளை எல்லோரும் புரியும் விதத்தில் சொல்லும் நூல். ஆங்கில மருத்துவம் தீர்க்க இயலாத பெண்களின் ‘மாதவிடாய். ஆண்களின் ‘தாது விருத்தி. தாதுபுஷ்டி’ பிரச்சனை, பைத்தியம். சன்னிக்கு எளிய மருந்துவக் குறிப்புகள் அடங்கிய காலத்தேவையறிந்த நூல்.
செ. டேவிஸ்.
இயக்குனர் – தமிழ் வேதாகம ஆய்வு & கற்றல் மையம். சிவகாசி.


Reviews
There are no reviews yet.