திகம்பர நினைவுகள்
Author: தேவகாந்தன்Publisher: ஆதி பதிப்பகம்
₹120.00
தம் நினைவுகளில் தளும்பிக்கொண்டிருக்கும் ஈழம் குறித்த இளமைக் கால நினைவுகளை மொழியின் துணைகொண்டு நினைவு கூர்கிறார் தேவகாந்தன். இந்நினைவுகளின் அடுக்கி லிருந்து உருப்பெறும் இடங்கள், மனிதர்கள், மறக்கமுடியாத நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து புதியதொரு நிலப்பரப்பில் நம்முன் விரிகிறது. இந்நூல்வழி வெளிப்படும் தேவகாந்தனின் குழந்தைத்தனம், திகம்பர நினைவுகளை ஈரம் காயாமல் வைத்திருக்க உதவியிருக்கின்றன.
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.Publisher: ஆதி பதிப்பகம்
₹120.00
தம் நினைவுகளில் தளும்பிக்கொண்டிருக்கும் ஈழம் குறித்த இளமைக் கால நினைவுகளை மொழியின் துணைகொண்டு நினைவு கூர்கிறார் தேவகாந்தன். இந்நினைவுகளின் அடுக்கி லிருந்து உருப்பெறும் இடங்கள், மனிதர்கள், மறக்கமுடியாத நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து புதியதொரு நிலப்பரப்பில் நம்முன் விரிகிறது. இந்நூல்வழி வெளிப்படும் தேவகாந்தனின் குழந்தைத்தனம், திகம்பர நினைவுகளை ஈரம் காயாமல் வைத்திருக்க உதவியிருக்கின்றன.
Free shipping for orders above Rs.500 within India.
₹120.00
தம் நினைவுகளில் தளும்பிக்கொண்டிருக்கும் ஈழம் குறித்த இளமைக் கால நினைவுகளை மொழியின் துணைகொண்டு நினைவு கூர்கிறார் தேவகாந்தன். இந்நினைவுகளின் அடுக்கி லிருந்து உருப்பெறும் இடங்கள், மனிதர்கள், மறக்கமுடியாத நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து புதியதொரு நிலப்பரப்பில் நம்முன் விரிகிறது. இந்நூல்வழி வெளிப்படும் தேவகாந்தனின் குழந்தைத்தனம், திகம்பர நினைவுகளை ஈரம் காயாமல் வைத்திருக்க உதவியிருக்கின்றன.
| Pages | 128 |
|---|---|
| Edition | First |
| Format | Paperback |
| Isbn | 978-81-951794-0-4 |
| Language | Tamil |