ஊன் வளர்த்தாள் உயிர் வளர்த்தாளே
Author: குட்டி ரேவதி
₹170.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹170.00
Category: முழுத் தொகுப்பு
Tags: NEW BOOKS, Short Stories, குட்டி ரேவதி, சிறுகதைகள்
Description
“கதை மாந்தர்களின் உடல் எல்லைகள் அழிவதே இங்கே கதைகளாகியிருக்கின்றன. பெண் – ஆண் பாலியல் உடல் சிதைவுகள் நிகழ்ந்துவிட்ட இந்தப் பத்தாண்டுகளில் மனித உடல்களின் மீதான பண்பாட்டு அடையாளங்களும் சமூகக் கிழிசல்களும் பாலியல் கருணையால் தையலிடப்பட்டிருக்கின்றன. பாலியல் சகதியில் மிதிபட்ட சில கதை மாந்தர்களும், பண்பாட்டுக் கிழிசல்களை ஒட்டுப்போட இயலா சில மனிதர்களும் இந்தக் கதைகளில் உலாவுகின்றனர். ஊன் வளர்த்து உயிர் வளர்த்தலே அறம் போற்றக் கிடைத்த வாய்ப்பாகவும் இம்மாந்தர்கள் மீண்டெழும்பி வருகின்றனர். வாசித்துச் சொல்லுங்கள்.”
Reviews (0)
Be the first to review “ஊன் வளர்த்தாள் உயிர் வளர்த்தாளே” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹225.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹295.00
முழுத் தொகுப்பு
₹175.00
முழுத் தொகுப்பு
₹780.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹200.00




Reviews
There are no reviews yet.