தம் நினைவுகளில் தளும்பிக்கொண்டிருக்கும் ஈழம் குறித்த இளமைக் கால நினைவுகளை மொழியின் துணைகொண்டு நினைவு கூர்கிறார் தேவகாந்தன். இந்நினைவுகளின் அடுக்கி லிருந்து உருப்பெறும் இடங்கள், மனிதர்கள், மறக்கமுடியாத நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து புதியதொரு நிலப்பரப்பில் நம்முன் விரிகிறது. இந்நூல்வழி வெளிப்படும் தேவகாந்தனின் குழந்தைத்தனம், திகம்பர நினைவுகளை ஈரம் காயாமல் வைத்திருக்க உதவியிருக்கின்றன.
Sale!
திகம்பர நினைவுகள்
Original price was: ₹120.00.₹90.00Current price is: ₹90.00.