மணிரத்னம்; அழகியலும் கருத்தியலும்
Author: யமுனா ராஜேந்திரன்Publisher: உயிர் பதிப்பகம்
₹360.00 Original price was: ₹360.00.₹342.00Current price is: ₹342.00.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: உயிர் பதிப்பகம்
₹360.00 Original price was: ₹360.00.₹342.00Current price is: ₹342.00.
Free shipping for orders above Rs.500 within India.
₹360.00 Original price was: ₹360.00.₹342.00Current price is: ₹342.00.
மணிரத்னம் இயக்கிய முதல் படம் கன்னட மொழியிலான பல்லவி அனுபல்லவி. அவர் இயக்கிய இரண்டாவது படம் மலையாள மொழியிலான உணரு. மூன்றாவது அவர் இயக்கியது அவரது முதல் தமிழ் படமான பகல் நிலவு. முறை சாரா காதலில் துவங்கி மரபு சார் உளவியலில் சரண்டைவது பல்லவி அனுபல்லவி. இடதுசாரித் தொழிற்சங்க அரசியல் குறித்த எதிர்மறை விமர்சனம் உணரு. நல்லதும் கெட்டதுமான தாதாக்களின் உளவியல், காவல்துறை அதிகாரியின் காதல், விசுவாசமான அடியாள் நாயகன் போன்றோரின் கதை பகல்நிலவு. இந்த மூன்று படங்களிலும் வெளிப்பட்ட அதே மூன்று கதைச்சுருக்கம்தான் மணிரத்னத்தின் பின் வந்த மெளனராகம், நாயகன், ரோஜா, இருவர், அலைபாயுதே, ஓகே கண்மணி, ஆயுத எழுத்து, குரு, செக்கச் சிவந்த வானம் என அத்தனைப் படங்களிலும் நிறைந்திருக்கிறது. முறைசாரா காதல் சனாதன முடிவு, இடதுசாரி திராவிட இனத்தேசிய வெறுப்பிலான இந்தியப் பெருந்தேசியம், கூடார்த்தமான தாதாக்களின் உளவியல் சிக்கல் என இவை மூன்றும்தான் மணிரத்னம் சஞ்சரிக்கும் கதையுலகம். இந்த நூல் மணிரத்னத்தின் திரைப்படங்களில் இடம்பெறும் அழகியல் கலையும், விடுதலை அரசியல் வெறுப்பும் பற்றி விரிவாக ஆராய்கிறது.
Be the first to review “மணிரத்னம்; அழகியலும் கருத்தியலும்” Cancel reply
Related products
திரை-சினிமா
திரை-சினிமா
திரை-சினிமா
திரை-சினிமா
திரை-சினிமா
திரை-சினிமா




Reviews
There are no reviews yet.