வண்ணநிலவன் சிறுகதைகள் (1970-2011)
Author: வண்ணநிலவன்
₹900.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹900.00
Categories: சிறுகதை, முழுத் தொகுப்பு
Tags: Short Stories, சிறுகதைகள், வண்ணநிலவன்
Description
வண்ணநிலவனின் கதாபாத்திரங்கள் வாழ்க்கைச் சோதனையில் அனைத்தையும் பறிகொடுத்த பின்னரும் அன்பின் நெகிழ்ச்சியைத் தக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள். மனிதனை மனிதனாகக் காண்பதற்கு இவருக்குக் கடைசியாக மிஞ்சியிருக்கும் அடையாளம் இதுதான். கதை மரபிலிருந்து விடுபட்டுச் சிறுகதைக்குரிய சிக்கனம், குறிப்புணர்த்தல், குறைவாகக் கூறி அனுபவ அதிர்வுகளுக்கு இடம் தரும் பாங்கு ஆகிய சிறுகதைக்குரிய சிறப்பம்சங்களை இவரது கதைகளில் காணலாம்.
சுந்தர ராமசாமி
Reviews (0)
Be the first to review “வண்ணநிலவன் சிறுகதைகள் (1970-2011)” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹300.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹295.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹55.00
முழுத் தொகுப்பு
₹200.00




Reviews
There are no reviews yet.